அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்ததில், 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாநிலத்திலிருந்து ,நேற்று 6 பேருடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது . ஹெலிகாப்டர் ஆன்கரேஜ் என்ற இடத்தின் வழியாக சென்றுள்ளது . அப்போது திடீரென்று நிலைதடுமாறிய ஹெலிகாப்டர், கட்டுப்பாட்டை இழந்துள்ளது . இதனால் ஹெலிகாப்டர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது . கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மிக வேகமாக கீழே விழுந்ததில்,நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டரின் பயணம் செய்த […]
Tag: சோகம்
மியான்மரில் ராணுவ படை வீரர்களின் தாக்குதலுக்கு ,ஒரே நாளில் சுமார் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடங்களில் செய்தி வெளியாகியது . மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தி ,ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினர். இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக ,அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது ,அந்நாட்டு ராணுவ படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் மண்டலே நகரை சேர்ந்த 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். […]
பிரபல தெலுங்கு நடிகர் வேதம் நாகையா உடல்நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார். பிரபல தெலுங்கு நடிகர் நாகையா (77) உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், ஆந்திராவின் குண்டூரில் உள்ள தேச்சவரம் கிராமத்தில் காலமானார். இவர் அல்லு அர்ஜுன் நடித்த வேலன் படத்தின் மூலம் பிரபலமானவர். மேலும் ஸ்பைடர், பாகமதி, நாகவல்லி, ராமையா, ப வஸ்தேவயா, ஏ மாயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது […]
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 8 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இன்று காலை லாரி மற்றும் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்தக் கோர விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக […]
அமெரிக்காவில் அலபாமா பகுதியில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் கொரோனா தொற்று பாதிப்பால், மக்கள் போராடி கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கால நிலை மாறுபாட்டால் அடிக்கடி புயல் தாக்கம் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று அலபாமா பகுதியில் சக்தி வாய்ந்த புயல் ஒன்று தாக்கியது . இந்தப் புயலானது பல மைல் வேகத்திற்கு சுழன்று அடித்தபடி சூறாவளி காற்றை ஏற்படுத்தியது. இதனால் 100 க்கும் மேற்பட்ட […]
மியான்மரில் ராணுவத்தினர் இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து ,7 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மியான்மர் நாட்டில் ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அதேசமயம் பொது மக்களின் போராட்டங்களை அடக்குவதற்காக, ராணுவம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் தற்போது வரை சுமார் 260 க்கு அதிகமான போராட்டக்காரர்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் பகலின் போராட்டம் நடத்தும் பொதுமக்களை ,ராணுவத்தினர் […]
ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்தில், நக்சல்வாதிகள் கண்ணிவெடிகள் வைத்து தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர் . சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்திலுள்ள கடேமேத்தா – கன்ஹார்கோன் என்ற இரு கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ,நக்சல்வாதிகள் இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதற்காக ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் ,அந்த பகுதிலுள்ள மக்களை பாதுகாக்க பேருந்தில் சென்றனர் .பாதுகாப்பு வீரர்கள் நக்சல் வாதிகளுக்கு எதிராக ,தாக்குதலை நடத்த பேருந்தை திரும்பிக்கொண்டிருந்தனர். ஆனால் பேருந்து திரும்பியபோது […]
மிகப் பிரபல தமிழ் காமெடி நடிகர் பாபு என்கிற விருச்சிக காந்த் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் நடித்து பிரபலமானவர் பாபு என்கிற விருச்சிக காந்த். அதன்பிறகு தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆட்டோவில் படுத்தபடியே உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தை உலுக்கியுள்ளது. இவர் வேட்டைக்காரன் மற்றும் தூங்காநகரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சாப்பாட்டிற்காக கோவிலில் பிச்சை எடுத்து […]
பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக சற்று முன் காலமானார். பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட சின்னத்திரை நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் சரவணன் மீனாட்சி மற்றும் ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியலில் நடித்து புகழ்பெற்றவர். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரின் இழப்பு சின்னத்திரையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிக பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார். பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் சற்றுமுன் காலமானார். உடல்நலக் குறைவினால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இன்று காலமானார். இவர் ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு […]
2020 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் பின்தங்கிய இந்தியா 144 வது இடம் பெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஒன்றை ” ஐ நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க்”என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 144 வது இடம் பிடித்திருப்பது இந்திய மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பட்டியலில், மொத்தம் 149 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதில் 149 நாடுகளில் வாழும் அந்தந்த […]
கோவை மாவட்டத்தில் கணவன் இறந்த அடுத்த நொடியே மனைவியும் மயங்கி விழுந்து உயிர் இழந்தது சம்பவம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் குளத்துபாளையத்தைச் சேர்ந்த சிவன் கோயில் வீதியில் ராமமூர்த்தி சரோஜினி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். ராமமூர்த்தி கோர்ட் ஊழியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர்களின் ஒரே மகன் சமீபத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் இவர்களுக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்து வந்த […]
முகக் கவசம் அணியாமல் கொரோனாவை கேலி செய்த தான்சானியாவில் அதிபருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த வருடம் கொரோனா வைரஸ் என்ற நோய்த்தொற்றின் பிடியில் மாட்டிக்கொண்டு தவித்த நிலையில் அனைத்து நாடுகளும் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பல நெறிமுறைகளை கடைப்பிடித்து வந்தது. அதில் முகக்கவசம் அணிவது பொது முடக்கம் சமூக இடைவேளை என அனைத்தையும் மக்கள் பின்பற்றி வந்தனர். இந்நிலையில் தான் சானியாவின் அதிபர் ஜான் மகுபலி முகக்கவசம் மற்றும் […]
மயிலாடுதுறை அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக பெண் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குத்தாலம் பகுதியில் பார்த்திபன் மற்றும் செல்வகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு வயதில் லிவிஷா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் குழந்தையும், தாயும் உயிரிழந்து கிடந்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவரது மாமியார் தனலஷ்மி 30 சவரன் நகைகளை வரதட்சணையாக […]
கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி கிரிக்கெட் பிரபலம் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கிய பால் உல்மர் கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக 2005 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்கு வகித்தார். எனவே 2007 […]
கோவை நவக்கரை அருகே ரயில் மோதி படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. கோவை மாவட்டம் நவக்கரை அருகே கடந்த 15ஆம் தேதி ரயில் மோதி யானை ஒன்று படுகாயம் அடைந்தது. அதனால் வலி தாங்க முடியாமல் யானை துடிதுடித்தது. அதன்பிறகு யானை அடிபட்டு கிடந்த இடத்தில் கூடியிருந்த மக்களும் வனத்துறை அதிகாரிகளும் யானை வலி தாங்காமல் கதறி எதை கண்டு கண்ணீர் வடித்தனர். எப்படியாவது அந்த யானையை காப்பாற்றி விடவேண்டும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து […]
சமீபத்தில் இறந்த பிரபல இயக்குனர் எல்.பி.ஜனநாதன் வீட்டில் மற்றுமொரு சோகம் நிகழ்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எல்.பி.ஜனநாதன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தை கடைசியாக இயக்கி உள்ளார். அதன்பிறகு இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவிற்கு பல்வேறு திரை பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். சிலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் சேதுபதி இவரது இறுதி சடங்கு ஊர்வலத்தில் கலந்துகொண்டு […]
நாகர்கோவில் அருகே திருமணமான ஒன்றரை ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் நாகராஜன்(28) சிவானி (22) ஆகிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி1 1/2 வருடம் ஆகிறது. இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் சிவானி கர்ப்பம் அடைந்தார். ஆனால் திடீரென்று கர்ப்பம் கலைந்துவிட்டது . இதனால் கணவன் மனைவி இருவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் சாப்பிட்டபோது […]
திண்டுக்கல் அருகே அணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் பாரதிபுரம் என்ற பகுதியில் கண்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை ஒன்றை வைத்துள்ளார். அவருக்கு 19 வயதில் கார்த்திக் பிரபாகரன் என்ற மகன் இருக்கிறான். அதே பகுதியை சேர்ந்தவர்கள் லோகநாதன், நாகராஜன், செல்வ பிரபாகர் மூன்று பேருக்கும் 19 வயது ஆன நிலையில் கல்லூரியில் […]
உலகின் மிகப் பிரபல குத்துச்சண்டை வீரர் மார்வெலஸ் மார்வின் திடீரென காலமானார். உலகின் மிகப்பெரிய மிடில் வெய்ட் குத்து சண்டை வீரர் மார்வெலஸ் மார்வின் காலமானார். இவருக்கு வயது 66. இவர் 1980 – 1987 வரை யாரும் தோற்கடிக்க முடியாத வீரராக தொடர்ச்சியாக சாம்பியன்ஷிப் பட்டத்தை 12 முறை வென்றவர். குத்துச்சண்டையில் 62-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார். தமிழ் சினிமாவில் புரட்சிகரமான கருத்துக்களை உடைய மாறுபட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். அவருக்கு வயது 61. அவர் முதலில் இயக்கிய இயற்கை என்ற திரைப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து […]
பிரபல தமிழ் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்பி ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ள நிலையில், மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் நலமுடன் திரும்பி வர வேண்டுவதாக அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
மகளுக்கு வரன் பார்த்துவிட்டு குடும்பத்தினர் வீடு திரும்பியபோது ,திருவலம் பகுதியில் ஆட்டோ நிலைதடுமாறியாதல் ஏற்பட்ட விபத்தில் பெண்ணின் தயார் உள்ளிட்ட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதிக்கு அருகேயுள்ள பரதராமி வி.டி பாளையம் பகுதியை சேர்ந்த ஒரே விபத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், காரை பகுதியில் நேற்று முன்தினம் மகளுக்கு வரன் பார்க்க சரக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். பின் காரை பகுதிக்கு சென்று, வரன் பார்த்துவிட்டு ஊருக்கு செல்ல , […]
வாசுதேவநல்லூர் பகுதியில் ஆம்னி பேருந்து மோதியதில் ,மொபட்டில் சென்ற விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் காலனியை சேர்ந்த 50 வயதுடைய பால்சாமி விவசாய தொழில் செய்து வந்தார். சம்பவ தினத்தன்று பால்சாமி தனது மொபட்டை எடுத்துக்கொண்டு வாசுதேவநல்லூரில் உள்ள கடை வீதிக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தென்காசி- மதுரை சாலை வழியாக வந்தார் . அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று இவரின் மொபட்டின் மீது […]
அரக்கோணத்தில் மனைவியின் பிரிவால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிக்கு அடுத்துள்ள முள்வாய் கிராமத்தை சேர்ந்த 52 வயதுடைய சுரேஷ் ராவ் ,டெய்லர் தொழில் செய்து வந்துள்ளார். இவரின் குடிப்பழக்கத்தினால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அவரின் மனைவி , தன் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் , விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அரக்கோணம் […]
கோவை மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக அக்கா, தம்பி இருவரும் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பரமேஸ்வரன் அலமேலு என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு திருமண வயதில் பிரீத்தா என்ற மகளும், அருண்குமார் என்ற மகனும் இருக்கின்றனர். அவர் மகன் அருண்குமார் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது அக்கா பிரீத்ததாவுக்கு […]
கொல்கத்தாவில் உள்ள மண்டல ரயில்வே தலைமை அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தின் 13-வது மாடியில் நேற்று மாலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு மளமளவென தீ அனைத்து அடுக்குகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனையடுத்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு […]
ஒடிசா மாநிலத்தில் தாய் வீட்டை விட்டு புறப்படும்போது மணமகள் அழுது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்திலுள்ள ஜிலுண்டா கிராமத்தில் வசித்து வரும் குப்தேஸ்வரி சாஹீ என்ற பெண்ணுக்கு பலங்கிர் மாவட்டத்தில் உள்ள டெட்டல்கான் கிராமத்தில் வசித்து வரும் பிசிகேசனுடன் கடந்த வாரம் வியாழக்கிழமை திருமணம் நடந்தது. அதனை தொடர்ந்து மணப்பெண்ணை மாமியார் வீட்டிற்கு அழைத்துச்செல்லும் சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது தாய் தந்தையரை பிரிந்து செல்வதை நினைத்து நீண்ட நேரமாக மணப்பெண் குப்தேஸ்வரி […]
கடையம் பகுதில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . தென்காசி மாவட்டம் கடையம் பகுதிக்கு அருகேயுள்ள , மீனாட்சிபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரனின் 21 வயதுடைய மகள் முப்புடாதி. இவர் மகளுக்கும் ,பாப்பான்குள பகுதியைச் சேர்ந்த அருள் பாண்டிக்கும் திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகியது. முப்புடாதிக்கு குழந்தையில்லை என்பதால் மிகுந்த விரக்தியில் இருந்தார். இதனால் சில மாதங்களாக தனது தந்தை வீட்டில் இருந்துள்ளார். குழந்தையின்மையால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் காலையில் விஷம் […]
நங்கவள்ளிக்கு அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . சேலம் மாவட்டம் நங்கவள்ளிக்கு அருகில் உள்ள கரட்டுப்பட்டி இடத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த கோவிலுக்கு சேர்ந்த கிணறு ஒன்று, கோவில் பின்புற பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அந்தக் கிணற்றில் வாலிபர் தவறி விழுந்தார். கிணற்றில் விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி இறந்தார். இதனால் நங்கவள்ளி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
ஆலங்குளத்தில் கணவன் -மனைவி பிரச்சனையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குறிஞ்சி நகரை சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் இவரது மனைவி 36 வயதுடைய கற்பகவல்லி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுப்ரமணியன் தையல் தொழில் செய்து வந்துள்ளார். சுப்ரமணியதிற்கும் ,அவர் மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனவேதனை அடைந்த அவரது மனைவி, நேற்று முன்தினம் மாலை நேரத்தில் […]
ராணிப்பேட்டையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் ரயில்வே போலீசார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி பகுதிக்கு அடுத்துள்ள வேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்தவரான, வரதரின் மகன் 38 வயதுடைய உதயகுமார். உதயகுமார் அரக்கோணத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த 28ஆம் தேதியன்று, இருசக்கர வாகனத்தில் நெமிலியில் உள்ள கடைவீதிக்கு சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திடீரென்று எதிரே வந்த […]
திருமனூர் அருகே பேருந்திற்காக நின்றுகொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ,வாழப்பாடி அருகே உள்ள திருமனூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த பழனிசாமியின் மகள் 14 வயதுடைய ஓவிய பிரியா. இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஓவிய பிரியா தனது பாட்டி வீட்டிலிருந்து படித்து வந்துள்ளார். பள்ளியிலிருந்து, நேற்று மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பேருந்து நிற்கும் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது , […]
மதுரை அவனியாபுரத்தில் காவல்துறையினரின் டார்ச்சரால் தந்தை தற்கொலை செய்து கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் மதன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மதுரை அவனியாபுரம் பத்மா தியேட்டர் எதிரில் உள்ள மூன்று மாடி காலனியில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம். ஆட்டோ ஓட்டுனரான இவர் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துராமலிங்கம் இளையமகன் மாரிச்செல்வம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். புகாரில், வீட்டில் தனியாக இருந்த தந்தையை […]
தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு கிடந்த வாலிபரால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டத்தில், குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிசந்திரனின் மகனான 22 வயதுடைய மனோ. இவர் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பாபநாசம் பகுதியில் உள்ள சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள ரயில் தண்டவாள பாதையில் மனோ அடிப்பட்டு பிணமாக இருந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, […]
தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்,கிருஷ்ணமூர்த்தி இன்று திடீரென காலமானார். திருமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார். குமரி மாவட்டம் வடிவீஸ்வரம் கிராமத்தில் 1993 ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் தந்தை இராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் தினமலர் பதிப்புகளை தொடங்க காரணமாக இருந்தவர். மேலும் 2017 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தார். முதன்முதலில் கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற […]
பூங்காவில் விளையாட சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சக்தி நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் 45 வயதுடைய வரதன் மனைவி 32 வயதுடைய நிஷா மற்றும் இரண்டு மகன்கள் இப்பகுதியில் குடியிருந்தனர். தந்தை வரதன் கூலித் தொழில் செய்து வருபவர். மூத்த மகனான 8 வயது கௌதம் நேற்று மதிய வேளையில் வீட்டிற்கு அருகிலுள்ள பீர்க்கன்காரணை பேரூராட்சி பூங்காவிற்கு விளையாடச் சென்றுள்ளான். விளையாடிக் கொண்டிருக்கும் […]
திருப்பூர் அருகே மூன்று மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருமாநல்லூரில் போயர் காலனியில் மணிஸ்வரன்(22) ஹேமலதா (22) தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஹேமலதா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். அவர் 3 வருடத்திற்கு முன்பே செந்தில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் .அவர்கள் இருவருக்கும் (2) வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதனால் ஹேமலதாமீண்டும் மணிஸ்வரன் என்பவரை இரண்டாவது திருமணம் […]
கள்ளகாதலால் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து கணவன் கொலை செய்துள்ள சம்பவமானது பரமக்குடியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது . ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த மாரியப்பனின் மகன் 31 வயதான வெற்றிச்செல்வன். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பாக வெற்றி செல்வனுக்கும், மதுரை மாவட்டம் யாகப்பா நகரிலுள்ள குணசேகரனின் மகள் 27 வயதான சரண்யா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கணவர் வெற்றிச்செல்வன் உடன் […]
கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நீலி மீட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் வெங்கமேடு சாலையில் அரசு மதுபான பார் நடத்திவந்துள்ளார். இவருக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை மூன்றாவது மாடியிலிருந்து இருந்து கீழே விழுந்த […]
ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கோலர் பகுதியை சேர்ந்த 39 வயதான தமிழ்ச்செல்வன், தனியார் நிறுவனதில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அவரது உறவினர்களான பவானி வயது (27 ). அம்பிகா வயது (55) மற்றும் அற்புதம் வயது (46) ஆகியோருடன் கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றனர். தமிழ்ச்செல்வன் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேம்பூர் புது காலனியில் பகுதியில் பாண்டியன் மற்றும் தனம்(55) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பரமேஸ்வரி(27), பச்சையம்மாள்(25) ,மற்றும் சக்திவேல்(21) என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் மூத்த மகளான பரமேஸ்வரியை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு செந்நிலா(3),தமிழ்நிலவன்(2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அதன் […]
மதுரை மாவட்டத்தில் மது அருந்தியதை அம்மா கண்டித்ததால் வாலிபர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கொம்பாடி கிராமத்தில் விவேக் பாண்டி மற்றும் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் கோபிநாத் என்ற இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மேலும் விவேக் பாண்டியன் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வருகின்றார். ஆனால் அவருக்கு அதிக குடிப்பழக்கம் இருப்பதால், […]
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் காதலன் இறந்த துக்கத்தில் காதலி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் சுஜாதா( 21) இருவரும் வசித்து வந்தார்கள் . அதன் பின்னர் இவர்கள் கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் சென்று ஆவடியை அடுத்துள்ள கீழ் கொண்டையார் அண்ணா சாலையில் உள்ள சுஜாதாவின் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுஜாதாவின் […]
பெரம்பலூர் அருகே ஒரே ஸ்கூட்டியில் பயணித்த 5 இளைஞர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான விபத்துகள் நடைபெறுவது சிலர் போக்குவரத்து விதி முறைகளை கடைப் பிடிக்காமல் இருப்பது தான். அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு, சிலர் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுகிறார்கள். அதனால் பெரும்பாலான இழப்புகள் ஏற்படுகின்றன. அது மட்டுமன்றி ஒருவரின் அலட்சிய போக்கால் குடும்பமே பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் […]
நக்சல் படையின் கன்னி வெடி தாக்குதலில் உயிரிழந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது . மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பொய்க்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி. இவர் சத்தீஸ்கரில் உள்ள இந்தோ திபெத் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 24 ஆம் தேதி நக்சல் தடுப்பு படையினரால் ஏற்பட்ட கலவரத்தில் கண்ணி வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பொய்க்கரைபட்டிக்கு கொண்டு […]
திருமணமான ஒரு சில மணி நேரத்தில் மாப்பிள்ளை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதான விக்னேஸ்வரன் என்ற நபருக்கும் சாயல்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலை பத்து முப்பது மணிக்கு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து பெண் வீட்டில் பாலும் பழமும் அருந்த சென்றுள்ளனர். அங்கு பால் பழமும் அருந்திய பிறகு மாப்பிள்ளை விக்னேஸ்வரன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சாய்ந்தார். […]
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தோனேசியா மாகாணத்தில் ஜகர்த்தா நகரில் உள்ள பரிகி மவுண்டோங் மாவட்டத்தில் புரங்கா கிராமத்தில் தங்கச் சுரங்க பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புரங்கா கிராமத்து கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று தங்கச் சுரங்க பணி நடைபெற்று வந்தது. திடீரென்று அப்பகுதியில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 6 பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் மீதமுள்ள […]
திருப்பூர் அருகே ஆசிரியர் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் குமார் அவருடைய மகன் தேவா மணிகண்டன் (16) வசித்து வருகிறார்கள். தேவா மணிகண்டன் அங்கு அண்ணா நகர் பகுதியில்உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தேவா மணிகண்டன் வகுப்புகளில் சரியாக படிக்கவில்லை. அதனால் அவரின் வகுப்பு ஆசிரியை தேவா மணிகண்டனின் தந்தையை பள்ளிக்கு வரவழைத்து உங்கள் மகன் […]
சென்னை பூந்தமல்லி அருகே மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற விரக்தியில் டைலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த அமைந்தகரை பகுதியில் எம். எம். காலனியில் வீரராகவன்(47 வயது ) என்பவர் வசித்து வருகிறார் . அவரின் மனைவி திலகவதி (43வயது ) மற்றும் அவருடைய மகன் ஆகிய மூவரும் வசித்து வருகிறார்கள் . வீரராகவன் டெய்லர் தொழில் செய்பவர். இந்நிலையில் மதுப்பழக்கம் உடைய வீரராகவன் தினமும் […]