Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! அடர்ந்த காட்டுக்குள் மீட்கப்பட்ட 4 வயது சிறுமி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!

சைபீரிய காட்டுக்குள் 4 வயது குழந்தை ஒன்று ஒரு வாரகாலமாக தனியாக வசித்த சம்பவம் குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு Karina Chikitova ( வயது 4 ) என்ற சிறுமி தனது தந்தையைப் பின் தொடர்ந்து கரடிகளும், ஓநாய்களும் வசிக்கும் அடர்ந்த சைபீரியக் காடு ஒன்றுக்குள் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த சிறுமியும் அவளுடன் சென்றிந்த Naida என்ற நாயும் வழி தவறி மாற்றுப்பாதையில் சென்றுவிட்டனர். இதையடுத்து Karina சுமார் 2 […]

Categories

Tech |