Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ்…. விவசாயிகளுக்கு மானியம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதால், தமிழ்நாடு நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ்‌ 14,84,000 ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 எக்டேர்‌‌ நிலப் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு எக்டருக்கு ரூபாய் 20,000 வீதம் 5 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சொட்டுநீர் பாசன திட்டம்” விண்ணப்பிக்க இதுயெல்லாம் தேவை…. வேளாண்மை உதவி இயக்குனரின் தகவல்….!!

கணியம்பாடி வட்டாரத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்திற்ககாக 2 1/4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கணியம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நெல், உளுந்து, மணிலா, சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றில் மணிலா, உளுந்து ,சோளம் போன்ற பயிர்களுக்கு பாசனம் செய்வதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுகின்றது. இதுபோன்ற பயிர்களுக்கு தண்ணீர் சிக்கனம் ஏற்படும் நேரத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் […]

Categories

Tech |