Categories
தேசிய செய்திகள்

மசாஜ் மையம், மதுபானக்கூட வசதிகளுடன் தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில்…!!

மசாஜ் மையம் மற்றும் மதுபானகூட வசதிகளுடன் கூடிய தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் வருகின்ற ஜனவரி மாதம் முதல் இயக்கப்படுகிறது. ஆடம்பர சுற்றுலாப் பிரியர்களின் வசதிக்காக கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த ரெயில் தற்போது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இந்த ரயிலை தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்பித்து உள்ளது. ரயிலில் […]

Categories

Tech |