Categories
மாநில செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபுவின் அதிரடி உத்தரவு…. கலக்கத்தில் இருக்கும் ரவுடிகள்….!!!!

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் இன்று 4 மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வது, குட்கா மற்றும் போதைப் பொருள்களை ஒழிப்பது, போதைக்கு அடிமையான மாணவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு நடவடிக்கை எடுப்பது, ரவுடி மற்றும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

திடீர் விசிட் அடிக்கும் டிஜிபி…. செம டென்ஷனில் தமிழக காவல்துறை….!!!!

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து அரசு பள்ளிகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் அவ்வப்போது திடீர் விசிட் அடித்து வருகிறார். முதல்வரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இதே பாணியில் டிஜிபி சைலேந்திரபாபுவும் தாம்பரம், கானத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு திடீர் விசிட் அடித்து வருகிறார். இதனால் எந்த காவல் நிலையத்துக்கு எப்போது வருவார் என தெரியாமல் காவல்துறையினர் டென்ஷனில் உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

சிறுமி மரணம் வழக்கு…. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்….!!!!

திண்டுக்கல் பாச்சலூர் அருகே மர்மமான முறையில் சிறுமி இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியை சேர்ந்த தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் என்பவரின் ஒன்பது வயது மகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி பின்னர் காணவில்லை. பின்னர் சிறுமி பள்ளியில் உள்ள மைதானத்தில் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தனது பயணத்தின்போது மக்கள் பாதிக்கப்பட கூடாது…. ஆளுநர் அறிவுறுத்தல்..!!!

தனது பயணத்தின் போது மக்கள் பாதிக்கக்கூடாது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். தனது வாகன பயணத்தின் போது பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும். இது குறித்து சென்னை ராஜ்பவனில் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஆளுனர் ஆர்.என். ரவி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேற்று சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு சி சைலேந்திரபாபு விடம் தெரிவித்துள்ளதாவது, தனது வாகனத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் எந்த […]

Categories
மாநில செய்திகள்

புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்…. இன்று காலை பொறுப்பேற்கிறார்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் […]

Categories

Tech |