Categories
தேசிய செய்திகள்

2021 CEU- விருதுக்கு சைலஜா டீச்சர் தேர்வு… வெளியான தகவல்…!!

சைலஜா டீச்சர் இவர் கேரளாவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது இவர் செய்த பணிகள் அனைத்தும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இவர் கொரோனா பரவலை மிகச்சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தார். அவ்வளவு சிறப்பாக பணியாற்றிய இவருக்கு, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டது. கொரோனா பரவலின் போது உறுதியான தலைமை மற்றும் சமூக அடிப்படையிலான பொது சுகாதாரத்துறை பணிகளை சிறப்பாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சைலஜா டீச்சர் நீக்கப்பட்டதற்கு…. காரணம் இது தான்…. உண்மையை உடைத்த பினராயி விஜயன்…!!!

கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி கட்சி வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்த சூழ்நிலையில் அமைச்சரவையில் அமைச்சர்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சைலாஜா டீச்சர் நீக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வருடம் கொரோனா பேரிடர் காலத்தில் திறம்பட செயலாற்றி வந்ததற்காக பெரும் பாராட்டுகளை பெற்றவர். உலக சுகாதார நிறுவனத்தால் பாராட்டப்பட்டவர். எனவே இவர் அமைச்சர் பதவியிலிருந்து […]

Categories

Tech |