Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எனது சொத்து ஆவணங்களை தர மாட்டேங்கிறாங்க”… பாதிக்கப்பட்டவர் கொடுத்த மனு…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

மதுரை மாவட்டம் பீ.பீ.குளத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் “நான் கூடல்நகரிலுள்ள கூட்டுறவு பணியாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். கடந்த 2004ஆம் வருடத்தில் எனது பெயரில் இருந்த சொத்தின் அசல் பத்திரத்தையும், என்னுடைய மனைவியின் பெயரிலுள்ள சொத்தின் அசல் பத்திரத்தையும் அந்த சங்கத்தில் அடமானமாக வைத்து ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றேன். அந்த அடமானக் கடன்தொகை முழுவதையும் 12/08/2015 அன்று செலுத்தி விட்டேன். இதனையடுத்து கடன் தொகை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் தகவல்….!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆய்வாளர் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை எல்லைக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இவரது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்து வைத்துள்ளதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் ரஞ்சித்குமார் நடவடிக்கைகளை கண்காணித்து வந்து தொடர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரஞ்சித்குமார் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்து வைத்திருப்பது […]

Categories

Tech |