Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் காலமானார்… பெரும் சோகம்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காலமானார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் சற்று முன் காலமானார். இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவர் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் தனது இசையை மூலமாக புகழ்பெற்றவர். அவரின் தாயார் உடல்நிலை குறைவால் இன்று திடீரென மரணம் அடைந்தார். எனது இசை பயணத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்ததில் என் அம்மாவின் பங்கு அதிகம் என எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் பிரபல பெண் தலைவர்… திடீர் மரணம்…!!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்எல்ஏவுமான யசோதா சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான யசோதா சற்றுமுன் காலமானார். அவர் உடல் நலக்குறைவால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவர் 1980 முதல் 1984, 2001 முதல் 2006 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் […]

Categories
உலக செய்திகள் மற்றவை விளையாட்டு

மிக முக்கிய பிரபலம் மரணம் – சோகம்…!!

கூடைப்பந்து ஜாம்பவானாக கே.சி ஜோன்ஸ் உயிரிழந்துள்ளளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்து ஜாம்பவான் கே.சி ஜோன்ஸ்(88) காலமானார். 1958 முதல் 1967 வரை கூடைப்பந்து வீரராக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர் பயிற்சியாளராக பாஸ்டன் செல்டிக்ஸ் அணிக்காக இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 1956 ஆம் வருடம் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் 12 முறை என்பிஏ சாம்பியன், பயிற்சியாளராக ஒலிம்பிக் ஹால் ஆப்பேம் விருது உள்பட பல விருதுகளை வென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரயில் மோதி விபத்து…! ”பராமரிப்பு ஊழியர் மரணம்” போலீசார் விசாரணை …!!

உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் ரயில்வே கேங்மேன் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழநதார். இது குறித்து தகவலறிந்ததும் விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்‍கு அனுப்பி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

8 மாத கர்ப்பிணி கணவருடன் தற்கொலை… சோதனையில் சிக்கிய கடிதம்… வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

8 மாத கர்ப்பிணி பெண் கனவருடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகன் என்பவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள மீனாட்சி நகரில் வசித்து பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 1/2 வருடத்திற்கு முன்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கவிதா என்பவருடன்  பெற்றோர்கள் முறைப்படி திருமணம் நடந்தது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக கவிதா இருந்துள்ளார். பாலமுருகனின் சகோதரன் கார்த்திகேயன் நேற்று முன்தினம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாரடைப்பால் உயிரிழந்த காவலர்… 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்….!!

மாரடைப்பால் உயிரிழந்த இரண்டாம் நிலை காவலரின் உடல் காவல் துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நவலை  கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராஜசேகர். ராஜசேகர் கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்த பிறகு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி என்ற பகுதியில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத தனது உறவினரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை…! வீட்டிற்கு அருகே பறி போன உயிர் … பதறிய பெற்றோர்கள் …!!

கழிவு நீர் கால்வாயில் விழுந்து 5 வயது  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிரேம்குமார்-நளினி. இத்தம்பதியினருக்கு 5 வயதில் யஸ்வந்த் என்ற மகன் உள்ளார். யஸ்வந்த் நேற்று மாலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி விழுந்தான். இதனை அக்கம்பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் மூச்சுத்திணறி சம்பவ […]

Categories
கடலூர் தற்கொலை மாவட்ட செய்திகள்

2குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை… தாய் தற்கொலை… தந்தை மாயம்…!!!

கடலூர் மாவட்டத்தில் தான் பெற்ற 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி தாலுகா வெங்கடாம்பேட்டை பகுதிக்கு அடுத்த உள்ள வேகாக்கொல்லை பிள்ளைபாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவர். அவருக்கு <34 வயது> ஆகிறது. பொக்லைன் வாகனத்தின் ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு சுதா என்னும் (30 வயது) உடைய மனைவியும் திலோக்நாத் (வயது4) எனும் மகனும், ஐஸ்வர்யா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிப்பை பாதியில் நிறுத்திய அரசு பள்ளி மாணவர்கள்… சென்னையில் வேதனை… சோகம்…!!!

கொரோனாவால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 315 மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… இன்று 27 ஆம் நாள்… சோகம்…!!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று 27 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாரடைப்பு… கண்ணீருடன் பிரபல தமிழ் காமெடி நடிகர்… சோகம்…!!!

பிரபல தமிழ் காமெடி நடிகர் பெஞ்சமின் தன்னுடைய மருத்துவ செலவுக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் கடந்த வாரம் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெங்களூரு மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவை அவளால் சமாளிக்க முடியவில்லை. அதனால் நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் சிறு வாய்ப்பு […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

தமிழகத்தின் முக்கிய கிரிக்கெட் பிரபலம் மரணம்… OMG…!!!

தமிழக கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் லண்டன் ஐபிசி வானொலி அறிவிப்பாளருமான அப்துல் ஜப்பார் இன்று உயிரிழந்தார். தமிழக கிரிக்கெட் வர்ணனையாளர், லண்டன் ஐபிசி வானொலி அறிவிப்பாளருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் இன்று உயிரிழந்தார். அவர் காற்றின் மொழி, அழைத்தார் பிரபாகரன் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு இவர் நெருங்கிய நண்பர். தொலைக்காட்சி பிரபலமாகாத சமயத்தில், வானொலியில் கிரிக்கெட் வர்ணனை செய்து, தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குளத்தில் மீன்பிடித்தவருக்கு நேர்ந்த விபரீதம் – போலீசார் விசாரணை …!!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடத்துறை சின்ன குளத்தில் பரிசிலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கோபி அருகே உள்ள ஓடத்துறை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் அதே பகுதியில் உள்ள சின்ன குளத்தில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மாணிக்கம் கடந்த சனிக்கிழமை இரவு குளத்தில் மீன் பிடிக்க வலை விரிப்பதற்காக சென்றுள்ளார். இரவு நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரின் உறவினர்கள் அவரை தேடி குளத்தின் கரை பகுதிக்கு வந்த தேடிப்பார்த்தும் […]

Categories
மாவட்ட செய்திகள்

10ம் வகுப்பு மாணவி தற்கொலை – குமரியில் அதிர்ச்சி ..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா என்பவரின் மகள் தரணி, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்பு முடிந்தவுடன் அதே பகுதியில் தட்டச்சு பயிற்சிக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மாணவி தரணி, அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கூலி வேலைக்கு சென்ற பெற்றோர் மதியம் வீடு திரும்பிய போது மகள் தரணி தூக்கில் […]

Categories
சென்னை தற்கொலை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற பெற்றோர்… ‘அம்மா நான் சாக போறான்’… அலைபேசியில் மரணஓலை…!!!

காதலன் விபத்தில் சிக்கி உயிர் இழந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் மதுரவாயலுக்கு அடுத்துள்ள துண்டலம் பகுதியில் அண்ணா நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் ஆட்டோ ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கு 21 வயதுடைய அஸ்வினி எனும் மகள் இருக்கிறார். அஸ்வினி நர்சிங் படித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பெற்றோர்கள் வெளியே சென்ற நிலையில் அஸ்வினி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவள் தனது […]

Categories
தற்கொலை திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வேலை செய்ய சொல்லி திட்டிய அம்மா… கல்லூரி மாணவி விபரீத முடிவு…!!!

வீரபாண்டியில் வீட்டு வேலை செய்யச் சொல்லி அம்மா திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள வீரபாண்டி பகுதிக்குட்பட்ட குப்பாண்டபாளையம் கீழ் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு 18 வயதுடைய விவேகானந்தி எனும் மகள் உள்ளார்.திருப்பூர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கொரோனாநோய் தொற்றின் காரணமாக கடந்த 8மாதங்களாக வீட்டில் இருந்தபடியே  படித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று காலை அவரது தாயான செல்வி வீட்டு வேலைசெய்ய சொல்லி அவளை […]

Categories
உலக செய்திகள்

5000000 பேர் பரிதாபம்…! நெஞ்சை உலுக்கிய தகவல்… உலகமே அதிர்ச்சி …!!

உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் சுமார் 50 லட்சம் பேர் பஞ்சத்தில் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ஆம் ஆண்டுமுதல் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

3 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு… கணவன் மனைவி தற்கொலை… பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் 3 குழந்தைகளை கொன்று கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் போலீஸ் சரகம் புதுப்பாளையம் என்ற பகுதியில் மோகன் மற்றும் விமலா ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தச்சு வேலை செய்துவரும் மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரின் வீடு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மிக முக்கிய பிரபலம்… திடீர் மரணம்… சோகம்…!!!

நாட்டுப்புற இசையில் முதல் கருப்பின சூப்பர் ஸ்டாரான பிரபல பாடகர் சார்லி பிரைட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போதும் உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் தற்போது வரை முக்கிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலையில் திடீரென தீப்பிடித்த கார் -8 பேர் உயிர் தப்பினர்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உட்பட 8 பேர் உயிர் தப்பினர். சேலம் மாவட்டம் எடப்பாடி நடுத்தெருவில் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் வாடகை காரில் நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். இந்த காரை அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் ஓட்டி வந்தார். கார் ஆத்தூர் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது  காரின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மேலும் ஒரு பிரபல இளம் நடிகை மர்ம மரணம்… திரையுலகில் அதிர்ச்சி…!!!

திரையுலகில் மேலும் ஒரு பிரபல இளம் நடிகை திடீரென மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவரின் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள், உறவினர்கள் என அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் நடிகை ஆர்யா பானர்ஜி (33) வீட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனைவரையும் கண்கலங்க வைத்த… சித்ராவின் இறுதி அஞ்சலி…!!!

பிரபல சின்னதிரை நடிகை சித்ராவின் உடலுக்கு அனைவரும் கண்ணீரோடு அஞ்சலி செய்த காட்சிகள் காண்போரை கலங்கவைத்துள்ளது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பிரபலமான விஜே சித்ரா, நேற்று அதிகாலை நசரத்பேட்டையில் தான் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் இறுதி சடங்கிற்காக கோட்டூர்புரம் கொண்டு செல்லப்பட்டது. சென்னை […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு கட்டுமான பள்ளம்…. 6 வயது சிறுவன் பலி…. தேனியில் சோக சம்பவம் …!!

தேனி அருகே அரசு கட்டடத்திற்கான கட்டுமான பள்ளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 6 வயது சிறுவன்  உயிரிழந்திருக்கிறார். திறந்த நிலையில் பாதுகாப்பற்ற முறையில் பள்ளம் இருந்தது சிறுவன் உயிரிழப்பு காரணம் இருக்கக் கூடிய மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிறுவன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

நடிகை சித்ரா தற்கொலை…. போலீசார் விசாரணை பகீர் தகவல் …!!

சின்னத்துரை நடிகை சித்ரா தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையில் புதிய தகவல் தெரியவந்துள்ளது. இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா அவளின் வழக்கு தொடர்பாக தற்போது தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இதில் புதிய தகவல் ஒன்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது என்னவென்றால் சித்ராவிற்கும் – ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த 2 மேதைகளுக்கு முன்பாகவே திருமணம் நடைபெற்றதாக காவல்துறையிடம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் கடைசி தருணம்… நெகிழ வைக்கும் வீடியோ… கண்ணீர்…!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தற்கொலை செய்வதற்கு முன்பாக வெளியிட்ட வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சாலையில் பள்ளம்…. தவறி விழுந்தவர் உயிரிழப்பு…. சென்னையில் சோகம் …!!

சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர் கார் ஓட்டுனராக வழக்கறிஞர் ஒருவரிடம் பணியாற்றி வருகிறார். இன்று பணிக்கு செல்வதற்காக கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே இருக்கக்கூடிய ஒரு ஹோட்டல் அருகே நடந்து கொண்டு சென்றிருக்கும் போது, கழிவு நீரும் – மழை நீரும் கலந்து சாலையோரமாக தேங்கி இருந்தது. அதே போல அங்கு பாதாள சாக்கடையும் திறந்த நிலையில் இருந்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: இளம் பெண் விவசாயி மரணம்… மீண்டும் சோகம்…!!!

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இளம் பெண் விவசாயி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சின்னத்திரை நடிகை… சித்ரா தற்கொலை… சோகம்…!!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரபல முன்னாள் அமைச்சர்… திடீர் மரணம்…சோகம்…!!!

தமிழகத்தின் முன்னாள் அமைச்சரான எஸ்.ஆர்.ராதா உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ்நாட்டின் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி கண்டார். அவர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் கைத்தறி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராகவும், பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி வந்தார். இவர் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் உள்ளிட்டோருடன் மிக நெருக்கமான உறவில் இருந்தவர். சென்னை ராஜீவ்காந்தி அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்….! வீட்டுக்கு வா… மனைவியிடம் கெஞ்சிய கணவன்…. இறுதியில் நடந்த வீபரீதம் …!!

கோவையில் கணவன் மனைவிக்கு இடையே நடந்த குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், கருமலைசெட்டிபாளையம் அஜய் முக்ரிஜி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  மேலும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக மீண்டும் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு […]

Categories
தற்கொலை தேசிய செய்திகள்

எனக்கும் குடும்பம் வேண்டும்… தனிமையில் வாடிய வாலிபர்… திடீரென எடுத்த விபரீத முடிவு…!!!

திருப்பதியில் குடும்பம் இன்றி வசித்து வந்த வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில்  24 வயதுடைய நரேஷ் என்ற இளைஞர் சித்தலசேனு பகுதியில் தகரக் கொட்டகை அமைத்து வசித்து வந்துள்ளார். அவர் அங்கு நண்பர்களுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது எல்லோரும் போல எனக்கும் ஒரு குடும்பம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் நான் தனிமையில் வாடுகிறேன் என்று கூறி வருத்தம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணத்துக்கு கிளம்பனும்… தயாராகிய போது ஷாக்… சோகத்தில் குடும்பத்தினர் …!!

அண்ணா நகர் அருகே துணிகளை அயன் செய்தபோது மின்கசிவு ஏற்பட்டு பெண் உயிரிழந்தது சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தின் அண்ணாநகர் 37-வது தெருவில் வசித்து வருபவர் நளினி. இவர் நேற்று முன்தினம் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அவரின் துணிகளை அயர்ன் செய்த போது அயன்பாக்ஸ்ஸில் ஏற்பட்ட மின் கசிவின் மூலம் அவர் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்து  உள்ளார். இதை பார்த்த அவர்  குடும்பத்தினர் நளினியை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே… இன்னும் எத்தனை உயிர் போகனும்?… விவசாயிகளுக்கு நேர்ந்த சோகம்…!!!

டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் திடீரென நேற்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

OMG! அய்யய்யோ… இப்படி எல்லாமா நடக்கும்… பெற்றோர்களே எச்சரிக்கை…!!!

சென்னையை சேர்ந்த சிறுமி சமூக வலைத்தளம் மூலம் மலர்ந்த காதலால், தற்போது பரிதவித்து நிற்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் திருப்பாசூரை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசி வந்தனர். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த சிறுமி சமூக வலைத்தளம் மூலமாகவே அந்த மாணவனை காதலித்து வந்துள்ளார். முகநூலில் அறிமுகமான மூன்று நாட்களில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

19 நாட்களே ஆன குழந்தை…. தவிக்கவிட்டு தாய் எடுத்த முடிவு…. வரதட்சணை கொடுமையா…? பெண் குழந்தை என்பதாலா…?

பிறந்த குழந்தையை தவிக்க விட்டு தாய் தூக்கிட்டு  தற்கொலை  செய்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் லலிதா. 27 வயதுடைய இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  உள்ள  சின்னசேலத்தை அடுத்த தகரை கிராமத்தில் வசித்து வந்த இருசன் என்பவருவருக்கும்  கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு தேவஸ்ரீ 1¼ வயதில்  பெண் குழந்தை இருந்து  வந்துள்ளது.அதன் பின்னர் கர்ப்பம் அடைந்த லலிதாவுக்கு கடந்த 19 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் பிறந்த நாளில்…! “மனைவி இறப்பு”… கணவனின் வெறிச்செயல்… விழுப்புரத்தில் பரபரப்பு….!!

விழுப்புரம் மாவட்டம் அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதில் கோவம் அடைந்து மனைவியை அடித்துக் கொலை செய்த கணவணை போலீசார்  கைது செய்தனர் . விழுப்புரம் மாவட்த்தில் செஞ்சி அருகில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி 26 வயது. அதே ஊரைச் சேர்ந்த பெயிண்டரான சுரேஷ் வயது 35 இருவருக்கும்  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது.  சுரேஷ், நந்தினிக்கும்  3 மகன்கள் உள்ளனர். ந .வ 28-ம் தேதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலிக்கு திருமணம்… மனமுடைந்த காதலன்… காரியமங்கலம் அருகே சோகம்..!!

காரியமங்கலம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மெக்கானிக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரியமங்கலம் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் விஷ்வா. இவர் ஓசூரில் கார் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். காரிமங்கலம் பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிற்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த விஷ்வா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக்கண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்து மோதிய கார்…. தூக்கி வீசப்பட்ட முருகன்…. திண்டுக்கல்லில் சோகம் …!!

திண்டுக்கல் அருகே சாலையில் நடந்து சென்றபோது  வாகனம்  மோதி  ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தபட்ட வருகின்றது  திண்டுக்கல் மாவட்த்தில் உள்ள குள்ளனம்பட்டி காவேரி நகரில் வசித்து  வருபவர் முருகன். 39 வயதுடைய   இவர் நேற்று முன் தினம் காலையில் நொச்சிஓடைப்பட்டி அருகில் உள்ள நத்தம் சாலையில் நடந்து செல்லும் போது அந்த வழியில் சென்ற வாகனம் ஒன்று  முருகன்   மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது அங்கு நடந்த விபத்தில் சம்பவ […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மகளை அடித்த கணவன்…. நியாயம் கேட்ட தாய், தந்தை…. கத்தியால் குத்திய மருமகன் ..!!

குடும்ப தகராறில் ஆத்திரம் கொண்டு மாமனார், மாமியாரையும் கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய மருமகனை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றார்கள். புதுசேரின்  வில்லியனுர் மாவட்டத்தில்  உள்ள நெட்டப்பாக்கம் கரியமாணிக்கம் கோழிப்பண்ணை தெருவில் வசித்து வருபவர் ராஜராஜன். 40 வயதுடைய   இவரின் மனைவி ஹேமாக்கு  26 வயது. ராஜராஜன்க்கும், ஹேமாக்கும்  இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. மேலும்  ஹேமாவை கடந்த சில நாட்களுக்கு முன் , ராஜராஜன் அடித்திருக்கிறார் . இதை அறிந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பைக்கில் வந்த இரண்டு பேர்…. வீட்டு வாசலில் நின்ற பெண்ணுக்கு அதிர்ச்சி…. செங்கல்பட்டில் பரபரப்பு …!!

செங்கல்பட்டில்  வீட்டு முன்பு நின்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்  குறித்து காவல்துறை விசாரணை செய்து  வருகின்றனர். செங்கல்பட்டு  மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் ராம் நகரில்  வசித்து வருபவர் லட்சுமி. 53 வயதுடைய  இவர் நேற்று காலை தனது வீட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் மோட்டார் பைக்கில் வந்த 2 நபர்  லட்சுமி கழுத்தில் உள்ள 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று உள்ளனர். இதை குறித்து லட்சுமி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் சென்ற தொழிலாளி…. விரட்டி வந்த கார்…. பிறகு நேர்ந்த பரிதாபம் …!!

விழுப்புரம் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம்  மோதி கரும்பு வெட்டும் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டதில் உள்ள புத்தா முண்டகபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் செல்வமூர்த்தி. 30 வயதுடைய இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி ஆவார்.  செல்வமூர்த்தி ஊத்துக்கோட்டை அடுத்துள்ள ஆலங்காட்டில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்து உள்ளார்.  ந.வ.27-ம் தேதி  இரவு ஊத்துக்கோட்டை வந்த அவர் அம்பேத்கர் நகர்  பேருந்து  நிறுத்தம் அருகே நடந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கேட்பாறச்சு கிடந்த பிணம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…. போலீசார் விசாரணை…!!

திண்டுக்கலில் உள்ள ஓம்சக்தி நகரில் சாலையோரமாக  நேற்று பெரியவர் ஒருவர் பிணமாக கிடந்து குறித்து  காவல்துறை  விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டதில்  உள்ள  ஓம்சக்தி என்ற  நகரில் சாலையோரமாக உள்ள ஒரு கடையின் முன்பாக  நேற்று ஒரு முதியவர் இறந்து  கிடந்து  உள்ளார்.  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா காவல்துறை  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதில், அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாத்தூரை சேர்ந்தவர் என்றும் பெயர் வர்மா 61 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஓட்டை போட்டு… ஆட்டைய போட்ட மர்ம நபர்…. வேட்டையாடும் போலீஸ் …!!!

விழுப்புதில்  நகை கடை  சுவற்றில் ஓட்டை  போட்டு  மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து வி-சாரானை நடத்தி வருகின்றார்கள். விழுப்புரம் மாவட்டத்தில்    அக்பர் நகரில்  வசித்து வருபவர் பாலமுருகன். இவரின்   நகை கடை பண்ருட்டி  அருகில் உள்ள  கண்டரக்கோட்டையில் புலவனூர் செல்லும் சாலையில் உள்ளது. ந.வ 2-ஆம்  தேதி இரவு கடையை பூட்டிவிட்டு பாலமுருகன் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில்  நள்ளிரவு சமயமத்தில் பூட்டிய கடைக்குள்  மர்ம நபர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பூபதி வண்டில எப்படி ஏத்தல்லாம் ? அடித்து கொல்லப்பட்ட தொழிலாளி… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

  தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளியின்  கொலை வழக்கில் நீண்டநாளுக்குப் பின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து  நீதிபதி உத்தரவு  பிறப்பித்துள்ளார்  விளாத்திகுளதில்  உள்ள பல்லாகுளத்தில்  வசித்து வந்தவர் லட்சுமணன். இவரது மகன் மாரிச்சாமி. 30 வயதுடைய இவர் கட்டிட தொழிலாளி ஆவார். மாரிச்சாமி கடந்த 2014.செப்.8-ம் தேதி அன்று அதே பகுதில்  வசித்த  பூபதியின்  டிராக்டரில், வீட்டின் அருகில்  உள்ள  குப்பைகளை உரத்துக்காக அள்ளிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில்  மாரிச்சாமியின் உறவினர்  முனியசாமி அங்கு வந்து  உள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டுல ஒரே சண்டை…. கோவித்துக் கொண்ட மனைவி….. கணவனுக்கு நேர்ந்த துயரம்….!!

குடும்ப தகராறில்  மனைவியும் குழந்தையும் பிரிந்து  பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கணவன்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .  கோவில்பட்டியில் உள்ள பாரதி நகரின்   மேட்டுத்  தெருவைச் சேர்ந்தவர்  மைக்கேல். இவரின் மகன் ராம்ராஜ்,  30வயதுடைய  இவர் கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சீதா. இவர்களுக்கு 7-வயதில் பெண் குழந்தை  உள்ளது. அடிக்கடி கணவன், மனைவிக்கும்  இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது . மேலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட குடும்ப […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: மிக முக்கிய பிரபலம் மரணம்….இந்தியர்கள் சோகம் …!!

இந்திய மென்பொருள் நிறுவனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் f.c. கோலி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 96 வயதான இவர் உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமான டிசிஎஸ் உருவெடுத்து முக்கிய காரணமாக இருந்தார்.  இவரின் சாதனையை அலங்கரிக்கும் வகையில் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. தற்போது இவரின் மரணம் இந்தியர்களை  மிகுந்த சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நிவர் புயலால் கோர சம்பவம்… பெரும் அதிர்ச்சி வீடியோ…!!!

புயலின்போது சாலையை கடக்க முயன்ற முதியவர் ஒருவரின் மீது மரம் விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி […]

Categories
கால் பந்து சற்றுமுன் விளையாட்டு

BREAKING: மிக பிரபல விளையாட்டு ஜாம்பவான் மரடோனா காலமானார் ..!!

அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வயது 60. உலகிலேயே மிகச் சிறந்த கால்பந்து வீரர் என்று கொண்டாடப்பட்ட மரடோனா 4 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 1986ஆம் ஆண்டு இவர் தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில் இவருடைய மரணம் விளையாட்டு அரங்கை அதிர வைத்துள்ளது.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக் சென்று வந்த பெண்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… அதிர வைத்த திருச்சி சம்பவம் …!!!

திருச்சி அருகே விட்டை பூட்டிவிட்டு  ஊருக்கு சென்ற பின் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு  போனது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டதில் உறையூர் பகுதியில் உள்ள அண்ணாமலை நகரை சேர்ந்தவர் விசாலாட்சி. 68 வயதுடைய இவர் கடந்த  20-ஆம் தேதி வீட்டை அடைத்துவிட்டு விட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று ஊரில் இருந்து திரும்பி வந்துள்ளார். அப்பொழுது வீட்டின் பின்பக்கத்திலுள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காப்பாற்றுங்க… காப்பாற்றுங்க…. கதறி துடித்த குடும்பத்தினர்… வீடியோ எடுத்த பொதுமக்கள்… பறி போன மூவர் உயிர் …!!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தில் காப்பாற்ற யாரும் முன்வராமல், செல்போனில் வீடியோ எடுத்ததாக உயிழந்த பெண்ணின் மகன் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ்சுதீன். இவரது மனைவி அபிதா (38), மூத்த மகன் முகமது அஷ்வாக், மகள் அபிஷா பாத்திமா (14), இளைய மகன் முகமது நவாஸ் (9), ஆகியோர் விடுமுறை என்பதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு […]

Categories

Tech |