Categories
சினிமா

OMG: பிரபல இளம் நடிகர் புற்றுநோயால் உயரிழிப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…. சோகம்….!!!!

பிரபல இளம் நடிகர் கிஷோர் தாஸ் (30) புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசாம் திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் கிஷோர் தாஸ். இவர் நடிப்பு, நடனம், மாடல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என பன்முகம் கொண்டவராக விளங்கினார். இவருக்கு அண்மையில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.இதற்காக சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த மார்ச் மாதம் உயர் சிகிச்சைக்காக சென்னை வந்தார். அதன் பிறகு இவருக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG: பிரபல கிரிக்கெட் வீரர் புற்றுநோயால் திடீர் மரணம்…. வெறும் சோகம்….!!!!

சர்வதேச அளவில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடிய ஒரே நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அண்டி கோரம்(58) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். ஸ்காட்லாந்தை சேர்ந்த இவர், மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்ட பிரபல கால்பந்து அணிகளுக்கு ஆடியுள்ளார். கால்பந்தில் கோல் கீப்பர், கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் என இரண்டிலும் கலக்கிய இவர், கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் போராடி வந்தார். அதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மகன் இறுதி சடங்கில் மயங்கி விழுந்த தந்தை”…. உயிர் பிரிந்த சோகம்…. பின்னணி என்ன……?

மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இறுதி சடங்கில் தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கீரைத்துறை ஆதிமூலம் பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவஆனந்த மணி தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவ ஆனந்தமணி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]

Categories
சினிமா

OMG: பழம்பெரும் நடிகர் விபரீத முடிவு…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

முன்னால் ஒடிய நடிகர் மற்றும் நடன கலைஞருமான ராய்மோகன் பரிதா (58)அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது இல்லத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கிடந்ததை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் . பல நடிகர்கள் அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள் இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட ஒடிய படங்களிலும், 15 […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. ஸ்கிப்பிங் விளையாடிய 10 வயது சிறுவன் பலி…. அதிர்ச்சி தரும் பின்னணி….!!!

டெல்லியில் சாகச வீடியோக்களை பார்த்து அதில் உள்ளபடியே விளையாட முயன்ற 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயாரின் செல்போனை பார்த்து ஸ்கிப்பிங் விளையாண்ட போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் வசித்து வரும் 10 வயது சிறுவன் சாகச வீடியோக்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த புதன்கிழமை இரவு 7 மணி அளவில் தனது தாயாரின் செல்போனை வாங்கி அதில் ஸ்கிப்பிங் எப்படி விளையாடுவது போன்ற வீடியோக்களை பார்த்துள்ளான். அதன்பிறகு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

OMG: யூடியூப் வீடியோ…. பிரபல மாஸ்டர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

தனியார் யூடியூப் சேனலில் களரி பயிற்சி அளித்தல் மாஸ்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கிரிதரன் (29). இவர் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் மாணவர்களுக்கு களரி பயிற்சி அளித்து வந்தார். இவர், மாணவர்களுக்கு எடுக்கும் களரி பயிற்சி தொடர்பாக, ‘யூடியூப்’ சேனல் ஒன்று செய்தி வெளியிட இருந்தனர். அப்போது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் […]

Categories
சினிமா

OMG: தமிழ் சினிமா பிரபலம் மரணம்…. ரசிகர்கள் கண்ணீர்…. இரங்கல்…..!!!!

பிரபல நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா (69) இன்று காலமானார் . அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தைப் போல, செந்தூரப்பாண்டி,நேசம் மற்றும் முந்தானைமுடிச்சி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார். மேலும் புவனேஸ்வரி, நாகலட்சுமி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, அம்மன் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிஃபர் சின்னாவின் மகள். சின்ணா  உடல்நல குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
தேசிய செய்திகள்

“உறவுக்கார பெண்ணின் இறப்பால்”… சிதையில் குதித்து தற்கொலை…. பெரும் சோகம்….!!!!!!!!

மத்திய பிரதேசம் சாஹர் மாநிலம் மஞ்குவா  என்னும் கிராமத்தில் ஜோதி என்கிற ப்ரீத்தி டங்கி(21) வசித்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை வயல் பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வயல் பகுதியில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். ஜோதி மாயமானது பற்றி சந்தேகம் அடைந்த பெற்றோர் தேடியதில் அவர் வயல் பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கின்றன. அதன் பின் உடலை மீட்டு குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை இறுதி […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து…. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

ஆந்திர மாநிலம் அல்லூர் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 40 பேர் விஜயவாடா கோவிலுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் அல்லூரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த […]

Categories
உலகசெய்திகள்

OMG: முன்னாள் பிரதமர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் காலமானார். இவர் பாகிஸ்தானின் 10வது பிரதமராவார். பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பர்வேஸ் முஷாரப் பதவிக்கு வந்தார். 1999ல் ராணுவ புரட்சி மூலம் பர்வேஸ் முஷாரப் பதவிக்கு வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் இருந்தார். தொடர்ந்து துபாயில் உள்ள அவரது வீட்டில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. காருக்குள் மூச்சுத் திணறி உயிரிழந்த 3 குழந்தைகள்…. பெரும் சோகம்….!!!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதி அருகே நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரில் மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கதவை திறக்க தெரியாமல் மூன்று குழந்தைகளும் அந்த காருக்குள் வசமாக சிக்கிக் கொண்டனர்.  இதையடுத்து வெளியே வர முடியாமல் திணறிய நாகராஜன் என்பவரின் மகள் நித்திரை (7), மகன் […]

Categories
தேசிய செய்திகள்

“நீ படிக்க வேண்டாம்” பெற்றோரின் கட்டாயத்தால்”உயிரை விட்ட மாணவி …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

உத்திரப்பிரதேசத்தில் திருமணத்திற்காக படிப்பை கைவிடும்படி குடும்பத்தினர் வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் எட்டாவாவில் காசிராம் என்னும்  இந்த காலனியை சேர்ந்தவர்  பிரியங்கா (வயது19). பிரியங்காவிற்கு உடன்பிறந்த 2 சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகள் இருக்கின்றனர். பிரியங்காவின் தந்தை கூலி வேலை செய்து வருகின்றார். பிரியங்கா இந்த வருடம் 12ஆம் வகுப்பு சேர இருக்கின்றார். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இதனையடுத்து […]

Categories
சினிமா

OMG: பிரபல பாடகர் திடீர் மரணம்…. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…. கடைசி வீடியோ வைரல்…!!!!

பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத் (53) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மின்சார கனவு படத்தில் ஸ்டாபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கேகே என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவரது மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு,இந்தி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பாடகர் கே கே மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் நினைத்து பார்த்தேன்,காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்திக்கு சென்ற சுற்றுலா பேருந்து…. லாரி மீது மோதி கோர விபத்து…. 7 பேர் பலி….!!!!

அயோத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்து ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்தில் […]

Categories
சினிமா

உயிருக்கு போராடும் பிரபல தமிழ் நடிகர்….. தீவிர சிகிச்சையில்…. சோகம்…..!!!!

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி கடந்த மே 26-ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதய நோய் காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் மருத்துவமனையில் உதவியின்றி தவிப்பதாக போண்டாமணி பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து…. 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலி…. பெரும் சோகம்….!!!!

செனகல் நாட்டில் உள்ள மருத்துவமனையில் திடீரென நிகழ்ந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்தாலும் அங்கிருந்த 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நெஞ்சுவலியால் வீரப்பன் அண்ணன் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

வீரப்பன் அண்ணன் மாதையன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மாதையன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் கடந்த 1ம் தேதி முதல் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் வீரப்பனுடன் கடைசி காலம் வரை கூடவே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாதையனின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் […]

Categories
சினிமா

OMG: பிரபல இசை அமைப்பாளர் திடீர் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

கேரள திரையுலகில் பிரபல இசை அமைப்பாளர் பாரீஸ் சந்திரன் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1956 ஆம் ஆண்டு எளிமையான இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதிலேயே இசை பயின்ற மலையாள நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். அதன் பிறகே திரைப்படத் துறையில் நுழைந்து தனது திறமையால் பிரபலமான இசையமைப்பாளராக மாறினார். அவர் பல்வேறு பாடல்களை இயக்கியுள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

FLASH: தமிழகத்தில் முக்கிய பிரபலம் மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்….!!!!

ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தக்காருமான ராஜகுமாரன் சேதுபதி திடீர் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்மையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அவர் இன்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காலந்து சங்க தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை இவர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு […]

Categories
சினிமா

OMG: சிறுநீரக பிரச்சனையால் பிரபல பாடகி திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவரான சங்கீதா சஜித் (46) உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். தமிழில் மெகா ஹிட் பாடலான மிஸ்டர் ரோமியோ படத்தில் “தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை”என்ற பாடலை இவர்தான் பாடியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபேவரட் சிங்கர் ஆன இவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. ஜூஸ் என நினைத்து பெயிண்ட் தின்னரை குடித்த…. 10 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்…..!!!!

கடலூர் மாவட்டம் உச்சிமேடுகிராமத்தில்  அறிவழகன் மற்றும் பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பரமேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது 10 மாதமேஆன பரமேஸ்வரியின் 2வது குழந்தை கிஸ்வந்த் வீட்டில் இருந்த பெயிண்டிங் தின்னரை குளிர்பானம் என்று நினைத்து குடித்துள்ளது. இதனை கண்டு  அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி உடனே குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றார். ஆனால் அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்களின் பரிந்துரையின் […]

Categories
சினிமா

OMG: பிரபல இளம் நடிகை திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

அழகுக்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது தற்போது வழக்கமாகிவிட்டது. அதனால் நடிகைகள் பலரும் அதனை செய்துகொள்கின்றனர். இந்நிலையில் அழகுக்காக செய்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல கன்னட டிவி நடிகை சேத்னா ராஜ்(21) உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் பருமனை குறைக்க அறுவைசிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதன் பின் விளைவாக அவருக்கு நுரையீரலில் நீர் சேர தொடங்கியுள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG: பிரபல கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

ஆஸ்திரேலியாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 198 ஒருநாள் போட்டிகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியா வீரர்களான ரோட்னி […]

Categories
தேசிய செய்திகள்

OMG: முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுக்ராம் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 94. இந்திய தேசிய காங்கிரஸ் அரசில் பணியாற்றிய இவர் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக பணியாற்றி வந்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த மண்டி மக்களவை தொகுதியில் 5 முறை சட்டப்பேரவை தேர்தலிலும் மூன்று முறை மக்களவைத் தேர்தலிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர் விபத்து…. அதிகாலையிலேயே சோகம்…. அதிர்ச்சி….!!!!

திருமருகல் அருகே கோவில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேர் தெற்கு வீதியில் திரும்பும்போது சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்திராபதீஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது. களிமேடு தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் இப்படி ஒரு துயரம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 7ஆம் தேதி முதல் இன்று வரை 8 தேர் விபத்துக்கள் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

JUST NOW: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி – கோவையில் பெரும் சோகம் …!!

கோவையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளியை அடுத்த தொண்டாமுத்தூர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே சிறுவர்கள் விளையாடுவதற்கு பூங்கா ஒன்று இருக்கிறது. இந்த பூங்காவில் பிரதீஷ் – சுகன்யா தம்பதியின் மகன் லக்சன் ஐந்தாம் வகுப்பு படித்துவரும் 10 வயது சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்தான்.பூங்காவில் பராமரிப்பு சில நாட்களாக இல்லை என கூறப்படுகிறது. அங்கே மின் விளக்குகளுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கணவன் இறந்த துக்கம்” மனைவிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவாழ்வு நகரில் சக்திவேல்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சரஸ்வதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர் அவர் […]

Categories
சினிமா

OMG: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

தில், யூத், அருள், சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும் மூத்த இயக்குனருமான டி. ராமாராவ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். இவருக்கு வயது 83. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை “அந்த கானூன்”படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. இவர் தெலுங்கு மற்றும் இந்தியில் சுமார் 70 படங்களை இயக்கியுள்ளார். தமிழிலும் இவர் இயக்கியுள்ள படங்கள் ஏராளம். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் அறிஞருமான கண.சிற்சபேசன் மரணம்…. பெரும் சோகம்…!!!

பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழ் அறிஞருமான கண.சிற்சபேசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். 1934ஆம் ஆண்டு தேவகோட்டையில் பிறந்த இவர், தமிழாசிரியராக அரசு பள்ளியில் பணியாற்றினார். சென்னை திருவான்மியூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியபோது நீதிபதி லட்சுமணன், சாலமன் பாப்பையா, முன்னாள் அமைச்சர்கள் காளிமுத்து, தமிழ்குடிமகன் ஆகியோர் இவரது மாணவர்களாக திகழ்ந்தனர். சிறந்த நகைச்சுவை பேச்சாளராகவும் சிந்தனையாளராகவும். இவருக்கு கிருபானந்த வாரியார் நகைச்சுவை இமயம் என பட்டம் அளித்தார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: பிரபல பாலிவுட் நடிகை மஞ்சு சிங் திடீர் மரணம்…. பெரும் சோகம்…..!!!!!

இந்தி தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தயாரித்து, தொகுத்து வழங்கியவர் மஞ்சு சிங். இவர் குழந்தைகள் நிகழ்ச்சியான khel khilone எனும் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் ரசிகர்களால் திதி எனவும் அழைக்கப்படும் வந்தார் தனது நிகழ்ச்சிகளின் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசி வந்தார். இந்த நிலையில் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட மஞ்சு சிங் வியாழக்கிழமை காலை காலமானார். மஞ்சு சிங் காலமானதை அவரது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. தவறுதலாக விஷக் காளான் சாப்பிட்ட 13 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

அசாம் மாநிலத்தில் விஷக் காளான் சாப்பிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விஷக் காளான்களை சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் 9 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் 4 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. அசாம் மாநிலத்தில் 4 மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் காளான் சீசன் என்பதால் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் நடந்த கொடூரம்…. தண்டவாளத்தில் நின்றிருந்த 7 பேர் பலி…. சோக சம்பவம்….!!!!!

செகந்திராபாத்தில் இருந்து கவுகாத்திக்கு அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது படுவா என்ற கிராமம் வழியாக சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் திடீரென நின்றது. அச்சமயம் இந்த ரயிலில் பயணம் செய்த சிலர் ரயிலை விட்டு கீழே இறங்கி அருகே இருந்த தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த நேரம் கொல்கத்தா நோக்கிச் சென்ற கொனார்க் விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. அந்த விபத்தில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

ரோப் கார் விபத்து…. 3 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் ரோப் கார்களில் சிக்கி அந்தரத்தில் தவிப்பவர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திரிகூட்மலைக் குன்றுகளுக்கு இடையே 40க்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற இரு ரோப் கார் திடீரென கோளாறு காரணமாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ரோப் காரில்  இருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தரத்தில் சிக்கி தவிப்பவர்கள் 27 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாபா விக்ரம் (82) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கருணாநிதியின் கதை வசனத்தில் மீனா பிரேம் குமார் நடித்த “கண்ணம்மா”, கருணாஸ் மற்றும் கோவை சரளா நடித்த “பொம்மை நாய்கள்”ஆகிய படங்களை தயாரித்து இயக்கியவர். தற்போது இமான் அண்ணாச்சி நடிப்பில் “அதிர்ஷ்டம்”என்ற படத்தை இயக்கி வந்தார். ஆழ்வார்குறிச்சியில் அன்ன பாபா என்ற பெயரில் சாய்பாபா ஆலயத்தை நிறுவியவர். இவர் உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

சாக்கடைக்குள் தங்கம் இருக்கு…. பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர்…. நொடியில் பறிபோன உயிர்….!!!!

தங்கம் கிடைப்பதாக பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் ஏராளமான சிறிய தங்க நகைகள் செய்யும் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து கழிவான தங்கத் துகள்கள் சாக்கடையில் கலந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் சங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் மூச்சு திணறி உயிரிழந்தனர். 10 அடி ஆழம் வரை இறங்கி தங்க கழிவுகளை தேடிக்கொண்டிருந்த இரண்டு பேரும் பரிதாபமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: காமெடி நடிகர் லிட்டில் ஜான்…. மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அள்ளி நாயக்கன் பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் என்கின்ற லிட்டில் ஜான். இவர் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். 3 அடி உயரம் கொண்ட இவர் ஐம்புலன், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தாலும் கிராமங்கள் தோறும் கோவில் திருவிழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவர். இந்நிலையில் நேற்று இரவு பள்ளிபாளையம் அருகே உள்ள மோடமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கோரவிபத்து: 50 அடி பள்ளத்தில் பேருந்து…. 7 பேர் உயிரிழப்பு…!!!!

திருப்பதி அருகே பாகரப்பேட்டையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 40 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். திருப்பதியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றபோது வழியில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை […]

Categories
சினிமா

OMG: பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் காலமானார். அவருக்கு வயது 71. 1986 ஆம் ஆண்டு வெளியான “கிஸ் ஆஃப் தி ஸ்பைடர் வுமன்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வென்ற இவர், மார்வெல் படங்களில் தண்டர்போல்ட் ராஸ் என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். அடுத்த வாரம் தனது 72-வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் நேற்று இரவு இவர் மறைந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…! திமுகவில் அடுத்தடுத்து சோகம்…. கட்சியினர் இரங்கல்…!!!!

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆவார். இவர் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பாக வெற்றி பெற்று சோழிங்கநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.  இந்நிலையில் இவரது தாயார் சகுந்தலா(81) உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். இவருடைய மறைவிற்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் திமுக எம்பி என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இப்படி […]

Categories
சினிமா

சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ஹீரோயினி சோகம்…. எதற்காக தெரியுமா?…. தவிக்கும் படக்குழுவினர்…..!!!!!!

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மிக ஆர்வத்துடன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது காரைக்காலில் மிக விறுவிறுப்புடன் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த படத்தில் சிவகார்த்திகேயன் வாத்தியாராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தந்தையாக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். இக்கூட்டணியில் வித்தியாசமான ஹீரோயினி வேண்டும் என்று படக்குழு வெளிநாட்டு ஹீரோயினி ஒருவரை தேர்வு செய்து இருக்கிறது. உக்ரைன் நாட்டில் இருந்து வந்த அந்த ஹீரோயினி படப்பிடிப்பு தளத்தில் […]

Categories
உலக செய்திகள்

OMG: ரஷ்ய தாக்குதலில் வீரமரணம் அடைந்த உக்ரைனிய நடிகர்…. பெரும் அதிர்ச்சி….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் கருதினர். ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருவதால் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

பீகார் மாநிலம் ராஜா பகுதியில் ஜனதா குமார் மற்றும் நிக்கி தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக ஈரோட்டில் உள்ள ஈங்கூர் சிப்காட் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் பியூஸ் குமார் மற்றும் 10 வயதில் ராஜா குமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அங்குள்ள தனியார் பள்ளியில் சிறுவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுவர்கள் நேற்று பள்ளிக்குச் செல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

10.5 அடி, 69 வயதான ஆசியாவின் மிகப்பெரிய யானை மரணம்…. இரங்கல்….!!!

ஆசியாவின் மிகப்பெரிய யானையான நடுங்கமுவா ராஜா மரணம் அடைந்தது. 1953 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்த இந்த யானை நடுங்கமுவா ராஜா என்று அழைக்கப்பட்டது. இலங்கையின் மிக வயதான யானையாக அறியப்பட்ட இந்த யானைக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த யானையின் உயரம் சுமார் 10.5 அடி. 69 வயதான இந்த யானை நேற்று இலங்கையின் கண்டி பகுதியில் இழந்தது. இதற்கு பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிளில் …. கோர விபத்தில் பறி போன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே  விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவுடையாபுரம் கிராமத்தில் சதாம் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  குப்பாம்பாட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சதாம் உசேன்  மோட்டார் சைக்கிளில் இருந்து  கீழே விழுந்துவிட்டார் . இந்த விபத்தில்  படுகாயமடைந்த சதாம் உசேனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதாம் […]

Categories
தேசிய செய்திகள்

“முக்கோண காதல் கதை” 2 வது காதலியால் காதலனுக்கு நடந்த…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடகாவில்  தற்கொலைக்கு முயன்ற 2 வது  காதலியை  மீட்கச் சென்ற  காதலன்  உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் லாய்டு டிசோசா.   அபுதாபியில் பணியாற்றி வந்துள்ள இவர்  கொரோனா பெருந்தொற்றின்  காரணமாக ஒரு  ஆண்டு இந்தியாவில் தங்கலாம் என்ற எண்ணத்தில்  நாடு திரும்பினார்.இந்நிலையில்  இந்தியாவிற்கு வந்த டிசோசோ   சமூக ஊடகம் வழியே முன்பே  தொடர்பில்  இருந்துள்ள  இரண்டு பெண்களுடன் மீண்டும் நட்பை புதுப்பித்துள்ளார். இதில் முதல் பெண்ணை காதலித்து வந்த […]

Categories
சினிமா

OMG: பழம்பெரும் நடிகை திடீர் மரணம்….. பெரும் சோகம்….!!!!

எம்ஜிஆருடன் “எங்க வீட்டுப் பிள்ளை” படத்தில் நடித்த இரு நடிகைகளில் ஒருவர், நடிகை ரத்னா(74). நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் என்ற பாடல் காட்சியில் இவர் சிறப்பாக நடித்திருப்பார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்த இவர், உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

குளிருக்காக பற்றவைத்த அடுப்பு…. 4 குழந்தைகள், தாய் பலி….. பெரும் சோகம்….!!!!

தலைநகர் டெல்லியில் தற்போது பயங்கரமான குளிர் நிலவி வருகிறது. டெல்லி சத்தாரா சிவபுரி என்ற இடத்தில் ராதா என்ற பெண் தன் கணவருடன் 4 குழந்தைகளோடு வாடகைக்கு வசித்து வருகிறார். காலையில் அவர்களது வீடு வெகுநேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, ராதாவும் அவரின் 4 குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை சோதித்து பார்த்ததில் ராதா உட்பட 4 பேர் உயிரிழந்திருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பயம்…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்த ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். விஜய் ஆசாரி என்பவர் நேற்று குடும்ப பிரச்சனை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரை குடும்ப உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நபர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு கட்டிடத்தின் 4-வது […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்த நில நடுக்கம்: 26 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 2 மற்றும் 4 மணிக்கு அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. இந்த நிலநடுக்கம் துருக்மெனிஸ்தான் நாட்டின் எல்லை வரை உணரப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பலி…. கிராமமே சோகத்தில் மூழ்கியது….!!!!

திருவண்ணாமலை அருகே ஆடுகளை குளிப்பாட்ட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகே சு. கம்பம்பட்டு என்ற கிராமத்தில் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நஸ்ரீன், நசீமா மற்றும் சாஹிரா ஆகியோர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். மாட்டுப் பொங்கலுக்கு ஆடு, மாடுகளை குளிப்பாட்டி வண்ண வண்ண கலரில் பொட்டு வைத்து பொங்கல் வைப்பது வழக்கம். இதற்காக 3 சிறுமிகளும் ஆடுகளை குளிப்பாட்ட சென்றபோது, நீரில் […]

Categories

Tech |