புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்திற்காக கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவர்களுக்கான ஓய்வு கூடங்களை ஏற்படுத்த வேண்டும் என உள்துறை செயலாளர் அஜய்பல்லா கூறியுள்ளார். மேலும் ரயில் அட்டவணை, டிக்கெட் முன்பதிவு தகவல் ரயில்வே மூலம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் […]
Tag: சொந்த மாநிலம்
வெளிமாநில தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணம் மாநில பேரிடர் நிதியில் இருந்து செலவிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரயில் கட்டணம் செலுத்தமுடியாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசே கட்டணம் செலுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்களை சொந்த ஊர் அனுப்புவது தொடர்பான அரசாணையில் திருத்தும் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் உரிய வசதி இல்லாத தொழிலாளர்கள் அரசு பாதுகாப்பில் தங்கவைக்கப்படுவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 42வது […]
சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 42வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில மரணங்களும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு இடங்களில் தங்களை மீட்கக்கோரி இணையதளத்தில் […]
பொது முடக்கத்தால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். தெலுங்கானாவின் லிங்கம் பள்ளியில் தவித்த சுமார் 1,200 தொழிலாளர்கள் ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் சொந்த மாநிலமான ஹாதியாவுக்கு சுமார் 24 பெட்டிகளை கொண்ட ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில […]