Categories
உலக செய்திகள்

“சர்வதேச சைவ தினம் இன்று!”.. சைவப்பிரியர்கள் உற்சாக கொண்டாட்டம்..!!

சர்வதேச சைவ தினம் நவம்பர் மாதம் முதல் தேதியன்று உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் உலக சைவ தினம் நவம்பர் முதல் தேதியன்று உலகம் முழுக்க இருக்கும் சைவ பிரியர்களால் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது, இந்த தினமானது முட்டை, இறைச்சி போன்றவற்றை மட்டும் தவிர்க்க கூடிய சைவ பிரியர்களுக்கு கிடையாது. பால், தயிர், பன்னீர் உட்பட விலங்குகள் மூலம் பெறப்படும் அனைத்து உணவுகளையும் மொத்தமாக தவிர்த்து முழுமையான பச்சை உணவுகளை மட்டும் உண்ணக்கூடிய சைவர்களுக்குரியது. கடந்த […]

Categories

Tech |