Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதை நீ எப்படி செய்யலாம்… மகனின் கொடூர செயல்… நெல்லையில் பரபரப்பு…!!

சொத்து தகராறில் தனது தாயை குத்தி கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள விக்ரமசிங்கபுரம் பகுதியில் பாடகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உலகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார்.  இந்த தம்பதியினருக்கு முத்துசாமி என்ற மகன் இருக்கிறான். தாய், மகன் இருவருக்குமிடையே சொத்துப்பிரச்சனை காரணமாக தகராறு இருந்துள்ளது.  இந்நிலையில் தனது வயல் பகுதியை உலகம்மாள் விற்றதால் முத்துசாமி மிகவும் கோபமடைந்தார். இதுகுறித்து தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் உலகம்மாள் தனது வீட்டின் […]

Categories

Tech |