தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று,அதன் பிறகு மீண்டும் சென்னை துறைமுகம் வரை இரண்டு நாட்களும்,சென்னை துறைமுகத்திலிருந்து விசாகப்பட்டினம் வழியே புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் முறை ஐந்து நாட்களும் பயணிக்கக் கூடிய வகையில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது 11 அடுக்குகள் கொண்ட இந்த கப்பல் நாட்டிலேயே பெரிய சொகுசு கப்பல் ஒன்று. […]
Tag: சொகுசு கப்பல் சுற்றுலா
சென்னை துறைமுகத்தில் Cordelia நிறுவனத்தின் சொகுசு கப்பல் சேவை (சுற்றுலா) இன்று (ஜூன் 4) முதல் தொடங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மதி வேந்தன் கடந்த மாதம் 17ஆம் தேதி விளக்கம் அளித்தார். அதில் சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். […]
சென்னை துறைமுகத்தில் Cordelia நிறுவனத்தின் சொகுசு கப்பல் சேவை (சுற்றுலா) ஜூன் 4ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மதி வேந்தன் கடந்த மாதம் 17ஆம் தேதி விளக்கம் அளித்தார். அதில் சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். […]