Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு…. விவசாயி குத்தி கொலை…. தென்காசியில் பரபரப்பு….!!!!

சொத்து தொடர்பான தகராறு விவசாயியை குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் நாயுடுபாளையம் பகுதியில் செந்தில் முருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி செந்தில் முருகன் மருந்து வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன் பின் அவர் மருந்து வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு….தந்தையை கட்டையால் அடித்த கொன்ற மகன்…பரபரப்பு சம்பவம்…!!!

சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், திண்டல் வேப்பம்பாளையம் பிரிவு பகுதியில் வசித்து வந்தவர் பழனிசாமி(68). இவருக்கு ருக்குமணி என்ற மனைவியும், பிரியதர்ஷினி என்ற மகளும், ரவிகுமார்(37) என்ற மகனும் உள்ளார்கள். பிரியதர்ஷினி கல்யாணமாகி கணவருடன் வசித்து வருகின்றார். ரவிக்குமாருக்கு இன்னும் திருமணயாகவில்லை. இவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் ரவிக்குமார் தனது தந்தையிடம் சொத்தை தனது பெயரில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சொத்து பிரச்சனை” அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு…. குமரியில் பரபரப்பு…!!

சொத்து தகராறில் அண்ணன் தம்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே பெருங்குழி பருத்திவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் தங்கப்பன் என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ராஜேஷுக்கும் தங்கப்பனுக்கும் இடையில் சொத்து வாங்கியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதற்கு பழிவாங்குவதற்காக செந்தில் தன்னுடைய உறவினரான  தினேஷ் என்பவருடன் சேர்ந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு… மூதாட்டியை தாக்கிய குடும்பத்தினர்… தம்பி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…

சொத்து தகராறில் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள 2 பெண்களை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள மாமரத்துப்பட்டியில் பெரியண்ண கவுண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாயி(68) என்ற மகளும், கந்தசாமி(65) என்ற மகனும் உள்ளனர். தற்போது பாப்பாயி குடும்பத்தினருடன் தனது தந்தைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கந்தசாமி பாப்பாயி வசிக்கும் வீட்டை காலி செய்து தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக தாயின் தலையை…. துண்டாக வெட்டிய கொடூர மகன்…. தூக்குத்தண்டனை வழங்கிய கோர்ட்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் மறவன் பட்டியில் வசித்து வந்தவர் திலகராணி. இவருக்கு ஐந்து மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு கொடுமை செய்ததால் தன்னுடைய  கணவனை 2006ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதனால் நான்கு மாத கருவாக 5 வது மகன் முத்துவை வயிற்றில் சுமந்துகொண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையானார். தாய் சிறைக்கு சென்றதால் மூத்த மகன் 4 பேரும் தன்னுடைய தாத்தா வீட்டில் வாழ்ந்து வந்தனர். தன் தந்தையை கொலை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

தாய்- மகளை குத்து கொலை செய்த அண்ணன்…. சொத்துக்காக அரங்கேறிய கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

குண்டூர் அருகே சொத்து தகராறு காரணமாக தாய் மகள் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசராவ் என்பவருக்கும் இவரது பெரியம்மா பத்மாவதி என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சீனிவாசராவ் தனது பெரியம்மா வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இரவு அதேபோல் சொத்து பிரச்சனை காரணமாக பெரியம்மா பத்மாவதி வீட்டிற்கு சென்று சீனிவாசராவ் சண்டைபோட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட ஆண்டு நட்பு…. சொத்தால் பிரிந்தது…. ரசிகர்கள் வேதனை…!!

பிரபல காமெடி நடிகர் வடிவேலு அவரது நீண்ட ஆண்டு நண்பரை பிரிந்து விட்டார். திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி, வில்லன் ஆகிய கதாபாத்திரத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே போல காமெடி கதாபாத்திரத்திற்கும் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. ஏனென்றால் ஒருவரை தனது காமெடி திறமையின் மூலம் சிரிக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அப்படி தனது முழுத் திறமையையும் வெளிக்காட்டி இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் பிரபல காமெடி நடிகர் வடிவேலு. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

சொத்துத் தகராறில்…” அண்ணன் மனைவியை தேங்காய் வெட்டும் கத்தியால் போட்டுத்தள்ளிய தம்பி”..!!

ஹைதராபாத் மாநிலத்தில் சொத்து தகராறில் அண்ணன் மனைவியை தேங்காய் வெட்டும் அரிவாளால் தம்பி வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஷபனா பேகம்.இவரின் கணவர் ஜஹாங்கிர். இவருக்கும் இவரின் தம்பிக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.  இதனால்  அடிக்கடி அவர் தம்பி  ஜஹாங்கிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.  ஒருநாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆத்திரத்தில் ஜஹாங்கிரின் தம்பி காசா ஷபனாவை தேங்காய் வெட்டும் அரிவாளால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறால் கைகலப்பு… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறையில் சொத்து தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அடியாமங்கலம் நடுத்தெருவில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகனும், வெற்றிவேல், சிங்காரவேல், சரவணன் ஆகிய மகன்களும் உள்ளனர். செந்தில்குமார் திருமணம் முடிந்ததும் தனது மனைவி சத்யப்ரியாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமாருக்கும், அவரது சகோதரர்களுக்கும் சொத்துப் பிரச்சனை காரணமாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தம்பியின் மனைவிக்கு கத்திக்குத்து…. சொத்து தகராறில் அண்ணனின் கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

மதுபோதையில் தம்பியின் மனைவியை கத்தியால் தாக்கியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடுகப்பட்டு கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவருக்கு கோதண்டம் என்னும் அண்ணன் உள்ளார். அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே பல நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோதண்டம் மதுபோதையில் தம்பியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் வாசல் முன் நின்று வீரராகவனை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள்

என் அக்காவை யாரோ கொன்னுட்டாங்க… நாடகமாடிய தங்கை… விசாரணையில் திடுக்கிடும் உண்மை…!!!

பூந்தமல்லியில் சொத்திற்கு ஆசைப்பட்டு அக்காவை உடன்பிறந்த தங்கையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு சந்திரசேகர் பகுதியில் தெய்வானை(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது தங்கை லட்சுமி என்பவர் நேற்று அதிகாலை மாங்காடு போலீசாரிடம் தனது அக்காவை யாரோ கொலை செய்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு நேரில் வந்தமாங்காடு இன்ஸ்பெக்ட்டர் மற்றும் சில காவல் ஆய்வாளர்கள் அங்கு கத்திக்குத்து காயங்களுடன் ரத்தத்தில்மிதந்து கிடந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அக்கா இடுப்பில் கைக்குழந்தை…. தீயை கொளுத்திய தங்கை…. இறுதியில் நடந்தது என்ன? பதறவைத்த காரணம் ….!!

சொத்து தகராறில் அக்காவை தங்கையே தீயிட்டு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் களத்தூர் கிராமத்தில் வசிக்கும் சின்னசாமி என்பவருக்கு சுமதி மற்றும் சுஜாதா என்று 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் சுஜாதா பிரசவத்துக்காக தன் தாய் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து மூத்த மகள் சுமதியும் தனது ஒரு வயது குழந்தையுடன் தன் தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி மற்றும் அவரின் மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

“சொத்து தகராறு” 10,00,000 தரேன் மருமகன கொன்னுருங்க…. மாமியார் போட்ட பிளான்….!!

சொத்துத் தகராறினால் மருமகனை மாமியார் கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞரான கபில் பவார் என்பவருக்கும் அவரது மாமியார் சிம்லா பவார்க்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.  இதனால் அடிக்கடி மாமியார் மருமகன் சண்டையிட்டு வந்தனர். இந்நிலையில் தனது மருமகனை சொத்துக்காக மாமியார் கொலை செய்ய முடிவெடுத்தார். இதனால் ஹர்ஷ் என்பவரிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்து தனது மருமகனை கொலை செய்ய கூலிப்படையை ஏவினார். 10 லட்ச […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சொத்து தகராறு” சித்தப்பாவை கொன்ற மகன்… விஜயமங்கலத்தில் பரபரப்பு…!!!

விஜயமங்கலத்தில் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதால் சித்தப்பாவை மகனே அடித்து கொன்றது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த காட்டுத்தோட்டத்தை சேர்ந்த மூர்த்திக்கு (வயது 62) சுப்பிரமணி, மாரப்பன் என இரண்டு அண்ணன்களும் கருப்பசாமி என்ற தம்பியும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக கொங்கன்பாளையதில் 6 ஏக்கர் நிலம்  உள்ளது. இதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்துள்ளனர். ஆனால் மாரப்பனின் மகன் தினேஷ் மட்டும் சொத்து பிரிப்பதில் தங்களை சித்தப்பா மூர்த்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு…. என்ன பிரச்சனை? விசாரிக்க சென்ற காவலர் மீது தாக்குதல்…. தந்தை மகன் கைது…!!

சொத்து தகராறை விசாரிக்கச் சென்ற காவலரை தாக்கிய குத்துவது தந்தை மகன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை அடுத்த இலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது தம்பியான ஆறுமுகம் தனது தாய் தந்தையுடன் கருமத்தம்பட்டி பெரியாண்டவர் கோயில் பகுதியில் வசித்து வரும் நிலையில் சொத்து தொடர்பாக அண்ணன் தம்பி இடையே முன்விரோதம் இருந்ததால் அவ்வப்போது இருவருக்கும் தகராறு ஏற்பவது வழக்கம். இந்நிலையில் அண்ணனான சக்திவேல் தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து ஆறுமுகத்தின் […]

Categories

Tech |