வங்கிலோன் வாங்கி சொந்த வீடு வாங்குபவர்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அது என்னென்ன என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம். சொந்த வீடு வாங்குவது, கட்டுவது என்பது பலரின் கனவு. பெரும்பாலான மக்கள் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குகிறார்கள். வீட்டுக்கான மொத்த செலவில், வீட்டுக்கடன் மூலம் 75-90% வரை நிதி உதவி கிடைக்கிறது. பல வங்கிகளும் வீட்டுக் கடன் வசதியை வழங்கி வருகின்றன. உங்களின் வருமானம், வீட்டின் மதிப்பு, கிரெடிட் ஸ்கோர், உள்ளிட்டவற்றின் அடிப்படையில் […]
Tag: சொந்த வீடு
சொந்த வீடு என்பது அனைவரது வாழ்விலும் பெரும் கனவு. அப்படி வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு நாம் வாங்கும் வீட்டுக் கடனுக்கு காப்பீடு வழங்க வேண்டுமா? அதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா எப்பொழுதுமே நீங்கள் கடனை பெறுவதற்காக காப்பீடு வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. சில பரிந்துரைக்கப்பட்ட காப்பீட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டுமே காப்பீட்டை வாங்குமாறு வங்கிகள் வற்புறுத்த முடியாது .இருப்பினும் வங்கிகள் வீட்டுக் கடனை முடிக்கும்போது சொத்து மற்றும் […]
சொந்த வீடா? வாடகை வீடா? இதில் எது பெஸ்ட் என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் சொந்த வீடு என்பது மிகப் பெரிய செலவாக பார்க்கப்படுகிறது. நிலம் வாங்கி, வீடு கட்டுவது என்றால் அது பெரிய செலவை ஏற்படுத்துகிறது. பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு பல லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. நகரம், போக்குவரத்து வசதி என பல காரணிகளின் அடிப்படையில் வீடு வாங்குவதற்கான செலவு அதிகரித்து வருகிறது. எனவே ஏராளமானோர் வாடகை வீட்டில் […]
நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வருபவர் தங்கராசு. நாட்டுப்புற கலைஞர் தங்கராசு கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கோவில் விழாக்கள் உள்ளிட்டவற்றில் பெண் வேடமிட்டு கரகாட்டம் ஆடி வருகிறார். கரகாட்ட நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களில் வெள்ளரி தோட்டத்தில் இரவு காவலாளியாக பணியாற்றுகிறார். பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தவர் இவர்.இவரது வீடு மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட நிர்வாகம் சார்பாக தங்குவதற்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் அவரின் மகளுக்கு […]
ஐபிஎல் சம்பளத்தை வைத்து முதலில் சொந்த வீடு வாங்குவேன் என்று மும்பை அணி வீரரான திலக் வர்மா (19) தெரிவித்துள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் 15வது ஐபிஎல் சீசனில் மும்பை அணியில் திலக் வர்மா விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் வரும் தன்னுடைய சம்பளத்தை வைத்து முதலில் சொந்த வீடு வாங்குவேன் என்று கூறியுள்ளார். தன்னுடைய தந்தையின் சம்பளம் மிகவும் குறைவு, பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டோம், தனக்கு கிடைத்த ஸ்பான்சர்ஷிப்களை வைத்தே கிரிக்கெட் செலவுகளைப் […]
சொந்த வீடு என்பது இன்றுவரை பலரின் வாழ்நாள் கனவாக உள்ளது. நகர்ப்புற மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் அது தங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதுதான். பெரும்பாலான மக்கள் வங்கி களில் கிடைக்கும் வீட்டு கடன்களை நம்பி தான் வீடு கட்டும் விஷயத்தில் அதிகம் இறங்குகின்றனர். ஆனால் இந்த வாய்ப்பை தகுதி மற்றும் வருமானம் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி மத்திய அரசு கொண்டுவந்துள்ள பிரதான் […]
தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும் நேற்றைய தினம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் எம் ஆர் விஜயபாஸ்கர் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி அவர் தனது சொந்த வீடுகூட கிடையாது என்று கூறியுள்ளார் மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் […]
தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருக்கும் இரண்டு பேரை வெளியேற்றக் கோரி நடிகர் விஜய் போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகர் விஜய் தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை வெளியேற்றக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளார். விஜய் மக்கள் நிர்வாகிகளாக இருந்தபோதே ரவி-ராஜா, ஏசி. குமார் ஆகியோரை வீட்டில் தங்க வைத்ததாகவும், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின் வீட்டிலிருந்து காலி செய்ய இருவரும் மறுத்ததாகவும் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமன்றி போலீசார் விரைந்து நடவடிக்கை […]
சொந்த வீடு என்பது பலரது கனவாக இருக்கிறது. அவ்வாறான லட்சிய கனவை இந்த 2021 முதல் நிறைவேற்றுவதற்கான ஒரு சிறு யோசனை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் இந்திய மக்களுக்கு மலிவான விலையில் சொந்த வீட்டை ஏற்படுத்தக்கூடிய திட்டமாகும். வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கிய சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க மத்திய […]
சொந்த வீட்டு கனவை நனவாக்க இந்த ஆலயம் சென்று வந்தால் போதுமானதாகும் அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஆசை சொந்த வீடு வாங்கவேண்டும் என்னும் ஆசையாகத்தான் இருக்கும் பரம ஏழையாக இருந்தாலும் சரி நடுத்தர குடும்பமாக இருந்தாலும் சரி இந்த ஆசை மாறுபட்டதாக இருக்க வாய்ப்புகள் குறைவு. வாடகை வீட்டிலிருந்து சம்பாதிப்பதில் பெரும்பங்கை வாடகை கொடுத்தே கழித்துவிடுவார். இப்படி ஒரு சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வந்தால் சொந்த வீடு வாங்குவது அல்லது சொந்தமாய் வீடு கட்டுவது […]