சைப்ரஸ் நாட்டில் 6.5 என்ற ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. சைப்ரஸில் மேற்கு கடற்கரைப்பகுதியில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறியிருக்கின்றது. லிமாசோல் என்ற நகரின் வடமேற்கு பகுதியில், சுமார் 111 கிலோ மீட்டர் தூரத்தில் இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் […]
Tag: சைப்ரஸ்
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனாவால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்கள் அடுத்தடுத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஒமிக்ரான்’ வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ‘டெல்மிக்ரான்’ என்ற புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது உருமாற்றம் அடைந்த புதிய வகை ‘டெல்டாக்ரான்’ வைரஸ் ஒரு சில […]
மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் முதல்முறையாக கொரோனாவின் புதிய மாறுபாடான டெல்டாக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் முதல் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உருமாறி அனைத்து நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. அதன்படி தென்னாபிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவின் உரு மாற்றங்களான டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸை ஒத்திருக்கும் புதியவகை டெல்டாக்ரான் மாறுபாட்டை அறிவியலாளர்கள் முதன் […]
சைப்ரஸ் நாட்டிலிருந்து, புறப்பட்ட விமானமானது, ஆஸ்திரியா வழியே சென்ற போது அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சைப்ரஸ் நாட்டிலிருந்து நேற்று முன்தினம் பயணிகள் விமானமானது, சுவிட்சர்லாந்திற்கு புறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த விமானம் ஆஸ்திரிய Graz விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 51 வயதுடைய பயணி ஒருவர், விமானம் புறப்பட்டவுடன் கழிப்பறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டதால் விமானம் தரையிறக்கப்பட்டது என்று விமானி தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், ஆஸ்திரியாவின் காவல்துறையினர் அந்த பயணியை அழைத்துச் […]
பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் 30 வருடங்கள் கழித்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார் விபத்து ஒன்றில் சுயநினைவை இழந்ததால் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் பிள்ளைகள் காவல் துறையினரின் உதவியுடன் அவரை கண்டுபிடித்துள்ளனர். 1991 ஆம் வருடத்தில் பிரிட்டனின் தென்மேற்கு நகரத்திலிருந்து சைப்ரஸ் நாட்டிற்கு குடி பெயர்ந்துள்ள லீட்ரேஸி மைலி என்ற பெண் அப்போதி காணாமல் போயுள்ளார். இருப்பினும் […]
கொரோனா அச்சம் காரணமாக சைப்ரஸ் நாட்டில் இளைஞன் ஒருவன் தனது நாயை ட்ரோன் கேமரா மூலம் வாக்கிங் செய்ய அனுமதித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது சீனாவில் தொடங்கி 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் சைப்ரஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்நாட்டு மக்கள் வெளியே […]