Categories
மாநில செய்திகள்

மக்களே இனி ரொம்ப ஈஸி.… சொத்து வில்லங்கம் பற்றி அறிய இணையத்தில் புதிய வசதி…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அந்த சொத்துக்கள் குறித்த கடன் மற்றும் வழக்கு நிலுவை உள்ளிட்ட விபரங்களை அறிய வருவாய் துறை இணையத்தில் புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. வீடு, மனை விற்பனையின் போது, அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிய வில்லங்கச்சான்று பெறுவது வழக்கம். அதனை ஆன்லைன் முறையில் பெற வசதி உள்ளது. இதில் சொத்து தொடர்பான முந்தைய பரிமாற்றங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் வரும். அதிலும் பொது அதிகாரம், உயிர் மற்றும் ஆவணம் […]

Categories

Tech |