Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை விருதுநகர்

“துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த துக்கம்”…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி….!!!!!

கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முத்து ராஜேந்திரன், மனைவி சாந்தி, மகன் அழகு வேல்ராஜன், உறவினர் சகுந்தலா தேவி உள்ளிட்டோர் மதுரையில் நிகழ்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு நேற்று முன் தினம் சென்று விட்டு இரவு சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தார்கள். நேற்று அதிகாலை கார் ஞானோதயம் கிராமத்தில் வந்து கொண்டிருந்த பொழுது […]

Categories
சினிமா

OMG: பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல மலையாள திரைப்பட இசை அமைப்பாளர் ஜான் வர்கீஸ் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் பிரபலமான ராக் இசைக் கலைஞராண இவர் , கம்மட்டிப்பாடம், ஈடா, உன்னம், புரோஷன், ஒலிப்போரு உள்ளிட்ட பல மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார் . இடி சங்கதி உள்ளிட்ட சில தெலுங்கு படங்களுக்கும், கார்த்திக் உள்ளிட்ட சில கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார். திரைப்பட விழாக்களில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். இசை ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் […]

Categories
தேசிய செய்திகள்

அய்யோ.. இப்படி ஒரு அவலமா?…. 2 வயது குழந்தையை சுமந்து கொண்டு…. சோகத்தின் உச்சம்…..!!!!

உத்திரபிரதேசம் தில்லி-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் உள்ள பாக்பத்தில் உள்ள ஒரு வங்கிக்கு அருகே கார் மோதிய இரண்டு வயது குழந்தை வெள்ளிக்கிழமை இறந்தது.அவரது இடைவிடாத அழுகையால் எரிச்சலடைந்த அவரது மாற்றாந்தாய் சீதா அவரைத் தள்ளிவிட்டதாகக் கூறுகிறது. இரண்டு வயது குழந்தை காரில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தக் கூடியது என்றால் அதைவிட கொடுமையான ஒரு நிகழ்வே உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.உயிரிழந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு செல்ல வந்த தந்தை மற்றும் சகோதரனிடம் அமரர் ஊர்திக்காக […]

Categories
தேசிய செய்திகள்

மண்ணில் புதைந்த வீடு…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி….. பெரும் சோக சம்பவம்…..!!!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இடுக்கி மாவட்டம் தொடுப்புழாவை அடுத்த காஞ்சார் என்ற பகுதியில் திடீரென நிலசரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவு காரணமாக சிற்றடிச்சால் என்ற இடத்தை சேர்ந்த சோமன் என்பவரது வீடு மண்ணுக்கு அடியில் புதைந்து சிதையுண்டது. இந்த நிலையில் வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்த சோமன் (53), அவரது மனைவி ஷிஜி (50), மகள் ஷிமா (25), ஷிமாவின் மகன் தேவானந்த் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பகீர்!….. மின்சாரம் தாக்கி பெண் மரணம்….. பெரும் சோக சம்பவம்….!!!

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் உள்ள கிளியனுர் ஊராட்சி பழைய ஓரத்தூர் கிராமத்தில் மச்சகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி வாசுகி(40). இவர் நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டைக்கு சென்றார். அப்போது நேற்று முன்தினம் இரவில் காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள தென்னை மரத்தின் மட்டை ஒன்று மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் மின்சார வயர் மீது விழுந்ததினால் அந்த மின்சார வயர் அறுந்து கீழே விழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

இமாசலபிரதேசத்தில் கனமழை…. நிலச்சரிவால் 22 பேர் பலியான சோகம்….. அதிர்ச்சி…..!!!!

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பல இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது .சில மணி நேரத்தில் அதிக மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.அதிலும் குறிப்பாக காங்ரா, மாண்டி, ஹமிர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. ஆறுகள், கால்வாய்கள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாண்டி, சம்பா, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செல்போன் சார்ஜர் வெடித்து…. கூலி தொழிலாளி பரிதாப பலி…. பகீர் சம்பவம்……!!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குலை மூப்பனூர் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு கஸ்தூரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யஸ்வந்த் மற்றும் திவின் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றன. அர்ஜுன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு தனது இரண்டாவது மகன் திவினை சிறிது தூரத்தில் உள்ள தாயார் வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது மனைவி மற்றும் மகன் தூங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் விளையாட்டின் போது…. பந்தடி பட்டு இளைஞர் மரணம்…. பெரும் சோக சம்பவம்…..!!!!!!

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தடி பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஸ்ருப் நகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கிரிக்கெட் போட்டி இடையே வந்து அடிபட்டு ஹபீப் மண்டல் (30) என்ற இளைஞர் உயிரிழந்தார். கொல்கத்தாவில் இருந்து கிரிக்கெட் விளையாட வந்த அவர் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது பந்து அவரது மார்பில் வேகமாக தாக்கியதால் அவர் மயங்கி விழுந்ததை எடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கோர விபத்து…. 6 பேர் பலி, 25 பேர் காயம்…. பிரதமர் மோடி இரங்கல்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி என்ற மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராம்தேவ் கோவில் பக்தர்கள் சென்ற டிராக்டர் மீது வாகனம் ஒன்று மோதியதாக காவல் நிலைய ஆய்வாளர் கூறுகின்றார்.இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் காயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை…. திடீரென இடிந்து விழுந்த சுவர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணம் என்ற தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மரியம்மா என்ற பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்தக் குழந்தை நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது சாலை வழியாக வந்த ஒரு லாரி திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தம்பதியின் வீட்டின் மீது மோதியது. அதனால் வீட்டில் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் படுத்து இருந்த குழந்தை மீது சுவர் […]

Categories
தேசிய செய்திகள்

பலமுறை அழைத்தும் வராத ஆம்புலன்ஸ்…. பறிபோன உயிர்…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜலாலாபாத் பகுதியில் வசித்து வரும் தினேஷ் (45),இவரின் தாய்க்கு நேற்று அதிகாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரின் தந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ்காக பலமுறை தொலைபேசி மூலமாக முயற்சித்துள்ளார். இருந்தாலும் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை என்பதால் வீட்டில் இருந்த தள்ளு வண்டியில் தாயை அமர வைத்த மகன் அழைத்துச் சென்றார். நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு வண்டியிலேயே வைத்து அழைத்துச் சென்று ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அவரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்… கோர விபத்தில் மாணவன் பலி‌‌…. குமரியில் பரபரப்பு….!!!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சிபின் என்ற மாணவன், தன்னுடைய நண்பர்கள் பிரின்சன் உட்பட 4 பேருடன் கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் குளச்சல் அருகே குன்னன்விளை பகுதிக்கு வந்த போது திடீரென சிபின் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிபினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனடியாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மான் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… கோர விபத்தில் ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

இருசக்கர வாகன விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சம்பட்டி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும், 3 மாத கைக்குழந்தையும் இருக்கிறது. இவர் விடுமுறையை முன்னிட்டு பச்சம்பட்டிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை கள்ளக்குறிச்சிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தார். […]

Categories
சினிமா

HEART BREAKING: தமிழ் சினிமா பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!

பிரபல தமிழ் சினிமா விமர்சகரும் தொகுப்பாளருமான கௌஷிக் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் .பொறியியல் படித்துள்ள கௌசிக் சினிமா மீதான ஆர்வத்தால் அந்தத் துறையில் இருந்து வெளியேறி சினிமா தொடர்பான எம்பிஏ படிப்பை முடித்து பிரபல ஊடகங்களில் பணியாற்றி வந்தார். தனியார் ஊடகங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த கௌஷிக் சமூக வலைத்தளங்களில் சினிமா தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் ஆக்டிவாக இருந்தவர். இதனிடையே, நேற்று திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்துள்ளார் கௌசிக்.   இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்த சம்பவம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டத்தால் விபரீதம்… அரசு பேருந்து மோதி…. 12 ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக பலி….!!!!!

சென்னை குரோம்பேட்டையில் அரசு பேருந்து மோதி 12-ம் வகுப்பு மாணவி லட்சுமி ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்து அமைந்துள்ள குரோம்பேட்டை அருகே ஹஸ்தினாபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்காக மாணவ, மாணவிகள் வழக்கம்போல பள்ளிக்கு வந்து தேசிய கொடி ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரும் தன்னுடைய வீட்டுக்கு சென்று […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்தியாவின் பெரும் பணக்காரரான…. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்…. இரங்கல்…..!!!!

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (62) உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தியாவின் வாரன் பஃப்பெட் என்று செல்லமாக அழைக்கப்படும் இவரின் சொத்து மதிப்பு 40 ஆயிரம் கோடிகள் ஆகும். இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர் இவர். ஆஃப் டெக் லிமிடெட் கடினி மையத்தின் நிறுவனராகவும் பல பட்டியல் இன நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்தவர். இவர் இன்று திடீரென காலமானார். இவரின் […]

Categories
தேசிய செய்திகள்

தூங்கும்போது ஏசி வெடித்து தாயும் மகளும் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….. சோகம்…..!!!!

தூங்கிக் கொண்டிருக்கும்போது ஏசி வடித்து தாயும் மகளும் உயிரிழந்த நிலையில் தந்தையும் மகனும் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை லோயர் பரோலில் உள்ள வீட்டில் ஏசி விடுத்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த இருவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மும்பை லோயர் பரோலில் உள்ள இல்லத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ஏசி வெடித்ததால் லேசான தீயும் ஏற்பட்டது . உயிரிழந்தவர் லட்சுமி ரத்தோரின் மகள் […]

Categories
மாவட்ட செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… “மகனுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை”…. கணவர் இறந்த மறுநாளில் விபரீத முடிவு…!!!!!!!

கோபி அருகே கணவன் இறந்த மறுநாளே மகனுக்கு விஷம் கொடுத்து மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் லோகநாதன் பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரி குக விக்னேஷ் எனும் ஒரு மகன் உள்ளார். லோகநாதன்  அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த விபத்தின் காரணமாக லோகநாதன் வேலையை  இழக்க நேரிட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பயங்கரவாத தாக்குதல்…. தமிழக வீரர் மரணம்….. பெரும் சோகம்…..!!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிரிழந்தனர். இதில் எதிர்த்து போரிட்ட ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் தமிழகத்தைச் சேர்ந்தவர். தேசத்தின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மறுபக்கம் எல்லையில் பயங்கரவாத தாக்குதலில் 3 […]

Categories
சினிமா

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்….. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல இந்தி மற்றும் மராத்தி மொழி நடிகர் பிரதீப் பட்வர்தன், புல் சார் ஹாப், போலீஸ் லைன், சஷ்மே பஹதர், ஏக் ஷோத், மீ சிவாஜி ராஜே போஸ்லே போல்டோய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மா உடன் பாம்பே வெல்வெட் படத்தில் நடித்துள்ளார். இவர் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்ப்பதற்கு சென்ற குடும்பம்….. மகளை பறிகொடுத்த பெற்றோர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீரளுர் கிராமத்தில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ் என்ற மகனும், ஆர்.சந்தியா என்ற மகளும் இருந்துள்ளனர். தற்போது சிவசங்கர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து   சிவசங்கர் தனது குடும்படத்துடன்  உறவினர் வீட்டில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் ஆர்.சந்தியா   அதே பகுதியை சேர்ந்த கவியரசன், விந்தியா, கே.சந்தியா  ஆகிய  6  […]

Categories
சினிமா

OMG: பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!

மலையாளத்தில் பிரபலமான நடிகர் சஜித் பட்டாளம் (54) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் டோவினோ தாமஸ் நடித்த “கள”, நிவின் பாலி நடித்த கனகம் காமினி கலகம், ஜான் இ-மான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சில வெப் சீரிஸ் களில் நடித்துள்ளார்.உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்த இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பழம்பெரும் பிரபல நடிகர் காலமானார்….. பெரும் சோகம்….. பிரபலங்கள் இரங்கல்….!!!!

பிரபல பழம்பெரும் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி காலமானார். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் லக்னோவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று இரவு காலமானார். இதனை மிதிலேஷின் மருமகன் ஆஷிஷ் சதுர்வேதி சமூக வலைதளங்களில் உறுதி செய்துள்ளார். மிதிலேஷ் சதுர்வேதி பல தசாப்தங்களாக சினிமா துறையில் உள்ளார். ஹிருத்திக் ரோஷனுடன் கோய் மில் கயா, சன்னி தியோலுடன் காதர் ஏக் பிரேம் கதா, சத்யா, பன்டி அவுர் பப்லி, க்ரிஷ், தால், ரெடி, அசோகா மற்றும் ஃபிசா உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகையின் தாயார் மரணம்….. பெரும் சோகம்….. இரங்கல்….!!!!

திருவனந்தபுரத்தில் நடிகை மாலா பார்வதியின் தாயார் கே லலிதா வியாழக்கிழமை காலை பட்டத்தில் உள்ள எஸ்யூடி மருத்துவமனையில் காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜூலை 12 முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகவலை மாலா பார்வதி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை மாலா பார்வதி, மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், இது என்ன மாயம், நிலம் […]

Categories
உலக செய்திகள்

ரசிகர்களுக்காக பாடிபில்டர் செய்த செயல்…. உயிரையே பறித்த சோகம்….!!!!

பிரேசில் நாட்டின் ரிபேராவ் பிரிட்டோ பகுதியை சேர்ந்தவர் வால்டிர் செகாடோ(55) புகழ் பெற்ற பாடி பில்டராகவும் டிக் டாக் நட்சத்திரமாகவும் திகழ்ந்தவர்.இவர் தனது உடலை மேற்கொண்டு தீவிரமாக காட்ட உயிருக்கு ஆபத்தான ஆல்கஹால் வலி நிவாரணங்களின் கலவை போன்ற ஊசிகளை தொடர்ந்து எடுத்து வந்துள்ளார்.அதனால் கடுமையான நரம்பு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து அந்த வகை ஊசிகளை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பிறந்தநாள் அன்று வீட்டில் இருந்த அவர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாணவி தூக்கிட்டு தற்கொலை… . அடுத்தடுத்து அரங்கேறும் சோகம்…..!!!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அந்த மாணவியின் தாய் உயிரிழந்தார். அன்று முதல் அந்த மாணவி தொடர்ந்து மனஅழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த மாணவி நேற்று தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவ, மாணவியரே!  தற்கொலை எதற்கும் தீர்வல்ல. வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள், வெல்லுங்கள்!

Categories
சினிமா

பிரபல பழம்பெரும் நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!

ஜகன்மோகினி திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் ஜே கே சாரதி உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 83.விட்டலாச்சார இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படம் ஜகன்மோகினி. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்த திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சாரதி. இவர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அவதிப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் தனது 83 வயதில் […]

Categories
தேசிய செய்திகள்

5000 ரூபாய் இல்லாததால் இப்படி ஒரு கொடூரமா…. தாயின் உடலை மூட்டை கட்டி…. ஐயோ….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அன்பூர் மாவட்டம் கோதாறு கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மூதாட்டி ஜெய்மந்திரி யாதவ் (70) உடல் நலக்குறைவு காரணமாக 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடலை தங்களது கிராமத்திற்கு அழைத்துச் செல்ல அவரது மகன் ஆம்புலன்ஸ் தேடி உள்ளார். குறைந்தபட்சம் ஐந்தாயிரம் கொடுத்தால் மட்டுமே வருவோம் என்று ஓட்டுநர்கள் கூறியுள்ளனர்.அவ்வளவு பணம் இல்லாத […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடப்பாவமே….! விஷப்பூச்சி கடித்த 3 வயது குழந்தை…. பெற்றோரின் கவனக்குறைவால் நேர்ந்த சோகம்….!!!!

வடமதுரை அருகே விஷப்பூச்சி கடித்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே பிச்சையம்பட்டி பகுதியை சேர்ந்த மரம் வெட்டும் கூலி தொழிலாளர் பால்காளை, தினமும் கோவிலூர் அருகே கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவார். இவருக்கு மூன்று வயதில் காவிய தர்ஷினி என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கண்ணுக்கு தெரியாத பூச்சி கடித்துள்ளது. பின்னர் வீட்டின் அருகிலேயே இந்த […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: வேனுக்குள் பாய்ந்த மின்சாரம்…. 10 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

மேற்குவங்க மாநிலம் கூச் பிகார் பகுதியில் வேன் ஒன்றில் கன்வர் யாத்திரை சென்ற 27 பக்தர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது இருந்த DJ சிஸ்டத்தில் இருந்த வயர் ஒன்றில் மின்கசிவு ஏற்பட்டு தான் முழுவதும் மின்சாரம் தாக்கியுள்ளது. அதில் வேனில் இருந்த பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . பலர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் […]

Categories
சினிமா

பகீர்!….. 37 வயது இளம் நடிகர் திடீர் மரணம்….. சோகத்தில் திரையுலகினர்…. !!!!

மலையாள திரை உலகில் இளம் நடிகராக வலம் வருபவர் சரத் சந்திரன். இவர் அனீசியா என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இயக்குனர் லிஜோ ஜோஸ் பேல்லிசேரி இயக்கத்தில் வெளியான அங்கமாலீ டைரீஸ் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சி.ஐ.ஏ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் நடிகர் சரத் சந்திரன் நேற்று திடீரென உயிரிழந்தார். இவரது மறைவு […]

Categories
சினிமா

பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…. இரங்கல்…..!!!!

பிரபல இளம் நடிகரான சரத் சந்திரன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சரத் சந்திரன் 37 வயதே ஆன டப்பிங் கலைஞராகவும் இருந்தார். இதற்கு முன்னதாக ஐடி துறையில் பணியாற்றிய இவர் ஜோஸ் பெல்லிசெரியின் அங்கமலி டைரிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கேரள மாநிலம் கொச்சியில் அப்பா சந்திரன் அம்மா லீலா உடன் வசித்து வந்த இவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மரத்தில் தூக்கிட்டு 3 சகோதரிகள் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள காண்ட்வா என்ற மாவட்டத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 3 சகோதரி களின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த மூன்று சகோதரிகளும் சோனு, சாவித்திரி மற்றும் லலிதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் தங்கள் தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மூவரும் மரத்தில் தூக்கில் தொங்கியபடி கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை கடிதம் […]

Categories
சினிமா

OMG: பிரபல நடிகர் புற்றுநோயால் திடீர் மரணம்…. பெரும் சோகம்….. இரங்கல்….!!!!!

டைட்டானிக் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் டேவிட் வார்னர். இவர் ட்ரோன், ஓமன், கிறிஸ்துமஸ் கேரல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது 80 வயதாகும் வார்னர் கடந்த 18 மாதங்களாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இதைத்தொடர்ந்து அவரது மறைவுக்கு திரை உலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராயம்…. 18 பேர் பலி; 20 பேர் கவலைக்கிடம்…. ஷாக்…..!!!!

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் ஒட்டியுள்ள கிராமத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. தந்துபா தாலுகாவை சேர்ந்த கிராமங்களில் இருந்து கூலி தொழிலாளர்கள் போடாட் மாவட்டம் nabhoi கிராமத்திற்கு சாராயம் குடிக்க சென்றுள்ளனர். குடித்த ஒரு மணி நேரத்தில் பலருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு சொந்த வீடுகளில் சுருண்டு விழுந்து மரணம் அடைந்தனர். உயிருக்கு போராடியவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தாய்ப்பால் கொடுக்கும் போது உயிரிழந்த இளம்பெண்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

தெலுங்கானா மாநிலம் ராஜா போர் தாலுகா திருமலாப்பூர் என்ற கிராமத்தில் ஜெயஸ்ரீ (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீயின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதனால் அவரின் கணவர் பிரசாந்த் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஜெயஸ்ரீ தனது குழந்தைக்கு தாய்ப்பால் […]

Categories
தேசிய செய்திகள்

ஊஞ்சல் ஆடியபோது விபரீதம்….. புடவை கழுத்தில் இறுகி சிறுமி பலி…. பெரும் சோக சம்பவம்……!!!!

கர்நாடக மாநிலத்தில் குமரன் பீம் ஆசியா பாத் என்ற மாவட்டத்தில் உள்ள அங்குசபூர் என்ற கிராமத்தில் பாக்கி பிஸ்வாஸ் (8)மற்றும் வர்ஷா பிஸ்வாஸ் ஆகிய இரண்டு சகோதரிகளும் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். ஊஞ்சலின் உயரம் அதிகமாக இருந்ததால் நாற்காலியை போட்டு ஏறி ஊஞ்சலில் ஆடி உள்ளனர். இந்நிலையில் பாக்கி பிஸ்வாஸ் ஊஞ்சலில் ஏற முயன்ற போது திடீரென நாற்காலி சரிந்து விழுந்ததால் புடவை சிறுமியின் கழுத்தில் சிக்கிக்கொண்டது. அதனைக் கண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“செல்வராகவன் வீட்டில் நடந்த சோகம்”… கீதாஞ்சலி உருக்கமாக பதிவு….!!!!!

செல்வராகவன்-கீதாஞ்சலி குடும்பத்தில் நடந்த சோக சம்பவம். தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் சென்ற 2006ம் வருடம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தனர். பிறகு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்களின் குடும்பத்தில் ஒரு சோகம் நடந்துள்ளது. அது என்னவென்றால் கீதாஞ்சலியின் […]

Categories
தேசிய செய்திகள்

வாளியில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி….. பெரும் சோக சம்பவம்….!!!!

கேரளாவில் பக்கெட் தண்ணீரில் மூழ்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் அடுத்த கடையங்காடு என்ற பகுதியில் கிரீஸ் -அஞ்சலி தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை நேற்று 10 மணி அளவில் உயிரிழந்தது. குழந்தையை தூங்க வைத்துவிட்டு தாய் செலவை செய்து கொண்டிருந்தபோது இந்த பயங்கர விபத்து நடந்தது. குழந்தையின் குரல் கேட்காததால் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அஞ்சலி குளியலறையில் உள்ள பாலியல் குழந்தை கிடந்ததைக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் தொழிலாளி பலி…. கோவையில் பரபரப்பு….!!!

பயங்கர விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் சென்ராயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இவருடன் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

தொடர் கனமழை…. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…. பெரும் சோகம்…!!!

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், சிந்த் மற்றும் பலுச்சிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மழையின் காரணமாக பல வீடுகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து வடகிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல்…. மரணம்… பெரும் அதிர்ச்சி….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி தமிழக பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் என்ற 64 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிர் இழந்தார். மேலும் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 32 அறைகளும் நிரம்பியதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்…. இரங்கல்…..!!!!

தவத்திரு ஊரன் அடிகள் (90) உடல் நலக்குறைவால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் காலமானார். திருச்சியில் பிறந்த இவர் தமிழ் சமயங்கள்,சன்மார்க்க நெறிகளை பற்றி ஆராய்ச்சி செய்து பல சமய நூல்களை வெளியிட்டவர். இவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலர் இன்றி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி மீது பேருந்து மோதல்…. கோர விபத்தில் 7 பேர் பலி…. சென்னையில் பெரும் சோகம்….!!!

பயங்கர விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி கடந்த 8-ம் தேதி புறப்பட்டது. இந்த பேருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள போலாம்மா குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது திடீரென அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் முன் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. […]

Categories
சினிமா

OMG: பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

“அவன் இவன்”திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து பிரபலமான நடிகர் ராமராஜ் (72). இவர் உடல்நல குறைவு காரணமாக காலமானார். உடல் நலக்குறைவால் கடந்த ஒரு சில மாதங்களாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை எடுத்து அவரது உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. காதில் ஹெட்செட்…. சிறிய கவனக்குறைவால் ஐடி ஊழியர் பரிதாப மரணம்….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் அருகே விஜய் (27) என்பவர் நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ஊரப்பாக்கம் வண்டலூர் இடையே தண்டவாளத்தை கடந்து வீட்டிற்கு செல்லும்போது ஹெட்செட் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் அவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பிஸ்கட் வாங்க சென்ற 4 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் சோக சம்பவம்….!!!!

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரின் மனைவி நீலாம்பரி மூன்றாவதாக கர்ப்பமாகியுள்ளார். இதை எடுத்து அவர் பிரசவத்திற்காக எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று இவரின் மூத்த மகன் நான்கு வயது பிரிண்ஸ் பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்கு சென்று உள்ளான். நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த புருசோத்தமன் மகனை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்மாய்க்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

கண்மாயில் தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகே நல்லம்மாள் நகர் பகுதியில் ஆனந்த் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹாலோபிளாக் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர் நேற்று முன்தினம் பொன்புதுப்பட்டி அருகே உள்ள அம்பலகாரன் கண்மாயிலிருந்து தனக்கு சொந்தமான சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். ஆனால் ஆனந்த் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மொபட் மீது கார் மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. தென்காசியில் பெரும் சோகம்….!!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் விவசாயியான அன்பு செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 1 மகள், மகன் ஆகியோர் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமான வயல் புளியங்குடியில் இருக்கிறது. இவருடைய வயலில் கலாராணி என்பவர் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு விஷால் மற்றும் சந்தன பாண்டி என்ற 2 […]

Categories
மாநில செய்திகள்

ஊசியால் முகப்பருவை அகற்றியதால் விபரீதம்…. 10 ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி…..!!!

ஊசியால் முகத்தில் உள்ள பருவை அகற்றியதால் பத்தாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் அருகே பத்தாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன், தனது முகத்தில் இருந்த பருவை ஆசிரியர் ஊசியின் மூலம் தவறுதலாக அகற்றியதால் அந்த மாணவனின் முகம் வீங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆசிரியர் ஊசியை வைத்து முகப்பருவை அகற்றியதால் […]

Categories

Tech |