Categories
சினிமா

என்னது…. ஏ.ஆர். ரகுமான் சைவமாக மாறப் போகிறாரா?….. வைரல் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் ரோஜா படத்தில் இடம்பெற்றுள்ள “சின்ன சின்ன ஆசை” பாடலில் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையும் கடந்து இவர் ஹாலிவுட் வரை சிறகடித்து பறந்தவர். தற்போது இவரின் இசையில் மணிரத்ன இயக்கத்தில் பொன்னியன் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் பதிவு […]

Categories
உலக செய்திகள்

ஆஹா!…. சைவ பிரியர்களுக்கு…. இனிமே வேட்டை தான்… வந்துவிட்டது தாவர இறைச்சி…!!!

இஸ்ரேல் நிறுவனம், சைவ பிரியர்களுக்காக தாவர இறைச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக நாடுகள் முழுக்க பலதரப்பட்ட மக்கள் இறைச்சி நுகர்வுக்கான சதவீதத்தை குறைப்பதற்காகவும் தாவர அடிப்படையில் இருக்கும் உணவு முறைக்கு மாறுவதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கென்று இறைச்சி போன்ற வடிவம் மற்றும் மனமுடைய தாவரத்தால்  உருவாக்கப்பட்ட இறைச்சியை இஸ்ரேல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பார்ப்பதற்கு மாட்டிறைச்சி போன்று இருக்கும் இந்த துண்டுகள், இறைச்சி கிடையாது. முழுவதும் தாவரப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நிறுவனமானது, தாவர இடுபொருட்களின் நிறங்கள் மற்றும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

அதிக அளவு “அசைவ உணவு சாப்பிட்டீங்களா..?” அப்ப கொஞ்சம் குறைத்துக்கோங்க… இந்தப் பிரச்சனையெல்லாம் ஏற்படும்..!!

நாம் அன்றாட வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளும் உணவு சுவையாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்கும் நாம் அது எந்த அளவுக்கு நமக்கு சத்தாக உள்ளது என்பதை யாரும் கவனிப்பதில்லை. பொதுவாக இறைச்சிகளில் அதிக அளவு உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புகள் உள்ளது. அசைவ உணவுகளை தொடர்ந்து நாம் எடுத்துக் கொண்டால் உடல் பருமன் அதிகரிக்கும். இதனை தொடர்ந்து ரத்த அழுத்தம், இதய கோளாறு பிரச்சனை ஏற்படும். அதிக அளவில் அசைவ உணவுகளை எடுத்து வந்தால் மாரடைப்பு பிரச்சனையை ஏற்படவும் […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

சிவராத்திரியின் உண்மை வரலாறு….!!

மகா சிவராத்திரி – வரலாறு! பிரம்மனும் அவரால்  படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில் இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி  பரமேஸ்வரனை  நினைத்து  பூஜை  செய்தாள். நான்க ஜாமங்களிலும்  இரவு  முழுவதும்   அர்ச்சனை செய்தாள்.  பூஜையின் முடிவில் அம்பிகை பரமேஸ்வரனை வணங்கி அடியேன்  தங்களைப்  பூஜித்த  இந்த  இரவை தேவர்களும் மனிதர்களும்  தங்கள்  திருநாமத்தாலேயே அதாவது சிவராத்திரி என்று கொண்டாடிட வேண்டும் என்று வேண்டினாள். அந்த சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில்  மோட்சத்தையும் அருள வேண்டும் என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். பரமேஸ்வரரும் அப்படியே  ஆகட்டும்! […]

Categories

Tech |