Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட வேண்டாம் என நான் சொல்லவில்லை… மன்சூர் அலிகான் விளக்கம்..!!

தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் கூறவில்லை என மன்சூர் அலிகான் விளக்கமளித்துள்ளது. விவேக் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்ததார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூரலிகான் தடுப்பூசி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. […]

Categories

Tech |