Categories
உலக செய்திகள்

ரோட்டில் பிச்சை எடுக்கும் நபருக்கு 5 கோடி மதிப்பில் சொத்து…. மாதம் லட்சங்களில் வருமானம்…. வியப்பூட்டும் தகவல்….!!!!!

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இது ஓரளவில் உண்மைதான். ஆனால் பிச்சை எடுத்து வரும் ஒருவரிடம் சுமார் 5 கோடி மதிப்பிலான வீடு இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அது உண்மைதான். அதாவது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டோம் என்பவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்து படிப்பு நன்றாக வராவிட்டாலும் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் உயர் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… ரூ.12,700 கோடி சொத்து குவித்த அதிகாரியின் குடும்பம்…. வெளியான அறிக்கை….!!!!

பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 6 வருடங்களில் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து பன்மடங்கு உயர்ந்து இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி குவித்த அவரது குடும்ப உறுப்பினர்கள் ரூபாய்.12,700 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. அதாவது இஸ்லாமாபாத், கராச்சியிலுள்ள பெரிய பண்ணை வீடுகள், லாகூரில் உள்ள ஒரு பெரிய ரியல் எஸ்டேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. நயன்தாரா- விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு இவ்வளவா?…. வெளியான தகவல்…!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது கதாநாயகியாக் மட்டுமில்லாமல் முதன்மை கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகும் நயன்தாரா திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ!…. இத்தனை கோடியா….? நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து லீக்கான தகவல்…..!!!!!!

தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குந்தவை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது த்ரிஷாவின் மார்க்கெட் ஓஹோ என்று உயர்ந்து விட்டது. தற்போது நடிகை திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

65 வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் நடிகர் கமல்….. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் 65 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் கமல்ஹாசன். 4 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கமல்ஹாசன், தன்னுடைய படங்களில் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். நடிகர் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு கமல் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு கமலின் 234-வது […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… இவ்வளவு கோடியா?…. திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு வெளியீடு…..!!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பணகையிருப்பு மற்றும் தங்க இருப்பு போன்றவை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடபட்டுள்ளது. அந்த வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 10.3 டன் தங்கம் மற்றும் ரூ.15,938 கோடி பணம் பெடாசிட்செய்யப்பட்டு இருக்கிறது. கோவிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. இதை பக்தர்கள் யாரும் நம்பவேண்டாம். இதற்கிடையில் உபரிவருமானம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் டெபாசிட் செய்யப்படும். வங்கிகளில் வெளிப்படையான முறையில்தான் முதலீடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ! 12 வருஷத்துல இத்தனை கோடியா….? நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியது சூப்பர் ஹிட் ஆனது. இதனால் சமந்தாவுக்கு பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், யசோதா திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன் பிறகு நடிகை சமந்தா தற்போது சகுந்தலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! காமெடி நடிகர் சூரியின் சொத்து மதிப்பு இவ்வளவா…? வாய் பிளக்கும் ரசிகர்கள்…!!!!

காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமானார். தற்போதைய நிலையில் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆக மாறிவிட்டார். இவர் பல போராட்டங்களுக்குப் மத்தியில் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார். இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சினிமா ஒருபுறம் இருக்க மறுபுறம் சொந்த ஊரான மதுரையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மர்மமாக இறந்த பிரபல நடிகை சோனாலி….. இவரது சொத்து மதிப்பு…. இத்தனை கோடியா?….!!!

அரியானாவை சேர்ந்த பிரபல நடிகையும், பாஜக பிரமுகரான சோனாலி போகட் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரின் உடலில் காயங்கள் இருந்த காரணத்தினால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சோனாலிக்கு அவரது உதவியாளர் சுதீர் சங்குவான் போதை மருந்து கலந்த உணவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்றும் இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். சோனாலியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு படத்திற்கு 80 லட்சம்” 15 வருஷத்துல இவ்வளவுதானா….? பிரபல நடிகையின் சொத்து மதிப்பால் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகையின் சொத்து விவரங்கள் அடங்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக அஞ்சலி வலம் வருகிறார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு நடிகை அஞ்சலி தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும், உடல் எடை அதிகமானதால் சமீப காலமாகவே பட வாய்ப்புகள் அவருக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக நடிகை அஞ்சலி தன்னுடைய உடல் எடையை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி சொத்து மதிப்பு எவ்வளவு….? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்த சொத்து மதிப்பு 2.23 கோடி ரூபாய் பெரும்பாலான சொத்து வங்கி டெபாசிட் தொகையாக உள்ளது. இதுபோக அசையா சொத்துக்கள் ஏதுமில்லை. குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்த தன்னுடைய நிலத்தை பிரதமர் மோடி நன்கொடையாக வழங்கி விட்டதாக கூறப்படுகிறது. பங்குகள், மியூச்சுவல், ஃபண்ட் பத்திரங்கள் போன்ற சொத்துக்களை முதலீடு செய்யவில்லை. 2022 மார்ச் 31 வரை பிரதமர் மோடியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வசமாக சிக்கிய EX Minister காமராஜ்…. 5 ஆண்டுகளில் சொத்து மதிப்பு 500% அதிகரிப்பு…. வெளியான தகவல்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சொத்து குவிப்பு புகாரின் பேரில், சோதனை நடக்கிறது. காமராஜ் உறவினர், நண்பர் வீட்டில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! நயன்- விக்கி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? லீக்கான தகவல்….!!!!

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.இதனையடுத்து இந்த தம்பதி தற்போது தாய்லாந்தில் ஹனிமூன் சென்றுள்ளது. இந்நிலையில் இவர்களின் சொத்து விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ 165 கோடி, விக்கியின் சொத்து மதிப்பு 50 கோடி என மொத்தம் 215 கோடி சொத்து மதிப்பை இவர்கள் கொண்டுள்ளனர். நயன்தாரா […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2.79 கோடி….! நிர்மலா சீதாராமனின் மொத்த சொத்து மதிப்பு….. வெளியான தகவல்….!!!!

கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அதில் நிர்மலா சீதாராமன் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார். மேலும் வருமான வரி தாக்கல் செய்த விவரங்களை அதில் தெரிவித்துள்ளார். அவரின் மொத்த அசையும் சொத்துகளாக ரூபாய் 63 லட்சத்து 39 ஆயிரத்து 196 உள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம்குன்ட்லூர் கிராமத்தில் 4,806 சதுர அடி […]

Categories
பல்சுவை

“ரத்தன் டாட்டா” எவ்வளவு பெரிய பணக்காரர் தெரியுமா….? இதோ சில சுவாரஸ்ய தகவல்….!!!

மும்பையில் உள்ள கொலாபா என்ற இடத்தில் கடந்த 1937-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நாவல் டாடா-சூனு தம்பதியினருக்கு மகனாக ரத்தன் டாட்டா பிறந்தார். இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தன்னுடைய மேல் படிப்பை படித்தார். இவர் தன்னுடைய தாத்தா ஜாம்ஷெட்ஜி டாட்டாவால் இந்தியாவில் நிறுவப்பட்ட டாடா குழுமத்தை உலகெங்கிலும் எடுத்துச் சென்றார். இந்த டாடா நிறுவனம் பல்வேறு துறைகளில் தனக்கென தனி இடத்தை பெற்று விளங்குகிறது. இதனையடுத்து மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

முன்னணி நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? அட இத்தனை கோடியா…!!!!

நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா. இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் கூறியுள்ளனர். இவர் விஜய், அஜித், விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவர் ஒரு படத்துக்கு 3 முதல் 4 கோடி வரை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வெளியாகிய சமந்தாவின் சொத்து மதிப்பு”… ஓ அதுக்கு தான் ஜீவனாம்சம் கேட்கலையா…???

சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சென்ற 2017 ஆம் வருடம் குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இச்செய்தியானது ரசிகர்கள், குடும்பத்தார்கள், திரைபிரபலங்கள் என அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. விவாகரத்துக்கு காரணம், சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடித்ததுதான் என கூறப்படுகின்றது. இந்நிலையில் சமந்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. ராஷி கண்ணாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…..? இத்தனை கோடியா….!!!

ராஷி கண்ணாவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. இவர் இமைக்காநொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து அரண்மனை3, அடங்கமறு, அயோகியா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தற்போது இவர் சர்தார், மேதாவி, போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், இவரின் முழு சொத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? இத்தனை கோடியா….!!!

பாடகி லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் பாரத ரத்னா, ஃபிலிம்பேர் என நிறைய உயரிய விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பாடகி லதா மங்கேஷ்கர் மரணமடைந்தார். இதனையடுத்து, இவரின் பாடலை பாடியும் நடனமாடியும் சினிமா பிரபலங்கள் இவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா

“வெட்கமே இல்லாம உங்க இஷ்டத்துக்கு அடிச்சு விடுறீங்க…” செம கடுப்பான பிரபல நடிகர்….!!

தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என நடிகர் சாந்தனு கோபமாக கூறியுள்ளார். எண்பதுகளில் மிகவும் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக விளங்கியவர் பாக்கியராஜ் . இவருடைய மகன் சாந்தனு இவர் சக்கரைகட்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடைசியாக அவரது நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படம் வெளியானது. தற்போது ராவண கோட்டம் என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு அடிக்கடி தனது மனைவியுடன் நடனமாடுவது, மற்றும் […]

Categories
அரசியல்

“நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புள்ள கட்சி இதுதானாம்….” ஓ இந்தக் கட்சி தானா…!!

2019 -20 ஆம் நிதியாண்டுக்கான பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்த விபரத்தை ஏடிஆர் எனப்படும் சமூக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. 7 தேசிய கட்சிகள் மற்றும் 44 பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்த முழு விபரத்தை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் தேசிய கட்சிகளைப் பொருத்தவரை பாஜக ரூபாய் 4747.78 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ரூபாய் 588.16 கோடியுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதேபோல் 44 பிராந்திய கட்சிகளின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….. விக்ரம் பிரபுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…..? இத்தனை கோடியா….!!!!

விக்ரம் பிரபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில்  வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் ”கும்கி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதனையடுத்து, சிகரம் தொடு, துப்பாக்கி முனை, அரிமா நம்பி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ”பொன்னியின் செல்வன்” படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு […]

Categories
சினிமா

பிரபல நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு தெரியுமா….!! தீயாய் பரவும் தகவல்….!!

அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் ஆர்யா. தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கஜினிகாந்த் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஆர்யாவுக்கும் நடிகை சாய்ஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் முடிந்தது. தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆர்யா நடிப்பில் கடைசியாக எனிமி என்ற திரைப்படம் வெளியானது. இந்நிலையில் தற்போது நளன் குமாரசாமி இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…… ரம்யா பாண்டியனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? இத்தனை கோடியா….!!!

ரம்யா பாண்டியனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவரின் போட்டோ ஷூட் புகைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதனையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து, ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் சொத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா……. பிக்பாஸ் பிரபலம் ஷிவானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…….?

ஷிவானி நாராயணன் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இளம் நடிகை ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களிலும் நடித்து வந்தார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ 4 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…… ஜி.வி.பிரகாஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…..? இத்தனை கோடியா…..!!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவரின் இசை மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். இசையமைப்பாளராக இருந்த இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ”டார்லிங்” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…….? வெளியான தகவல்…..!!!

லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர் எனும் வெற்றி படங்களை இயக்கினார். இதனையடுத்து, தற்போது கமல் நடிக்கும் ”விக்ரம்” படத்தை இயக்கி வருகிறார். சமீபகாலமாக, திரையுலக பிரபலங்களின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…….. இயக்குனர் ராஜ மௌலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…….?

ராஜமௌலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய அளவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி அடைந்தது. இவர் தற்போது ராம்சரன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஐ வைத்து ”ஆர் ஆர் ஆர்” என்னும் படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபகாலமாக, திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றன, அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…….? வெளியான சுவாரஸ்ய தகவல்…..!!

அனுஷ்காவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவை ரசிகர்கள் கொண்டாடிய நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும். இவர் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் நடிப்பில் எந்த படங்களும் வெளியாகவில்லை. சமீபகாலமாக, திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அனுஷ்காவின் சொத்து மதிப்பு குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீனாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…….? வாயை பிளக்கும் ரசிகர்கள்…….!!!

மீனாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே முன்னணி நட்சத்திரமாக கொண்டாடப்பட்டார். சமீபத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ”அண்ணாத்த” திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக, திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இவரின் சொத்து மதிப்பு பற்றிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாதவனின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா……? வெளியான தகவல்……!!!

மாதவனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாதவன் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனையடுத்து, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள், ரன், அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில், திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா……? இத்தனை கோடியா……!!!

வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, சின்ன கவுண்டர், தேவர் மகன், சிங்கார வேலன் போன்ற படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். தற்போது இவர் ”நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு சொத்து மதிப்பா….? முன்னிலையில் இருக்கும் பிரபல நாடு…. ஆய்வுகள் தெரிவிக்கும் தகவல்கள்….!!

உலகத்தில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நாடுகளை பிரபல நிறுவனம் ஓன்று ஆய்வு செய்துள்ளது. உலக நாடுகளின் மொத்த வருமானத்தில் 60%த்துக்கும் அதிகமான வருவாயை ஈட்டும் 10 நாடுகளை McKinsey & Co நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இதனை அடுத்து உலக நாடுகளின் சொத்து மதிப்பானது 2000ல் 156 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில் தற்பொழுது 2020இல் 514 ட்ரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது. அதிலும் ஏழு ட்ரில்லியன் டாலராக 2000ல்  இருந்த சீனாவின் […]

Categories
தேசிய செய்திகள்

தன் நண்பர்களுக்காக நாட்டின் சொத்துகளை வாரி வழங்குகிறது மத்திய அரசு… பிரியங்கா சாடல்…!!!

சுய சார்பை பற்றி வார்த்தை ஜாலமாக பேசி வரும் மத்திய அரசு ஒட்டு மொத்த அரசையும் தங்களின் கோடீஸ்வர நண்பர்களை சார்ந்து இருக்கும் வகையில் மாற்றி இருப்பதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் ஆறு லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை பணமாக்கும் வகையில், தேசிய பணமாக்கும் திட்டத்தை நேற்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மத்திய அரசின் இந்த திட்டத்தை பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆப்கான் தலைநகரை கைப்பற்றிய தலிபான்கள்…. அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….?

ஆப்கான் காபூல் நகரை மீண்டும் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளின் சொத்து மதிப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 1994 ஆம் ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய  முஜாஹிதீன்களின் என்ற பகுதியினரால் தாலிபான்கள் என்ற அமைப்பை உருவாக்கப்பட்டது. மேலும் தாலிபான்கள் என்பதன் பொருள் பஷ்தூன் மொழியில் மாணவர் என்பதாகும். இதனிடையே அந்த காலகட்டத்தில் தாலிபான்களுக்கு எதிராகவும் ஒரு அமைப்பு உருவானதால் உள்நாட்டில் அமைதி இன்மை நிலவியது. இதனை தொடர்ந்து  தலிபான் அமைப்பினர்  நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம் எனக் […]

Categories
உலக செய்திகள்

கோடீஸ்வரர் ஜாக் மாவின் நிலை.. சீன அரசை எதிர்த்ததால் வந்த விளைவு..!!

சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்த அலிபாபா குழும தலைவரான ஜாக்மாவின் சொத்து தற்போது பாதியாக குறைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய, ஜாக் மா உலகம் முழுக்க அதன் கிளைகளை விரிவுப்படுத்தி, மிகப்பெரும் தொழிலதிபராக உயர்ந்தவர். கடந்த வருடத்தில் அலிபாபா நிறுவனமானது, ஆப்பிள், அமேசான் மற்றும் கூகுள் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில் ஜாக் மாவிற்கு சீன அரசாங்கத்துடன் மோதல் ஏற்பட்டது. அதன் பின்பு அவரின் சொத்து மதிப்புகள் குறைய […]

Categories
உலக செய்திகள்

” சர்ரென்று குறைந்த டிரம்பின் சொத்து மதிப்பு “… இது தான் காரணமாம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் சொத்து மதிப்பு குறைந்ததற்கான 2 முக்கிய காரணங்கள் வெளியாகியுள்ளது. புளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. அதில் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்- ன் சொத்து மதிப்பு 700 மில்லியன் டாலருக்கு அதிகமாகவே சரிந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. டொனால்ட் டிரம்ப்- ன் சொத்து மதிப்பில் நான்கில் மூன்று பங்கு ரியல் எஸ்டேட் வர்த்தகம் தான். கொரோனா என்னும் கொடிய வைரஸால் பல தொழில்கள் முடங்கியது. அதில் டிரம்பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: ஈபிஎஸ் – ஓபிஎஸ் சொத்துகள்… வெளியான பகீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இவ்வளவு சொத்தா ? பிரிட்டன் இளவரசரின் சொத்து மதிப்பு வெளியீடு ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியரின் சொத்து மதிப்பு பற்றிய  தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் கடந்த ஆண்டு பிரிட்டன் அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர்.முன்னதாக  இவர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரக்கணக்கான இருக்கலாம் என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டது. ஆனால் போர்ப்ஸ் இது பற்றிய தெரிவித்ததாவது அவர்களின் சொத்து மதிப்பு வியக்கத்தக்க வகையில் குறைவாகவும் இல்லாமல், அதிகமாகவும் இல்லாமல் ,நடுநிலையாக உள்ளதாக கூறினர்.  ஹரி மட்டும் தனது மறைந்த தாயான இளவரசி டயானாவிடமிருந்து 10 […]

Categories
டெக்னாலஜி

முதல் முறையாக… “100 கோடி டாலர்களுக்கு அதிபதியான ஆப்பிள் சிஇஓ’… இவர்களை ஒப்பிட்டால் கம்மிதான்..!!

முதல் முறையாக ஆப்பிள் நிறுவன செயல் அலுவலரின் சொத்து மதிப்பு 100 கோடி டாலரை தாண்டிச் சென்றுள்ளது உலக அளவில் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் செயல் அலுவலராக டிம் குக் என்பவர் 2011ம் வருடம் முதல் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு 100 கோடி டாலர்களை தாண்டியுள்ளது. சென்ற வருடம் மட்டும் 125 மில்லியன் டாலர்கள் இவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டது. அதோடு ஆப்பிள் நிறுவனத்தின் 8,47,969 பங்குகளை அவர் […]

Categories
பல்சுவை

ஆப்பிள் சிஇஓவின் சொத்து மதிப்பு… 100 கோடி டாலர்களை கடந்தது…!!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரின் மொத்த சொத்து மதிப்பு முதன்முறையாக 100 கோடி டாலர்களை எட்டியுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற டெக் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக டிம் குக் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது டிம் குக்கின் மொத்த சொத்து மதிப்பு முதன்முறையாக 100 கோடி டாலர்களை கடந்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அவருக்கு 125 மில்லியன் […]

Categories

Tech |