சொப்னா சுரேஷின் மீது ஊழல் வழக்கில் கைதான நடிகை குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலத்தில் தற்போது தங்க கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தங்க கடத்தல் வழக்கில் கைதான சொப்னா சுரேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது தங்க கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக சொப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் முதல்வர் பினராயி […]
Tag: சொப்னா சுரேஷ்
கடந்த 2020 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரை பயன்படுத்தி அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்பேரில் ஆய்வு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 13.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஃபைசல் பரீத் உள்ளிட்ட 15 பேர் […]
திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் கொச்சியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கடந்த ஜூலை 5ம் தேதி வந்த சரக்கு விமானம் ஒன்றில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்க கட்டிகளுடன் கூடிய பார்சல் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தூதரகத்தின் […]