திருப்பதியில் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலிருந்தும் தினம் தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போல கோவில் உண்டியலும் நாள்தோறும் நிரம்பி வழிந்து கொண்டே வருகிறது.சராசரியாக பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கணக்கிட்டால் தினம்தோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. உலகிலேயே பெரிய பணக்கார சாமி என்று சொல்லும் அளவிற்கு திருப்பதி ஏழுமலையானுக்கு கோடிக்கணக்கில் குவிந்து வரும் உண்டியல் காணிக்கை மட்டுமல்லாமல் பல்வேறு கட்டண தரிசனங்கள், லட்டு விற்பனை மற்றும் […]
Tag: #சொத்துமதிப்பு
பிரித்தானியா ராஜ குடும்பத்தின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய மகாராணியான ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் இறந்தார். இந்த நிலையில் பிரத்தானிய ராஜ குடும்பத்தில் அதிக சொத்துக்கள் கொண்டவராக இளவரசர் வில்லியம்ஸ் திகழ்கிறார். தற்போது இளவரசர் என புதிய பட்டம் பெற்றுள்ள இவருடைய சொத்து மதிப்பு 1.05 மில்லியன் பவுண்டுகள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் மூன்றாம் சார்லஸின் சொத்து மதிப்பு 900 மில்லியன் பவுண்டுகள். ஆனால் இவர்கள் 2 இருவரையும் […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் காதலி என்று கூறப்படும் அலினா கபேவா என்ற பெண்ணின் சொத்து மதிப்புகள் தொடர்பான தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் காதலியான, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா தற்போது சுவிட்சர்லாந்தில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர் ஜிம்னாஸ்டிக்கில் ஓய்வு பெற்ற பின் அரசியல்வாதியாகவும் ஊடகத்துறையிலும் பதவி வகித்தார். கடந்த 2008-ஆம் வருடத்தில், அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய […]
உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும், 2 துப்பாக்கிகளும் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோரக்பூரில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும் தங்க நகைகளும் யோகி ஆதித்யநாத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ரூ.49 ஆயிரம் மதிப்பிலான தங்க செயின் உள்ளதாகவும் மனு தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தங்க நகைகளின் மதிப்பு ரூ. 26 ஆயிரம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது ரொக்கமாக ரூ.1 லட்சம் கையில் […]
நடிகை ஸ்ரீதிவ்யாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ்த் திரையுலகில், நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு, காக்கி சட்டை, ஈட்டி, சங்கிலி புங்கிலி கதவ தொற உட்பட சில திரைப்படங்களில் நடித்தார். தற்போது நடிகர் அதர்வா நடித்துக்கொண்டிருக்கும் ஒத்தைக்கு ஒத்த என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொத்து மதிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த சமயத்தில் ஒவ்வொரு மத்திய அமைச்சர்களும் மக்களுக்கு தெரியும்படி தங்களின் சொத்து மதிப்பை ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் வெளியிட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. மக்களுக்காக சேவை செய்ய பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வகையில் நம் நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்கள் […]