சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் அவரது தம்பி உட்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டில் இருந்து 2001ஆம் ஆண்டுவரை திமுக ஆட்சி காலத்தில், அப்போது தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பெரியசாமி தனது குடும்பத்தினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக 2.31 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 2003 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் […]
Tag: சொத்து குவிப்பு வழக்கு
திமுக அமைச்சர் கீதா ஜீவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. கீதா ஜீவனின் தந்தையும், மறைந்த முன்னாள் எம்எல்ஏவும் ஆன என். பெரியசாமி மீது 2003 ஆம் வருடம் அதிமுக ஆட்சிக்காலத்தில் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவன் உட்பட அவருடைய குடும்பத்தினர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1996-2001 காலகட்டத்தில் தூத்துக்குடி பஞ்சாயத்து தலைவராக இருந்த அவர்மீதும், […]
தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் எஸ்பி வேலுமணி தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கு போன்றவைகளை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பின் நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணையின் போது ஒளிவு மறைவின்றி […]
திமுக கட்சியின் எம்.பி ஆ. ராசா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆ. ராசா, அவருடைய மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ் குமார், நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, என். ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை செல்டர்ஸ் புரமோட்டர்ஸ் பிரைவேட் இந்தியா லிமிடெட் மற்றும் மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வழக்கில் சேர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 7 […]
சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ. ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராசாவின் உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ 2015 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாக 5.53 […]
சசிகலா விடுதலையாகப்போகும் நிலையில் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி போன்றோரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வரும் ஜனவரி 27-ம் தேதியன்று சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையில் நேற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முதலில் […]