Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தல தோனி சொன்ன டிப்ஸ் தான்”….! ‘சிக்ஸர் அடிக்க உதவியா இருந்துச்சி’ …. ஷாருக்கான் பகிர்ந்த ரகசியம் …..!!!

சையது முஷ்டாக் அலி தொடரில்  இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழக அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த  ஷாருக்கான் அதன் ரகசியத்தை கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதின .இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இப்போட்டியில் கடைசி பந்தில் தமிழக அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது .அப்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்த வெற்றி இவர்களுக்கு உரித்தானது. “….! தமிழக வீரர்களுக்கு தினேஷ் கார்த்திக் புகழாரம் ….!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நடந்த  இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர்களான ஷாருக் கான் , சாய் கிஷோர் ஆகிய இருவரையும்  தினேஷ் கார்த்திக் புகழ்ந்து கூறியுள்ளார். சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நேற்று டெல்லியில் நடந்த  இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீச்சை நடத்தின . இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு ….! முதல்வர் ஸ்டாலின் பாராட்டு….!!!

2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது. சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற தமிழக அணி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது .அதோடு தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது .இந்நிலையில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  ட்விட்டர் பதிவில்,’ சையத் முஷ்டாக் அலி கோப்பையை தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி ஸ்டைலில் ஆட்டத்தை முடிந்த ஷாருக் கான் ….ரசித்து பார்த்த ‘தல தோனி’…..!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நடந்த இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடிய  ஷாருக் கான் 15 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 33 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனுக்கான விருதை பெற்றார். 2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப் போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இதில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2021 சையத் முஷ்டாக் அலி : மாஸ் காட்டிய ஷாருக் கான் ….! தமிழக அணி கோப்பையை வென்று அசத்தல் ….!!!

2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழக அணி கோப்பையை வென்றது . சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணி தொடக்கத்திலேயே தடுமாறியது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி :இறுதிப்போட்டியில் தமிழ்நாடு VS கர்நாடகா மோதல் …!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு -கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அரையிறுதி சுற்றில் தமிழ்நாடு ,கர்நாடகா ,ஹைதராபாத் மற்றும் விதர்பா ஆகிய அணிகள் தகுதி பெற்றன இதில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி : கேப்டன் அவதாரம் எடுக்கும் ருதுராஜ் கெய்க்வாட் ….!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில்  மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் 4-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதேசமயம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றினார். இதனிடையே அடுத்த மாதம் நடைபெற உள்ள சையத் முஷ்டாக் அலி டி20 போட்டிக்கான  மகாராஷ்டிரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி : தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் …!!!

சையத் முஷ்டாக் அலி  டி20 தொடரில்  தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டியான சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியானது வருகின்ற அக்டோபர் 20-ஆம் தேதி முதல் தொடங்குகிறது .இப்போட்டிக்கான ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் அணி வீரர்களை அறிவித்து வருகின்றனர் .அதன்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தேர்வுக் குழு மூலம் இத்தொடருக்கான தமிழக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக அணியின் கேப்டனாக முன்னணி வீரர் தினேஷ் […]

Categories

Tech |