Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் சரி ஆகல… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரிதாபமாக உயிரிழந்த பெண்…!!

தேனி மாவட்டத்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மையகவுண்டம்பட்டியில் மணிரத்தினம் மற்றும் அவரது மனைவி ஜெயசுதா(29) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயசுதா வெகு காலமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து இதற்காக அவர் பல்வேறு சிகிச்சை பெற்றும், மருந்துகளை எடுத்தும் சரியாகவில்லை. இதனால் ஜெயசுதா மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து விரக்தியடைந்த ஜெயசுதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லை… மனமுடைந்த மனைவி… சோகத்தின் உச்சிக்கு சென்ற கணவன்…!!

தேனி மாவட்டத்தில் குழந்தை இல்லாமல் தவித்து வந்த மனைவி விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள டொம்புச்சேரியில் நாகராஜ் என்பவர் அவரது மனைவி காளியம்மாள் உடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் இருவருமே மனவேதனையில் இருந்துள்ளனர். இதனையடுத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான காளியம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு […]

Categories

Tech |