சீரியல் நடிகை திவ்யா சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். பிரபல சீரியல் நடிகர் அருணவும் திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திவ்யா 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார்கள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வந்தனர். அதன் பேரில் போலீசார் அர்னவை கைது செய்தார்கள். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கின்றார். இந்த நிலையில் திவ்யா பல லட்சம் மதிப்பிருக்கும் உயர் ரக புதிய […]
Tag: சொகுசு கார்
சூரரைப்போற்று திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியவர் நடிகை அபர்ணா பாலமுரளி. அந்த திரைப்படம் வெளிவந்த நேரத்திலேயே அதை பார்த்த ரசிகர்கள் கட்டாயம் சூர்யா மற்றும் அபர்ணாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறினர். அதேபோன்றே அவர்களுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தநிலையில் அபர்ணா வாங்கியுள்ள புது மெர்சிடஸ் பென்ஸ் காரின் புகைப்படங்களானது இப்போது வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் ஒரு மருத்துவரின் சொகுசு காரை பார்க்கிங் பணியாளர் எடுத்துச் சென்று ஊர் சுற்றிவிட்டு வந்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தை சேர்ந்த மைக் என்ற மருத்துவர் லம்போர்கினி கார் வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் தன் குடியிருப்பின் வாகனம் நிறுத்தக்கூடிய இடத்தில் காரை நிறுத்தியிருக்கிறார். அதற்கு அடுத்த நாள், அந்த இடத்தில் வாகனம் நிறுத்தியவர்கள் பார்க்கிங் பணியாளரை தேடியிருக்கிறார்கள். ஆனால் அவரை காணவில்லை. எனவே அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்திருக்கிறார். அதில், அந்த […]
நடிகை அதிதி ராவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படமானது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சிரங்காரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். இவர் இந்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானர். இதையடுத்து செக்கச் சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஹே சினாமிகா. இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் […]
நடிகர் மகேஷ்பாபு வாங்கியுள்ள ஆடி -ஈ-ட்ரான் காரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் மகேஷ்பாபு. இவர் தமிழ், மலையாளம் மொழிகளிலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் Audi E-tron எலக்ட்ரிக் எஸ். யூ.வி. கார் ஒன்றை புதியதாக வாங்கியுள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கூறியுள்ளதாவது, “எலக்ட்ரானிக் கார் ஒன்றை வீட்டிற்கு வரவேற்பதாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மற்றும் நிலைத்த எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும் ஆடி […]
சென்னை கந்தன் சாவடியில் கிஸ்ஃபிளோ மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமைச் செயல் அதிகாரியான சுரேஷ் சம்பந்தம், தன்னுடன் 10 வருடங்கள் பயணித்த பணியாளர்கள் 5 நபர்களை சாதாரண கொண்டாட்டம் இருக்கிறது என்று குடும்பத்துடன் வருமாறு அழைத்துள்ளார். இந்நிலையில் அவர்களே எதிர்பார்க்காத அடிப்படையில் விலை உயர்ந்த சொகுசுக் காரை பரிசாக அளித்து ஒவ்வொருவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்து இருக்கிறார். அவ்வாறு கார்களை பரிசாக பெற்ற ஆதி, விவேக், கௌசிக்ராம், பிரசன்னா, தினேஷ் போன்ற 5 பணியாளர்கள் […]
கடந்த மாதம் அரிய வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆடை அலங்கார நிபுணர் வடிவமைத்துள்ள ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புடைய எலக்ட்ரானிக்ஸ் சொகுசு காரின் பிக்சரை மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் ஆடை அலங்காரத்தில் மிகவும் புகழ்பெற்ற நிபுணராக விர்ஜில் அப்லோ என்பவர் இருந்துள்ளார். இவர் கடந்த மாதம் அரியவகை புற்று நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் மறைந்த விர்ஜில் அப்லோ வடிவமைத்துள்ள ஒன்றரை கோடி ரூபாய் […]
டென்மார்க்கில் விலை உயர்ந்த Lamborghini காரை வாங்கிய ஆர்வத்தில் நார்வேஜியன் ஒருவர் அதை வேகமாக ஓட்டி காவல்துறையினரிடம் பறிகொடுத்த ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. நார்வேயில் வாழும் பெயர் தெரியாத ஈராக்கியர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை Lamborghini Huracan சொகுசு காரை 310,000 டாலருக்கு ஜெர்மனி சென்று வாங்கியுள்ளார். இதனையடுத்து அவர் அங்கிருந்து நார்வேக்கு (1,250 கிமீ) காரை ஓட்ட முடிவு செய்தார். இந்நிலையில் அதிகபட்சமாக மணிக்கு 130 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் […]
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி எம்எஸ் சுப்பிரமணியம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அபராதம் விதித்து நீதிபதி அளித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் விஜய்யின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடபடவில்லை. இந்நிலையில் தனி நீதிபதிகள் தீர்ப்பு நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட கோரி விஜய் தரப்பில் கூடுதல் […]
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்ட நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அபராத தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது . இதற்கு சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கார்த்திக் சிதம்பரம், சீமான், ஓபிஎஸ் இளைய மகன் ஆகியோர் வரி குறைப்பு கேட்பது இந்திய குடிமகனின் உரிமை […]
சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ் திரையுலக முன்னணி நடிகரான விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் எனும் சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். ஆனால் நடிகர் விஜய் அந்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாமல் இருப்பதற்கான விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ரூ.1 லட்சம் அபராதத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர் […]
சொகுசு காரில் குடும்பத்துடன் சென்று கோழிகளைத் திருடிய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி வள்ளலார் பகுதியில் பூபாலன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இறைச்சிக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக பூபாலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
தெலுங்கானாவில் சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நடை பாதையில் சென்று கொண்டிருந்த நபர் மீது மோதியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலத்தின் மதப்பூர் என்ற நகரில் உள்ள 100 அடி சாலையில் நேற்று வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. சாலையின் அருகே அமைந்துள்ள நடைபாதையில் சிலர் நடை பயணம் செய்து கொண்டிருந்தனர். நேற்று மாலை 3 மணி அளவில் ஜுப்ளி கில்ஸ் என்ற பகுதியில் இருந்து மதப்பூர் நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த […]