Categories
மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு செல்லும்…. 100க்கும் மேற்பட்ட மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி..!!

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாநகராட்சி தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தியது தொடர்பான தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இந்த அரசாணை, மாநகராட்சியின் தீர்மானத்தை எதிர்த்து சென்னை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தமிழக அரசை கண்டிக்கிறோம்”…. பா.ஜ.க கட்சியினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு….!!

சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் பா.ஜ.க […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்கள் தலையில் விழுந்த இடி…. மாநகராட்சி வெளியிட்ட அதிரடி முடிவு…. பரபரப்பு தகவல்…!!!

மாநகராட்சியின் அறிவிப்பால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் தமிழ்நாடு அரசு சொத்து வரியை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி உயர்வை அமல்படுத்தும் நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேபோல்  தமிழக அரசு சொத்து வரி உயர்வு அறிவிப்பு தொடர்பான கருத்துக்களை மக்களிடம் கேட்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை சென்னை மாநகராட்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வு…. அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம்  ஊட்டியில் உள்ள  நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் சிலர்  கருப்பு உடை அணிந்து கொண்டு வந்தனர். இவர்கள் திடீரென தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு கூட்டத்தையும் வெளிநடப்பு செய்தனர். இவர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். அதாவது கடந்த 2 வருடங்களாக சுற்றுலா தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கிறோம்…. தே.மு.தி.க கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

தே.மு.தி.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தே.மு.தி.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாணவர் அணி துணைச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மேலும் மாநகர மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் அமுதன், ஐடன் சோனி உள்பட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வை கண்டிக்கிறோம்…. பா.ஜ.க கட்சியினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு….!!!

பா.ஜ.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் பா.ஜ.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சொத்து வரி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் முத்துராமன், துணை தலைவர்கள் தேவ், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தர்மராஜ் பேசினார். அதாவது, தமிழகத்தில் சொத்து வரி உயர்வினால் ஏழை மக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்…. கண்டன ஆர்ப்பாட்டம்…. அ.தி.மு.கவினர் கோரிக்கை….!!

தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழத்தில் சொத்துவரியை உயர்த்தியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதிலும் நடைபெற்றுள்ளது. மேலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது, விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும், பெண்களுக்கான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அ.தி.மு.கவினர் மீது பொய் வழக்குபோட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் […]

Categories
அரசியல்

இதுக்கு மட்டும் மத்திய அரசா…? இது எந்த வகையில் நியாயம்…. எஸ்.பி.வேலுமணி விமர்சனம்….!!!!

தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதற்கு பல கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சொத்துவரி உயர்த்துவதற்கு மத்திய அரசுதான் காரணம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கூறுவதை ஒருபோதும் கேட்காத திமுக அரசு தற்போது சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி விமர்சித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியபோது மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “25% முதல் 150%”….. சொத்து வரி உயர்வு….. அமைச்சரின் விளக்கம்….!!!!

சொத்து வரி உயர்வு குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி அதிகரித்துள்ளது. இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வரவிருக்கிறது. இந்த சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு கட்சியினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதாவது, மத்திய அரசின் பரிந்துரையின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் ஓபிஎஸ், திருச்சியில் இபிஎஸ்….. சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்த சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன்படி சொத்து வரி உயர்வை கண்டித்தும்,வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. அதன்படி சென்னையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை ஏற்கிறார். அதனைப்போலவே […]

Categories
அரசியல்

சொத்து வரி உயர்வு…. வரும் 5ஆம் தேதி திமுக அரசை கண்டித்து போராட்டம்….!!!!

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வேலை இழப்பு மற்றும் வருமானம் குறைவு என்று பன்முறை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படுகின்றனர். […]

Categories
அரசியல்

திருச்சியில் இபிஎஸ்…. சென்னையில் ஓபிஎஸ்…. டென்ஷனில் திமுக அரசு….!!!!

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதன்படி, சொத்து வரி உயர்வை கண்டித்து திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு…. தமிழகம் முழுவதும் ஏப்ரல் 5 ஆம் தேதி…. அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்….!!!!

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலை இழப்பு மற்றும் வருமானம் குறைவு என்று பன்முறை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படுகின்றனர். இந்நிலையில் திமுக அரசு மக்களின் தலையில் 150% சொத்துவரி என்ற சம்மட்டியால் அடித்து மக்களை நிலைகுலைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஏழை மக்களை பாதிக்கும் சொத்துவரி”…. உடனே திரும்பப் பெறுக…. அன்புமணி வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு 50% […]

Categories

Tech |