Categories
உலக செய்திகள்

பகீர்!…. நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் போலி பாஸ்போர்ட்”… 3 பேர் கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

நொய்டா நாட்டில் சமீபகாலமாகவே சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஓய்வு பெற்ற கர்னல் ஒருவருக்கு மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகையை தருவதாக கூறி 1.80 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏக் உபர்முக்வே, எட்வின் காலின்ஸ் மற்றும் ஒகோலோய் டாமியன் ஆகிய 3 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானதோடு, […]

Categories
மாநில செய்திகள்

“சைபா் குற்றங்கள் விழிப்புணா்வு”…. பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க…. டிஜிபி வலியுறுத்தல்…..!!!!

சைபா் குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு பாடங்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று சைபா் குற்றப்பிரிவு டிஜிபி அம்ரேஷ் புஜாரி வலியுறுத்தினாா். சென்னை அடையாறு டாக்டா் எம்ஜிஆா்-ஜானகி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய இணையவெளி கூட்டமைப்பு சாா்பாக “மின்வெளி ஏமாற்றுக்காரா்களிடம் ஏமாறாதே” எனும் பெயரில் கருத்தரங்கு நடந்தது. அந்த கருத்தரங்குக்கு கூட்டமைப்பின் தலைவா் வழக்குரைஞா் என்.காா்த்திகேயன் தலைமை தாங்கினார். அத்துடன் முன்னாள் தலைவா் பாலு சுவாமிநாதன், துணைத் தலைவா்கள் விஜயகுமாா், வி.என்.பிரேம் ஆனந்த் போன்றோர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. “ஒமைக்ரான் பரிசோதனை”…. மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!!!

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இலவசமாக ஒமைக்ரான் பரிசோதனை என்ற பெயரில் சைபர் குற்றங்கள் நடைபெறுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒமைக்ரான் பரவலை பயன்படுத்தி இணையதள குற்றங்கள் நடைபெறுகிறது. எனவே மக்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு ஆப்பு…. லிஸ்ட் ரெடி பண்ணிய சிபிஐ…. அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளின் ஆபாசப் படம் பரப்புதல் தொடர்பாக 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த இரண்டு நாட்களாக சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ததாக நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஏழு பேரை சி.பி.ஐ போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ அதிகாரிகள் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ஏழு பேரும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை : இந்த செயலி பதிவிறக்கம் செய்த உடனே பணம் திருட்டு…. சென்னையில் உண்மை சம்பவம் …!!

மானுட சமூகம் ஒவ்வொரு நாளும் பல்வேறு தொழில்நுட்பங்களை தனதாக்கிக் கொண்டு வளர்ந்து வருகிறது. நாம் எந்த அளவிற்கு தொழில்நுட்ப ரீதியாக வளர்கிறோமோ, அந்தளவுக்கு முறைகேடுகளும், மோசடிகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்திய மாநில அரசுகளும் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. இருந்தாலும் இதுதொடர்பாக சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. தற்போது ஒரு சம்பவம் தமிழகத்திலும் அரங்கேறி உள்ளது.சென்னை கீழ்பாக்கத்தில் பிரவீன் குமார் என்பவர் Teamviewer, Quick support என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். செயலியை […]

Categories

Tech |