Categories
சென்னை மாநில செய்திகள்

தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சியில் சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு தல எழுநூறு கோடி ரூபாய் எனவும் வருடத்திற்கு 1400 கோடி ரூபாய் வரை என வருவாய் கிடைக்கின்றது. சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்தினால் ஐந்து சதவீதம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் சொத்து வரி செலுத்தினால் இரண்டு சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும். இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் ஜனவரி 12ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : சொத்துவரியை உயர்த்தியது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம்..!!

சொத்துவரி உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாநகராட்சி தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துவரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்துவரி உயர்வை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சொத்து வரியுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு இணைப்பு”…. கோவை மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் ஐஏஎஸ் ஒரு முக்கிய ‌ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்பு தாரர்களும் சொத்து வரி எண்ணுடன் குடும்ப அட்டையை இணைக்க வேண்டும். அதன் பிறகு வணிக நிறுவனங்கள் சொத்து வரி விதிப்பு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி வரிவிதிப்பு எண்ணை இணைப்பது கட்டாயம். இதனையடுத்து குத்தகைதாரர்கள் குத்தகை ஒதுக்கீட்டு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி எண்ணை இணைக்க வேண்டும். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க சொத்துவரி செலுத்தீட்டிங்களா?…. இன்று சிறப்பு முகாம்…. உடனே போங்க மறந்துராதீங்க….!!!!

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு நவம்பர் 17ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரியை கணினி வரி வசூல் மையங்களில் பணமாக அல்லது காசோலை மூலமாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் எளிதில் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் மறந்துராதீங்க…. மேயர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தாத சென்னை மக்கள் இந்த வருடம் மட்டும் அபராதம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% சலுகை அளிக்கப்படும். 2021 22 நிதியாண்டில் மொத்தமாகவே 1.240 கோடி வரி வசூல் ஆகி இருந்தது. நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் மட்டும் 945 கோடி வரி வசூல் ஆகி உள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொத்துவரி: ஆன்லைன் மூலம் செலுத்துவோருக்கு சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி மதிப்பீடுகளுக்கு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, பொது சீராய்வு அறிவிப்புகள் தபால்துறை வாயிலாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பப்படுகிறது. சென்ற மாதம் 27ஆம் தேதி வரை 5 லட்சத்திற்கும் அதிகமான சொத்து உரிமையாளர்களுக்கு பொதுசீராய்வு அறிவிப்புகள் சார்வு செய்யப்பட்டு உள்ளது. முந்தைய சொத்துவரி மற்றும் பொது சீராய்வின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சொத்துவரி போன்ற விபரங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது பொது சீராய்வின் அடிப்படையில் சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி கட்ட தவறினால் கட்டிடங்களுக்கு சீல்…. சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!!

சென்னையில் நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி கட்டாத 3 திருமண மண்டபங்கள், ஆறு ஹோட்டல்கள், 1 திரையரங்கம், 1 மருத்துவமனை, 4 வணிக வளாகங்கள் மற்றும் 107 வணிக அங்காடிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. 63பெரிய நிறுவனங்களின் கட்டிடங்கள் அதற்கு முன்பாக ஜப்தி அறிவிப்பு வைக்கப்படும் நிலுவை வரியை […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு… உள்ளாட்சி அமைப்புகளின் முடிவு…!!!!!!

தமிழகத்தில் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு, நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடியிருப்பு கட்டடங்களுக்கு, 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு உள்ளாட்சியிலும் சொத்து வரி நடைமுறையை, வெளிப்படையாக அறிவிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி, அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதுபற்றி, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சில ஆண்டுகளில், அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதன்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி: ரூ.119 கோடி சொத்துவரி வசூல்…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…..!!!!!

சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய முதல் அரையாண்டுக்கான சொத்துவரி  ரூபாய்.119 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்தவேண்டிய 2022-23ஆம் வருடத்துக்கான முதல் அரையாண்டு சொத்துவரியை கடந்த வெள்ளிக்கிழமைக்குள் (ஏப்ரல் 15) செலுத்த மாநகராட்சி அவகாசம் வழங்கியிருந்தது. அவ்வாறு வெள்ளிக்கிழமைக்குள் வரி செலுத்துபவர்களுக்கு சொத்துவரியில் 5 % விலக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மண்டல அலுவலகங்கள், வாா்டு அலுவலகங்களிலுள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் (அல்லது) டெபிட் […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு… தமிழக மக்களுக்கு அடுத்த ஷாக் நியூஸ்…!!!!!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடியிருப்புகள் வணிக கட்டிடங்கள் கல்வி நிலையங்கள் என அனைத்திற்குமான சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி ஆளும் திமுக அரசு தமிழக மக்களுக்கு அண்மையில் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் மற்றொரு  அதிர்ச்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கான சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலி மனைக்கான வரியும்  100 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை இயக்குனர், […]

Categories
அரசியல்

“சொத்துவரியை பாதியாக குறைக்க வேண்டும்…!!” தமிழக அரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள்…!!

சொத்து வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி பண்ருட்டி வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி களின் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் ஒன்றிய அரசு தான் என தமிழக அரசு கூறியுள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட வேண்டுமெனில் இந்த சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளதாக மாநில அரசு […]

Categories
மாநில செய்திகள்

”சொத்துவரி அதிகரிப்பு”… வரும் 11 ஆம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும்…. பிரேமலதா விஜய்காந்த் அறிவிப்பு…..!!!!!

மதுரை விமானம் நிலையத்தில் பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது “சொத்துவரி அதிகரிப்பை கண்டித்து வரும் 11ஆம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது. 25 முதல் 50% வரை அதிகரிக்கலாம், ஆனால் 150% என்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் தாங்க முடியாத சுமை ஆகும். முன்பே பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. மேலும் விலைவாசி அதிகரிப்பை கண்டிப்பாக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பபெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் அத்தியாவசியப் பொருட்களின் […]

Categories
அரசியல்

முதல்வர் ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசுகிறார்….. மத்திய அரசுக்கு இபிஎஸ் சப்போர்ட்…!!!!!

சொத்து வரி உயர்வை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியபோது, திமுக அரசு பொறுப்பேற்று 10 மாதம் ஆகிறது. இந்த 10 மாதத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யப்படவில்லை. மக்கள் விரோத  ஆட்சி நடைபெற்று வருகிறது எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கடுமையாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சொத்து வரி உயர்வை மக்கள் மீது சுமையை உயர்த்துவதாக உள்ளது, மக்கள் அச்சத்தில் உறைந்து இருக்கின்றன. மேலும் மத்திய […]

Categories
அரசியல்

“சொத்து வரி உயர்வுக்கு இது தான் காரணமாம்….!!!” முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கம்…!!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது சொத்து வரி உயர்வுக்கான சரியான காரணம் குறித்த விளக்கத்தை முதல்வர் கூறினார். அப்போது அவர் கூறியதாவது, சொத்து வரி உயர்வை இந்த அரசு முழு மனதுடன் செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்ற காரணத்தினால் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு இந்த வரி உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தான் உள்ளாட்சி தேர்தல் முடிந்து அனைவரும் பொறுப்பேற்றுள்ளனர். அவர்கள் அப்பகுதியில் […]

Categories
அரசியல்

“இதுதாங்க அவர் தைரியம்”… துரை வைகோ வார்னிங்…!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக கடந்த ஒன்றாம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 25 மாநகராட்சிகளில் சொத்து வரி 25 சதவிகிதம் முதல் 150 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசாணையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. மேலும் திமுக கட்சியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் சொத்துவரி உயர்த்திய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு: விலை நிர்ணயம் என்ன?…. இதோ முழு விபரம்…!!!!

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் தமிழகத்தை விமர்சித்து வந்தனர். அவற்றிற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் சொத்துவரி உயர்த்தப்பட்ட பிறகும் அது இந்தியாவின் பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது என விளக்கம் தெரிவிக்கப்பட்டது. இதைக் குறிப்பிடும்போது அரசு தரப்பில் சென்னை மாநகராட்சியில் 600 சதுரடி குடியிருப்புக்கு குறைந்தபட்சம் சொத்துவரியாக 1,215 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதும், இதே பரப்பளவுள்ள குடியிருப்புக்கு மும்பையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே… ஏப்ரல் 15 வரை மட்டுமே… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது வங்கி வட்டி மற்றும் சொத்து வரி உள்ளிட்ட பலவற்றை இருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 12.86 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தக் கூடியவர்கள் உள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ராகவேந்திரா மண்டபம்… சொத்து வரி ரு 6.5 லட்சம்… செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்…!!!

ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரியை மாநகராட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று செலுத்தியுள்ளார். ராகவேந்திரா சொத்து வரி நோட்டீசை விரைவில் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ரஜினிகாந்த் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி ரஜினிகாந்த் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்து இருக்க வேண்டும். அனுபவமே பாடம்”என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

6 மாதமாக வருமானமே இல்லாத மண்டபத்திற்கு சொத்து வரியா – ரஜினிகாந்த் வழக்கு

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ஆறரை லட்சம் ரூபாய் சொத்து வரிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்க்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனுவில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மத்திய […]

Categories

Tech |