காங்கிரஸின் முக்கியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ்(80) காலமானார். மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் ஐந்து முறை லோக் சபா எம்பி ஆகவும், ஒருமுறை ராஜ்யசபா எம்பி ஆகவும் இருந்தவர். போர் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
Tag: சோகம்
கோபிசெட்டிபாளையம், பச்சைமலை தென்றல் நகரில், விக்னேஷ்- நதியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புவனேஸ்வரி, ஸ்ரீமதி என்ற இரண்டு மகள்களும், விஜய் என்ற ஒரு மகனும் உள்ளனர். விஜய் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். இதையடுத்து நேற்று மதியம் விக்னேஷ்- நதியா தம்பதியினர் தன் மகனை பவானி ஆற்றுக்கு துணி துவைப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது விக்னேஷ் மற்றும் நதியா தம்பதியினர் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களுடைய மகன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான். குளித்துக் கொண்டிருந்த […]
மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் திருவாடுதுறை ஊராட்சியில் டி.மேலக்கடை முடுக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் 3 மகள்களும் , 2 மகன்களும் உள்ளனர் . இந்த வயதான தம்பதிக்கு திருமணமாகி 60 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த வயதான தம்பதிகள் மூத்த மகன் […]
பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஹைதராபாத்தில் மாதப்பூர் பகுதியில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றுள்ளார். அப்போது திடீரென பைக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பலத்த அடிபட்ட சாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலத்த அடிபட்டது சுயநினைவின்றி இருக்கும் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள் மற்றும் […]
நாகையில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரின் மகன் வீர செல்வம்(வயது 19). இவர் இதே ஊரில் ஒளி – ஒலி அமைப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் இந்நிலையில் கருப்பம்புலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விழாவில் மின்விளக்குகள் பொருத்தும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தபோது பலத்த மழை பெய்துள்ளது . இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். […]
அமெரிக்காவில் இகோர் வோவ்கோவின்ஸ்கி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் 7 அடி 8 அங்குல (235.5 செ. மீ) உயரம் கொண்டவர். இவர் தனது 27-வது வயதில் அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் […]
பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையான சித்ரா மாரடைப்பால் காலமானார். 56 வயதாகும் நடிகை சித்ரா சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தனது மகள் மற்றும் கணவருடன் வசித்து வந்தார். இதற்கிடையே திடீர் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இவர் கே எஸ் ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு தங்கையாக நடித்தவர். மேலும் பொண்டாட்டி ராஜ்யம் மற்றும் சின்னவர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் […]
இந்திய தடகள ராணி பிடி உஷாவின் பயிற்சியாளர் ஓ.எம். நம்பியார்(89) காலமானார். பிடி உஷாவின் திறமையை 13 வயதிலேயே கண்டறிந்து, பயிற்சி அளித்து சிறந்த வீராங்கனையாக உருவாக்கினார் நம்பியார். அதன் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்ட பிடி உஷா, ஆசிய விளையாட்டில் 4 தங்கம் வென்றது வரலாறு. பல தடகள வீரர்களை உருவாக்கிய இவருக்கு 1985ஆம் ஆண்டு துரோணாச்சாரியார் விருது, 2021 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இதையடுத்து நம்பியார் மறைவுக்கு பலரும் இரங்கல் […]
ஆப்கானிஸ்தான் இளைஞர் கால்பந்து அணி வீரர் ஜகி அண்வரி (19) காபூலில் தப்பிக்க முயன்றபோது, அமெரிக்க விமானத்தின் தரையிறங்கும் கருவியில் சிக்கி உயிரிழந்துள்ளார். தேசிய இளைஞர் அணிக்காக விளையாடி வந்த இவர், அமெரிக்காவின் சி-17 ஏ விமானத்தின் தரையிறங்கும் கியரை பிடித்து காபூலை விட்டு வெளியேற முயன்றார். அவரது உடல் பாகங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் எம்பி செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 65. உடல்நலக்குறைவால் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வேலூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று காலமானார். அவருக்கு வயது 76. தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் தமிழிசையின் தாயாரும், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து தெலுங்கானாவில் இருந்து தாயார் உடல் கொண்டுவரப்பட்டு சென்னையில் நாளை இறுதி சடங்கு நடக்க உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]
மிகப் பிரபல இந்திய நடிகர் அனுபம் ஷியாம் காலமானார். இவருக்கு வயது 63. இவர் முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான Nayak, slumdog millionaire, wanted, dil se உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் உடல் உள்ளுறுப்புகள் செயல் இழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா(52). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை துணி துவைத்து விட்டு அதை வீட்டின் முன் உள்ள கம்பியில் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை காலை துணியை காயவைத்துள்ளார். அப்போது, அருகே இருந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தாக்கியதில் அவருடன் இருந்த 3 வயது பெண் குழந்தை அவந்திகா, பாட்டி இந்திராவும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், குழந்தையின் தாய் மகாலட்சுமி(25) அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது அவரும் […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவர் 1981 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் காலகட்டங்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் […]
பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் (80) சென்னையில் காலமானார். பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்த இவர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் இயக்குனர் ராஜீவ் மேனனின் தாயார் ஆவார். இவர் புதிய மன்னர்கள், காதலன், முத்து, அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களில் எம் ஆர் ரகுமான் இசையில் பாடியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் […]
மறைந்த மூத்த நடிகர்கள் ஜெமினி கணேசன், எம்ஜிஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்த நடிகை ஜெயந்தி காலமானார். ‘எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில விருதுகளை வென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி […]
கேரளாவின் புகழ்பெற்ற பாகீரதி அம்மாள் தனது 107 ஆவது வயதில் காலமானார். இவர் 105 வயதில் தனது பள்ளி படிப்பை மீண்டும் துவங்கி நான்காம் நிலை தேர்வில் 70 சதவீதம் மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்தார். இவருக்கு மத்திய அரசு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கி கவுரவித்தது. பிரதமர் மோடியும் இவரை தனது மான் கீ பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டினார். இப்படி பல பெருமைகளுக்கு உரிய இவர் இன்று காலமானார்.
சென்னையில் பம்மல் திருவள்ளூர் தெருவில் வசித்து வந்த புஷ்ப லக்ஷ்மி என்ற 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் கொசுவை விரட்ட புகை போட்டுள்ளார். அதிகமாக புகை போட்ட நிலையில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மயங்கிக் கிடந்த முதியவர் மற்றும் சிறுவன் உட்பட 3 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கேரளாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கியும், சமூக செயற்பாட்டாளருமான அனன்யா குமாரி மர்மமான முறையில் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை சரியாக சிகிச்சை தருவதால் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என தொடர்ந்து போராடி வந்தார். இந்நிலையில் அவர் இன்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிஏஏ போராட்டத்தின் போது நடந்த கலவரம், டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு அறிவிப்பின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து சென்ற கொடுமை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து இருக்கும் அவலம் போன்ற உலகை உழுகின்ற புகைப்படங்களை எடுத்து மக்களின் துயரத்தை உலகின் முன் காட்டியவர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர் ஆப்கானிஸ்தான் போரில் இன்று உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் பகுதியில், ஆப்கான் சிறப்புப் படை மற்றும் தாலிபான் […]
பிரபல பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங். இவர் சுபி பாடல்கள் பாடி புகழ் பெற்றவர். சுபி பாடல்களால் பிரபலமான செய்ன் பிரதர் இசைக்குழுவிலும் இடம்பெற்று இருந்தார் மன்மீத் சிங். இவர் தனது நண்பர்கள் சிலருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு சென்றார். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு கரேரி ஆற்றுப் பகுதிக்கு சென்றனர். அப்போது கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரேரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மன்மீத் சிங் நண்பர்களுடன் ஆற்றின் கரையோரம் நின்று […]
ஈரானில் நசீரியா என்ற பகுதியில் உள்ள போனா சிறப்பு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆக்சிஜன் டேங்க் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 44 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் ஈரான் தலைநகர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் இதேபோல தீவிபத்து ஏற்பட்டு அதில் 82 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். தற்போது வரை அரசியல் பிரபலங்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த இயக்குனர் பி. சேதுராமன் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 64. பல்வேறு மலையாள படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், […]
நடிகரும் இயக்குனருமான மகேஷ் காத்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தெலுங்கு சினிமா திரைப்பட விமர்சகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் சமீபத்தில் காரில் ஐதராபாத் செல்லும்போது லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் படுகாயமடைந்த இவர் கடந்த 2 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு பெசராட்டு […]
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பிகே வாரியார் காலமானார். அவருக்கு வயது 100. இவர் கேரள மாநிலத்திலுள்ள கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை நிர்வாக அறங்காவலராக 70 ஆண்டுகளாக இருந்துள்ளார். 1921 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிறந்த இவர் தனது ஆயுட்காலம் முடியும் வரை நோயாளிகளுக்கு சேவை செய்யும் ஒரு சகாப்தமாக விளங்கினார். மருத்துவக் கடவுளாக இவர் உருவில் இங்கு இருப்பதாக இவரைத் தேடி வரும் நோயாளிகள் நம்புவார்கள். இவரின் சேவை பலரையும் வியப்படையச் செய்தது. […]
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பிகே வாரியார் காலமானார். அவருக்கு வயது 100. இவர் கேரள மாநிலத்திலுள்ள கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை நிர்வாக அறங்காவலராக 70 ஆண்டுகளாக இருந்துள்ளார். 1921 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிறந்த இவர் தனது ஆயுட்காலம் முடியும் வரை நோயாளிகளுக்கு சேவை செய்யும் ஒரு சகாப்தமாக விளங்கினார். மருத்துவக் கடவுளாக இவர் உருவில் இங்கு இருப்பதாக இவரைத் தேடி வரும் நோயாளிகள் நம்புவார்கள். இவரின் சேவை பலரையும் வியப்படையச் செய்தது. […]
மிக பிரபல தமிழ் நடிகர் ராம்கி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், வாணி ராணி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களிலும், 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவரது மறைவு திரை உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை மேலூர் ரோடு குடிநீர் தொட்டி கீழ்புரம் சீதா ராஜ் மற்றும் பிரேமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கூலி தொழிலாளியான இவரின் இரண்டாவது மகள் இசக்கியம்மாள் (5) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த ப்ளீச்சிங் பவுடரை சர்க்கரை என்று நினைத்து அந்தக் குழந்தை சாப்பிட்டு உள்ளது. அதனால் துடிதுடித்துப் போன இசக்கியம்மாளை கண்டு பதறிப்போன வீட்டுக்காரர் உடனடியாக குழந்தையின் தந்தைக்கு […]
புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளி ஒருவர் கால் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதியதாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணியில் திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த குமாரி என்ற பெண் கட்டிட வேலை செய்து வந்துள்ளார் . இந்த கட்டிட பணியில் […]
ராபர்ட் டோனி ஜூனியரின் தந்தையும், பிரபல இயக்குனருமான ராபர்ட் டோனி சீனியர் காலமானார். இவருக்கு வயது 85. இவர் நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பன்முகங்கள் கொண்டவர். Putney swope, hail Caesar, cold turkey உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். Boogle nights, magnolia, the family man உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான வீரபத்ர சிங் காலமானார். இவருக்கு வயது 85. இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிம்லா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் 9 முறை எம்எல்ஏவாகவும், ஐந்து முறை எம்பி ஆகவும், 6 முறை இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்தவர். இவரது மறைவிற்கு […]
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சற்றுமுன் காலமானார். இவருக்கு வயது 98. இவரால் 1944 ஆம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் அறிமுகமானவர். மொகலே ஆசாம், மதுமதி உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்தவர். 65 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இந்திய திரை உலகின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]
சூப்பர் மேன், லீதல் வெப்பன் உள்ளிட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் டோனர் காலமானார். இவரது முதல் படமான ஓமன் உலகின் சிறந்த பேய் படங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் இவர் எக்ஸ் மேன், டெட் பூல் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார் . இவர் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 90. உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். 2001ஆம் ஆண்டு திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர், அறநிலையத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சாவூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். இவர் கடந்த மே மாதம் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் முன்னாள் செயலாளர் தாளாளர், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கி. துளசி அய்யா வாண்டையாரின் இளைய சகோதரர்.காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்த இவர் தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதியில் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி […]
மலையாளத்தின் பிரபல இயக்குனர் அந்தோணி ஈஸ்ட்மேன் காலமானார். அவருக்கு வயது 75. இவர் நடிகை சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் ஆவார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு என்று அவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவரது இறப்பு திரையுலகில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ, திருக்குறள் அறிவு ஆகியோரின் இன்டிபென்டன்ட் ஆல்பமான “என்ஜாய் எஞ்சாமி” பாடல் உலக அளவில் புகழ் பெற்றது. இந்நிலையில் இந்த பாடலில் பாடி இருந்த பாக்கியம்மா என்ற பாடகி காலமானார். இந்தப் பாடலில் ‘என்ன குறை என்ன குறை’ என்ற வரியை பாக்கியம்மா பாடியிருந்தார். அந்தப் பாடல் வீடியோவில் அவர் நடனமும் ஆடி இருந்தார். அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
திமுக முன்னாள் அமைச்சர் பூ.ம.செங்குட்டுவன் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி வேல குறிச்சியில் இன்று காலமானார். இவர் 1996 ஆம் ஆண்டு திருச்சி மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும் கால்நடைத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று இவரது இரு சக்கர வாகனத்தின் மீது […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் பெற்றோர்களை இழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மிக நெருங்கிய உறவுகளை இழக்கும் வேதனை எவராலும் அறிய முடியாதது. அதுமட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தைகளும் கொரோனாவால் உயிரிழக்கும் சம்பவமும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு காரணமாக பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
பண்டிகையை முன்னிட்டு பசுக்களை வாங்க காரில் சென்றுகொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . வங்காளதேச நாட்டில் ஜஷூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பசுக்களை வாங்க காரில் சென்றுள்ளனர். அவர்கள் பேனாபூல் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது நிலைதடுமாறிய கார் லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நயன் அலி , ஜோனி மியா உட்பட 4 பேர் சம்பவ […]
பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94. சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமான ஜெமினி ராஜேஸ்வரி, சின்ன வீடு, கயல், நிறம் மாறாத பூக்கள், எதிர் நீச்சல் மற்றும் வேலைக்காரன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் மாரடைப்பு காரணமாக இன்று திடீரென உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அவரது இறப்பு திரையுலகில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல திரைப்பட கலை இயக்குநர் அங்கமுத்து சண்முகம் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று காலமானார். இவர் ஆர்கே செல்வமணி, மனோஜ் குமார் உட்பட பலரது படங்கள், தமிழ், தெலுங்கு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கத்தார் நாட்டை சேர்ந்த பிரபல தடகள வீரர் அப்தலெலா ஹாரவுன் நேற்று கார் விபத்தில் உயிரிழந்தார். 24 வயதே நிரம்பிய அவர் ஆசிய போட்டிகள், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் 10 தங்கப்பதக்கங்கள் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அவரது மரணம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் சூழலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10ஆயிரம் நர்சரி பிரைமரி பள்ளிகளை […]
பிரபல WWE வீராங்கனை மெலிசா கோட்ஸ் காலமானார். இவருக்கு வயது 50. தனது வாழ்க்கையை உடற்பயிற்சி துறையில் இயங்கி வந்த மெலிசா 2002ஆம் ஆண்டு முதல் தனது மல்யுத்த வாழ்க்கையை தொடங்கினார். 2005ஆம் ஆண்டு முதல் WWE- இல் பங்கேற்றார். உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
விமானப் படையை சேர்ந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . பிலிப்பைன்சில் விமானப் படையை சேர்ந்த ஹெலிகாப்டரில் 3 விமானிகளுடன் 3 பேர் இணைந்து கப்பாஸ் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் மணிலா நகரில் வடக்கே பயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 6 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் வெகுநேரமாகியும் ஹெலிகாப்டர் பயிற்சி முடிந்ததும் விமான […]
சந்தோஷ் சிவனின் தந்தை சிவன், திரையுலகில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் புகைப்பட கலைஞராகவும் பணியாற்றியவர். திருவனந்தபுரத்தில் சிவன் ஸ்டூடியோவை உருவாக்கினார். செம்மீன் படத்தில் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய மகன்கள் மூன்று பேரும் திரையுலகில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் அவர் கால் இடறி கீழே விழுந்துள்ளார். அதன்பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக […]
மாடிப்படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகேயுள்ள திருமழிசை பிரயாம்பத்து பகுதியை சேர்ந்த மூர்த்தி பெயிண்டர் தொழிலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு உணவு முடிந்ததும் வீட்டு மாடியில் உறங்கச் சென்று உள்ளார். இந்நிலையில் மாடிப்படிக்கட்டில் இருந்து இறங்கும் போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அவர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் […]