Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை கொடுங்க…. தமிழக அரசு உத்தரவு….!!!!

ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பெயரிலும், குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்கள் சொத்துக்களின் விவரங்களை சமர்ப்பிக்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் […]

Categories
அரசியல்

ரபேல் கடிகார விவகாரம்… “சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி”… தி.மு.க-வினர் தயாரா….? அண்ணாமலை அதிரடி கேள்வி…!!!!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் விலை உயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி வெறும் நான்கு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தன்னுடைய சொத்து எனக் கூறிய  அண்ணாமலை சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை வாங்கியது எப்படி? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கைக்கடிகாரம் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ ஷாக் ஆகிடாதீங்க…! திருப்பதியின் சொத்து விவரம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

திருப்பதி திருமலை தேவஸ்தான சொத்து மதிப்புகள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன. அதில் பாலாஜியின் மொத்த சொத்து மதிப்பு 2.26 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 10.3 டன் தங்கத்தின் விலை மட்டும் 5300 கோடி. திருப்பதி சார்பாக வாங்கப்பட்டுள்ள நிலங்கள், பிக்சட் டெபாசிட், ரொக்கம் என அனைத்தும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. கோயிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்ல்லை. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சொத்து விவரம் அறிய இனி…. வருவாய்த்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வீடு,மனை வாங்குவோர் அது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை அறிய ஆன்லைனில் புதிய வசதியை வருவாய்த்துறை தற்போது உருவாக்கியுள்ளது. பொதுவாக வீடு மற்றும் மனை வாங்குவோர் அது தொடர்பான பத்திரங்களையும் வில்லங்கச் சான்றிதழ்களையும் சரி பார்ப்பது வழக்கம். கட்டட அனுமதி வழங்கும் அரசுத்துறைகள் மற்றும் கடன் வழங்கும் வங்கிகள் போன்றவை சொத்து தொடர்பான உண்மை தன்மையே வழக்கறிஞர் மூலமாக ஆய்வு செய்கின்றன. இருந்தாலும் பல இடங்களில் வழக்கு விவரங்களை மறைத்து சொத்துக்கள் விற்கப்படுகிறது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களின் அசையா சொத்து விவரங்களை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அவர்களின் குடும்பத்தில் யார் பெயரில் சொத்து இருந்தாலும் அதனையும் தாக்கல் செய்ய வேண்டும். இதனை வருகின்ற ஜனவரி 31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…! ஜனவரி 31 கடைசி நாள்… தலைமை செயலர் உத்தரவு …!!

தலைமைச் செயலாளர் சண்முகம் IAS அலுவலர்கள் தங்கள் சொத்து விவரங்களை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் சண்முகம் IAS  அலுவலர்களுக்கு சொத்து விவரத்தை சமர்பித்தல் தொடர்பாக கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “கடந்த 2011ம் ஆண்டிலிருந்து IAS  அலுவலர் பணியில் இருப்பவர்கள் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் பெயரிலும் மற்றும் பிற தனிநபர் பெயரில் இருக்கும் அசையாத சொத்துக்ளின் விவரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது நடைமுறையில் இருக்கிறது. […]

Categories

Tech |