Categories
தேனி மாவட்ட செய்திகள்

எனது பெயரில் சொந்த வீடு நிலம் எதுவும் இல்லை… சொத்து பட்டியலில் துணை முதலமைச்சர் பரபரப்பு தகவல்..!!

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது பெயரில் சொந்தமாக நிலம், வீடு இல்லை என்று சொத்துப்பட்டியலில் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள போடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 12-ஆம் தேதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், அ.தி.மு.க.வின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்தபோது அவருடைய சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் நேற்று முன் தினம் அவருடைய சொத்து […]

Categories

Tech |