Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… சொந்த ஊர் செல்வதற்கு… “அரசு பேருந்துகளில் விறுவிறுப்பாக நடைபெறும் முன்பதிவு”…!!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில்களில் முன்பதிவு செய்து தயாராக இருக்கின்றனர். சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பேருந்துகளை தேடி செல்கின்றார்கள் அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த 24ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதனை தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்ற காரணத்தினால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு….. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கேட்பதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றன. இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணம் வசூல் செய்து வருகின்றது. அதாவது சாதாரண கட்டணத்தை காட்டிலும் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! இன்று தொடங்குகிறது….. தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு….!!!!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நகரங்களில் இருக்கும் பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு படையெடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள்,  தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடுவார்கள். அதற்கு ரயில்களில் செல்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதால், முன்னதாக அக்டோபர் 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) மக்கள் சொந்த ஊர் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்து…. அலைமோதும் கூட்டம்…. போக்குவரத்துத்துறை தகவல்….!!

தமிழகத்தில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலானவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நேற்று இருந்து தொடங்கி விட்டனர். இதனால் இன்று மற்றும் நாளை பேருந்துகளில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் நாளை வரை சென்னையில் இருந்து 9806 சிறப்பு பேருந்துகள் மற்றும் பிற […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பொங்கலுக்கு புறப்பட்ட மக்கள்…. நிரம்பி வழிந்த சாலை…. போக்குவரத்து நெரிசலை சீரமைத்த காவல்துறை….!!

சென்னையில் வசிப்பவர்கள் பொங்கல் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், ஒரத்தநாடு, தஞ்சாவூர், மன்னார்குடி,போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து போளூர், திருவண்ணாமலை, […]

Categories

Tech |