சொகுசு விமானங்களை தினமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு லாட்டரியில் $1 மில்லியன் ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது. பிரிட்டனிலுள்ள Doncaster என்ற பகுதியை சேர்ந்த 47 வயதான நபர் Mark Plowright. இவருக்கு Sara என்ற மனைவி இருக்கிறார். Seffield என்ற விமான நிலையத்தில் Mark பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய ஆடம்பர விமானங்கள் குறித்த ஒரு பணியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பல வகையான சொகுசு விமானங்களை ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் பார்த்துக் […]
Tag: சொகுசு விமானம்
குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பயணங்களுக்காக வாங்கப்பட்டுள்ள சொகுசு விமானம் காங்கிரஸ் ஆட்சியில் தான் ஆர்டர் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பயணங்களுக்காக 8,400 கோடி ரூபாய் செலவில் 2 சொகுசு விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் 1 கடந்த வாரம் இந்தியா வந்தடைந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சொகுசு விமானம் வாங்கி பிரதமர் திரு மோடி பல […]
நான் டிராக்டரில் சோபா போட்டு அமர்ந்ததை விமர்சனம் செய்துள்ள நீங்கள், பிரதமர் வாங்கியுள்ள சொகுசு விமானத்தை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டிராக்டரில் சோபா போட்டு அமர்ந்து சென்றுள்ளார். அதற்கு மத்திய மந்திரி ஸ்மிருதி உள்ளிட்ட பலர் ராகுல் காந்தியை கிண்டல் செய்து பல பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் […]