Categories
உலக செய்திகள்

32,000 வருடம் பழமையான விதையிலிருந்து… ரஷ்ய ஆராய்ச்சியாளர்களின் தீவிர முயற்சி…!!!!!

ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 32 ஆயிரம் வருடங்கள் பழமையான விதையிலிருந்து செடியை விளைவித்திருக்கின்றனர். சைபீரியாவில் கோலியாமா என்னும் நதிக்கரையில் இந்த விதைகள் கிடைத்திருக்கின்றது. இந்த நிலையில் Radiocarbon Dating முறையில் அவற்றின் வருடத்தை கண்டுபிடித்து தீவிர முயற்சிக்குப் பின் ஆராய்ச்சியாளர்கள் அந்த விதைகளை முளைக்க செய்திருக்கின்றனர்.

Categories
உலக செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கிய விமானம்…. 4 பேர் பலியான சோகம்…. விசாரணையில் வெளியான தகவல்கள்….!!

விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசர அவசரமாக அது தரையிறங்கிதையடுத்து 4 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ் நகரிலிருந்து எல் -410 என்னும் ஒரு சிறிய ரஷ்ய பயணிகள் விமானம் புறப்பட்டுள்ளது. அதில் 14 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது தீடிரென அதில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த விமானம் சைபீரியாவில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் தீவிரமடையும் காட்டுத்தீ… அச்சத்தில் மக்கள்…!!!!

ரஷியாவின் சைபீரியா பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. குளிர் பிரதேசமான சைபீரியாவில் வெப்ப காற்று வீசியதன் காரணத்தால் ஏற்பட்ட காட்டுத்தீயால் 20 லட்சம் ஏக்கர் காடு அழிந்து, ஏராளமான விலங்குகள் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் அவதிப்பட்டு வருகின்றது. 15 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதியில் 216 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 2200 ஹெக்டேர் காடுகள் […]

Categories
உலக செய்திகள்

பசியுடன் திரிந்த கரடி சிறுவனை தின்ற கொடூரம்.. சுற்றுலா பயணிகளை பதற வைத்த சம்பவம்..!!

சைபீரியாவில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளை தாக்கிய கரடி சிறுவனை தாக்கி தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சைபீரியாவில் உள்ள Krasnoyarsk மாகாணத்தின் தேசிய பூங்காவில் கடந்த திங்கட்கிழமை அன்று கரடி ஒன்று சுற்றுலா பயணிகளை தாக்கியுள்ளது. அதன் பின்பு 16 வயதுள்ள ஒரு சிறுவனை தாக்கி பாதி தின்றுள்ளது. எனவே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த கரடியை கத்தியால் குத்தியுள்ளார். அதன்பின்பு அங்கிருந்த மக்கள் உடனடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! “உடல் அழுகவில்லை” 50,000 ஆண்டுகளுக்கு முன்பு…. வாழ்ந்த மிருகம் கண்டெடுப்பு…!!

50, 000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிருகம் ஒன்றின் உடல் அழுகாமல் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சைபீரியா நாட்டில் பனியுகத்தில் உறைந்து பூமிக்கு அடியில் இருந்த காண்டாமிருகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் உறைந்த நிலையில் இருந்ததால் அந்த மிருகத்தின் உடல் அழுகாமல் இருந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மிருகம் கடைசியாக உண்ட உணவு ஜீரணமாகாமல் வயிற்றில் அப்படியே இருந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மிருகம் 2 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு […]

Categories

Tech |