Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 17 முதல் இதை ஆர்டர் செய்ய முடியாது…. சொமாட்டோ நிறுவனம் அறிவிப்பு…!!!

கொரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு முதல் சொமாட்டோ நிறுவனம் வீடுகளுக்கு மளிகை பொருட்களை விநியோகிக்கும் சேவையை தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு விரைந்து மளிகை பொருட்களை டெலிவரி செய்த போதிலும், நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நீண்ட இடைவெளி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சேவையை இரண்டாவது முறையாக வருகின்ற செப்டம்பர் 17ம் தேதியுடன் நிறுத்திக் கொள்வதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை மளிகைக்கடை களுக்கு எழுதிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது. 45 நிமிடங்களில் டெலிவரி என்ற அடிப்படையில் தற்போது […]

Categories

Tech |