கடந்த 1991-1996 வரையிலான அதிமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா காலமானதால் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக அதிகாரிகளுக்கு […]
Tag: சொத்துக் குவிப்பு.
சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் இருந்த சுதாகரன் இன்று விடுதலையானார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதில் சசிகலா இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்து தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தியதால் இரண்டு பேரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதில் சுதாகரன் மட்டும் தனக்கு விதிக்கப்பட்ட பத்து கோடியை பத்தாயிரம் […]
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் வழக்கில் ஆகஸ்ட் 5-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் சிலர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா 27 ஆம் தேதியான இன்று விடுதலையானார். அதைத்தொடர்ந்து அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக […]
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. அவரின் தண்டனை காலம் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் இருக்கின்றது. அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம், அவர் வெளியே வந்தால் தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுகவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் அவர் விடுதலை குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் வெளிவர […]
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் நடிகைகள் ராகினி, சஞ்சனாவிடம் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உட்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் இரண்டு பேரும் போதைப் பொருட்கள் பயன் படுத்தியதுடன் […]