Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால வலி தாங்கமுடியல… விரக்தியடைந்த முதியவர்… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷமாத்திரைகள் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள சருத்துப்பட்டியில் உள்ள இந்திரா காலனியில் மாரிச்சாமி(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல ஆண்டுகளாக நெஞ்சு வலி மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இதற்காக சிகிச்சை பெற்றும் சரி ஆகாத நிலையில் மாரிச்சாமி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விரக்தியடைந்த முதியவர் நேற்று முன்தினம் விஷ மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை […]

Categories

Tech |