Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடைசியா தண்ணீர் குடிச்சிது… 2 மாடுகள் பரிதாபமாக பலி… பலகோணங்களில் போலீசார் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மர்மமான முறையில் 2 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள சிங்கராஜபுரத்தில் பிச்சைமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாடுகளிடம் பால் கறக்கப்பட்ட பின்பு வீட்டிற்கு பின்புறம் இருந்த தொட்டியில் 2 மாடுகளும் தண்ணீர் குடித்துள்ளது. இதனையடுத்து தண்ணீர் குடித்த சிறிது நேரத்திலேயே 2 பசுமாடுகளும் மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எதிர்பாராதவிதமாக தாக்கிய மின்னல்… 2 மாடுகள் உயிரிழப்பு… சோகத்தை ஏற்படுத்தும் சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள அம்மாபட்டி கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு சொந்தமான 10 மாடுகள் அப்பகுதியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்துள்ளது. அப்போது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனையடுத்து திடீரென பாய்ந்த மின்னல் அங்கிருந்த 2 மாடுகளை தாக்கியுள்ளது. அதில் 2 […]

Categories

Tech |