Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் வாங்கிய பக்கோடா…. பார்சலுக்குள் சொத்தைப்பல்…. பெரும் அதிர்ச்சி….!!!!

இனிப்புக் கடையில் பக்கோடாவிற்குள் சொத்தைப்பல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி அருகில் உள்ள ஒரு இனிப்பு கடையில் கொளஞ்சி என்பவர் பக்கோடா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது பக்கோடாவிற்குள் வித்தியாசமாக ஏதோ இருப்பதை கொளஞ்சி கையில் எடுத்து பார்த்தபோது அது சொத்தைப்பல் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து கொளஞ்சி கடை விற்பனையாளரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் […]

Categories

Tech |