அமெரிக்க நாட்டில் விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ் மற்றும் செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கிவ் நெட் எனப்படும் ரஷ்ய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய இணைய தளங்களில் ஊடுருவியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக விமான சேவை, தகவல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனை அடுத்து விமான நிலைய இணைய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு […]
Tag: சைபர் தாக்குதல்
பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளங்கள் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நேற்று முன்தினம் தைவான் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் நாட்டை சுற்றி ராணுவ போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக தைவானில் பல விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டதோடு, 50 விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தைவானில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி அலுவலகம் […]
உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் உக்ரைனை வெற்றி பெற செய்வதற்கு உதவி செய்ய வருகின்றனர். ரஷ்யா உக்ரைன் மீது 20 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் போரினை நிறுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யப் படைகள் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் இரு நாடுகளுக்கும் இடையே சைபர் தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் செக் பாயிண்ட் ரிசர்ச் என்ற […]
அமெரிக்கா வல்லரசு நாட்டின் மீது உண்மையான ஆயுதப் போரை தொடுத்தால் அதற்கு மூலகாரணமாக சைபர் தாக்குதலே அமையுமென்று அந்நாட்டின் அதிபர் மறைமுகமாக ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க நாட்டின் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணமென்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனை ரஷ்யா ஏற்க மறுத்துள்ளது. இவ்வாறான சூழலில் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் வாஷிங்டனிலுள்ள தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று சைபர் தாக்குதல் தொடர்பாக முக்கிய தகவல் […]
அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் சீன அரசு உதவியுடன் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவிலுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சைபர் தாக்குதலுக்கு உட்படுத்தபட்டதாக குற்றங்கள் எழுந்துள்ளது. இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் சீன அரசு உதவியால் ஹேக் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த சைபர் தாக்குதலானது சீன நிறுவனங்களின் வணிக நோக்கத்திற்காக செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் அரசாங்க துறைகள் மற்றும் பல்கலைகழங்களுக்கு சொந்தமான கணினிகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இது […]
ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர் குழுக்கள் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் மீது நடத்திய சைபர் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்யாவை எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பெரிய மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்களின் மென்பொருள்களை பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் பணியை செய்யும் நிறுவனமாக “கசேயா” திகழ்கிறது. இந்த “கசேயா” நிறுவனத்தின் மீது ரஷ்யாவை சேர்ந்த ஆர்.இ. வில் என்னும் ஹேக்கர் குழுக்கள் ரான்சம்வேர் என்னும் சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனையடுத்து இந்த ஹேக்கர் குழுவிற்கு ரஷ்ய […]
தங்களின் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதலை மிகத்துல்லியமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. வடகொரியா ராணுவத்தின் உளவு அமைப்பான லாக் 110 கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் லாசரஸ் என்ற குழு இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் தங்களின் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதலை மிகத் துல்லியமாக முறியடித்து விட்டோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் வடகொரியா தனது தோழமை நாடான ஈரானுக்கு […]