ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவுசெய்த வழக்குப்பதிவு அடிப்படையில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்தா் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின், வைபவ் ஜெயின் போன்றோருக்கு எதிரான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை சென்ற வியாழக்கிழமை நீதிமன்றமானது தள்ளுபடி செய்தது. சில நாட்களுக்கு முன்பு திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்துகொள்ளும் வீடியோவானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. […]
Tag: சொகுசு வாழ்க்கை
பண மோசடி குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் டெல்லி மந்திரியான சத்யேந்திர ஜெயின் திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனிடையில் திகார் சிறைச்சாலையில் சொகுசு வசதிகளுடன் அவர் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் சிறைச்சாலையில் சொகுசு படுக்கைகளுடன் அவர் மசாஜ் செய்வது போன்ற காட்சிகளானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என துணை முதல் மந்திரியான மணீஷ் […]
கடன் வாங்கி தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிவிட்டு அதனை திருப்பி கட்டாமல் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். கடன் வாங்கி தேவையான பொருட்களை வாங்கலாம். அதையே ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தி விட்டு அதனை கட்ட முடியாமல் மோசடியில் ஈடுபட்டால் நாலு சுவருக்குள் அமர்ந்து கம்பி எண்ண வேண்டியது தான். ஈரோட்டை சேர்ந்த கார்த்திக்-ராதிகா தம்பதியினர், கனரா வங்கியின் ஈரோடு வில்லரசம்பட்டி கிளைக்கு சென்று ராதிகா கார் லோன் கேட்டுள்ளார். தன்னை […]