Categories
சினிமா

“பசுவுக்கு ஒரு நியாயம் கோழிக்கு ஒரு நியாயமா?”…. பிரபல நடிகை அதிரடி பேச்சு…!!!

தமிழ் திரையுலகில் வெற்றிவேல், பஞ்சுமிட்டாய் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிகிலா விமல். இவர் சமீபத்தில் மலையாளத்தில் நடித்து இருக்கும் ஜோ ஜோ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பசுவை வெட்டக் கூடாது என்பது தற்போது வந்திருக்கும் நடைமுறை. அது ஒரு பிரச்சனை இல்லை. விலங்குகளை விடக் கூடாது என்ற எந்த விலங்கையும் வெட்டக் கூடாது. அதனை தொடந்து பசுவுக்கு என்று தனித்துவமாக […]

Categories
மாநில செய்திகள்

டெண்டர் விதிமுறை அதிரடி மாற்றம்… தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு…!!!!

விரைவு பேருந்துகளில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் போது சாலையோரம் இருக்கும் உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். அரசு பேருந்துகளை உணவகங்களில் நிறுத்தம் செய்யும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை அதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டை போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

“சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு”… ரூ.10,000 அபராதம்…!!!

சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவை டெலிவரி செய்த உணவகத்திற்கு 10000 அபராதம் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த விஷ்ணு நாகேந்திரா என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மதிய உணவிற்காக ஒரு தனியார் உணவுக் நிறுவனத்தில் சைவ உணவை ஆர்டர் செய்திருந்தார். அதன்படி சைவம் என்று அச்சிடப்பட்ட அந்த அட்டையில் உணவு டெலிவரி செய்யப்பட்டது. அதை பிரித்து வைத்து சாப்பிடும் போது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இந்த பருப்பை உங்களது உணவில் சேர்த்துக்கோங்க”… பெண்களுக்கு ரொம்ப நல்லது..!!

எலும்புக்கு வலுசேர்க்கும் பருப்பு வகைகளை உங்கள் அன்றாட  உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் உளுந்தம்பருப்பு குறித்து இதில் பார்ப்போம். சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலின் புரதத்தை அதிகரிக்கத் தேவையான பருப்பு வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். பருப்பு வகைகள் நம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. ஆனால் இது தவிர பருப்பு வகைகளில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். உளுந்தம்பருப்பு: உளுந்தம் பருப்பில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், […]

Categories
உலக செய்திகள்

சைவ உணவு சாப்பிடுபவரா நீங்கள்?… உங்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…!!!

சைவ உணவு உண்பவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. சில நாடுகளில் தடுப்பூசி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சைவ உணவிற்கு ஏற்ற கூழ் வத்தல்.. தனி ருசி..!!

சைவ உணவிற்கு ஏற்ற கூழ் வத்தல்.. தனி ருசி..!! தேவையான பொருட்கள்: பச்சரிசி                 – 1 கப் மிளகாய்                – 3 உப்பு                        – தேவையான அளவு ஜவ்வரிசி               – ஒரு கையளவு […]

Categories

Tech |