Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் காலிபணியிடங்கள்…. வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழக அரசு ஆண்டுதோறும் 500 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டபட உள்ளதாக முடிவு செய்துள்ளது. தமிழக சட்டசபையில் மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்பி. ராஜா எழுப்பிய கேள்விக்கு, கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்ததாவது, ஆண்டுதோறும் 500 நியாயவிலைக் கடைகளுக்கு, சொந்த கட்டிடம் கட்டுவதற்கு  தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியின் மூலமாக நியாயவிலை கடைகளுக்கு […]

Categories

Tech |