பெருந்துறை அருகே கணவர் இறந்த செய்தியை கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள முள்ளம்பட்டி பகுதியில் பழனிசாமி மற்றும் முத்தாயம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இரண்டு பேரும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். அதனால் கணவன் மனைவி இருவரும் விவசாய வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மாணிக்கம் கண்ணம்பாளையத்தில் உள்ள தன்னுடைய […]
Tag: சோகம்
ஈரோடு மாவட்டத்தில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை கோட்டைப் பகுதிக்கு அடுத்த முள்ளம் பட்டி ஓல பாளையத்தில் 75 வயதுடைய மாணிக்கம் என்ற பழனிசாமி என்பவரும் அவருடைய மனைவி (71) முத்தம்மாள் என்பவரும் வசித்து வருகின்றனர். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உண்டு. இரண்டு மகன்களும் திருமணமாகி வெளியூரில் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் வயதான தம்பதி அவர்கள் சொந்த ஊரில் வசித்து வந்தனர். கணவர் மாணிக்கம் பாளையத்தில் உள்ள தனது […]
நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள எருமப்பட்டி வரதராஜபுரம் பகுதியில் 49 வயதான விவசாயி நடேசன் மற்றும் 43 வயதான அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் வசித்துவந்தனர். இவர் மனைவிஎம்.எஸ்.சி. பி.எட். படிப்பை முடித்துள்ளார் . இவர்கள் இருவரும் பரமத்தி அசோசியேஷன் பகுதிக்கு உட்பட்ட பெட்ரோல் பங்க் பின்புற பகுதியில் வாடகை வீட்டில் வாழ்ந்தனர். அவரது மனைவி விஜயலட்சுமி ஆசிரியர் பணிக்காக தமிழக […]
நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்டூர் பகுதிக்கு அருகே இளித்தொரை இந்திரா நகரில் அருள்நாதன் என்பவர் (18) வசித்து வருகிறார் . இவர் 108 அவசர ஊர்தி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி நாகராணி ( 25) பிரசவத்திற்காக அங்குள்ள ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.இந்நிலையில் நாகராணி நேற்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது […]
கர்நாடக மாநிலத்தில் ரசிகர் ஒருவர் பிரபல நடிகருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மாண்டி என்ற பகுதியில் ராமகிருஷ்ணா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நடிகர் யஷ்ஷின் தீவிர ரசிகர். இந்நிலையில் ராமகிருஷ்ணா கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டேன். நான் யஷ் மற்றும் சித்தராமையாவின் தீவிர ரசிகன். […]
உசிலம்பட்டி அருகே பிறந்து ஒரு வாரத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதிக்கு அருகே உள்ள கே. பாறைபட்டியில் சின்னசாமி ,சிவபிரியங்கா என்று கணவன் மனைவி வசித்துவந்தனர். இவர்களுக்கு எட்டு வயது மற்றும் மூன்று வயதை சேர்ந்த 2 பெண் குழந்தைகள் உள்ளது. இச்சமயத்தில் தனது மூன்றாவது பிரசவத்திற்காக பழனிக்கு அருகில் உள்ள பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சென்று 10 […]
காவேரிப்பட்டணம் அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பெரிய கரடியூர் உள்ளவர் லக்ஷ்மணன். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் வைசியா(12) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். வைசியாவின் அண்ணன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் வைசியா மனமுடைந்து துக்கத்தில் இருந்து வந்தாள். இந்நிலையில் […]
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி பகுதியில் பேகம்பூரில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார் . இவர் குடைபாறைப்பட்டி என்ற இடத்தில் சேம்பர் லயன் தெருவில் பஞ்சு மில் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். நேற்று மாலை நேரத்தில் தொழிலாளர்கள் மில்லில் ஒரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றிகொண்டது . தீ பரவியதன் காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. தொழிலாளர்கள் […]
சேலம் ஆத்தூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் தெற்கு உடையார்பாளைத்தில் உள்ள வீர முத்துமாரியப்பன் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் வாகனங்களை வாங்கி விற்பனை தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்கு முடிவு செய்து, பழைய வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டார். பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீட்டை ராஜா என்ற […]
வேட்டவலம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டவலம் அருகில் பன்னியூர் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மூத்த மகன் பிரேம் வயது 21. பிரேம் வேட்டவலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறான் . கொரோனா பாதிப்பு முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பன்னியூர் புறாக்கல் மலை பக்கத்தில் மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான் இச் சம்பவம் […]
குன்றத்தூர் அருகே காதலித்த பெண் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் சிவன் கோவில் தச்சர் தெருவில் சதீஷ்குமார் வசித்து வருகிறார். இவர் பல கடைகளுக்கு சிகரெட் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சதீஷ்குமாரை காதலித்து வந்துள்ளார். பின்பு அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாத காரணத்தினால் அப்பெண்ணை விட்டு சதீஷ்குமார் விலகிவிட்டார். இந்நிலையில் […]
உலகத்திலேயே சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு என்பது கொரோனாவை விட கொடியது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் ஏற்படும் உயிரிழப்புகளின் அதிகம் சாலை விபத்துகள் மூலமாக ஏற்படும் உயிரிழப்புகள் தான். பலர் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்வது இதற்கு வழி வகுக்கிறது. சாலை விபத்தில் உயிர் இழந்த குடும்பங்கள் ஏராளம். அதனால் தனது தாய் தந்தையை இழந்த குழந்தைகளும் எக்கச்சக்கம். இந்நிலையில் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு என்பது கொரோனாவை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிதி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் 52 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்கு உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தை அடுத்து […]
திருச்சியில் திருமணமாகி இருபது நாட்களே ஆன போலீஸ்காரர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் புள்ளம்பட்டி சேர்ந்தவர் ஜெயராஜன் இவரது மகன் ரஞ்சித்குமார் வயது 29 மனைவி சுகன்யா வயது 26 இவர்களுக்கு திருமணமாகி 20 நாட்களே ஆகியுள்ளது. ரஞ்சித்குமார் மணிகண்ட ம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். திருச்சி லால்குடி அகிலாண்டபுரம் பகுதியில் நேற்று மதியம் பணி முடிந்து ரஞ்சித்குமார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது […]
சேலைத் துணியால் ஊசலாடிய 10 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக கழுத்து இறுக்கி உயிரிழந்த சம்பவம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டை அடுத்த ஜெயில் பேட்டை குடிசைமாற்று குடியிருப்பில் வசித்து வந்த பிரபாகரன் என்ற சிறுவன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத இப்போது ஜன்னலில்ள்ள கம்பியில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடி உள்ளான். அப்பொழுது எதிர்பாராதவிதமாக சேலை கழுத்தை சுற்றி இறுக்கி உள்ளது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் என்ற மாவட்டத்தில் பப்பாளிப் பழங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு பப்பாளி லோடு ஏற்றி சென்ற லாரி, திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில் 16 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் […]
தஞ்சை மேல் அரங்கத்தில் பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தையை குரங்கு தூக்கிச் சென்று அகழியில் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையில் மேல் அரங்கம் என்ற பகுதியில் ராஜா என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அவரின் மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் மிகவும் ஏழையான குடும்பம். ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். வீட்டுக்குள் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரில் வெள்ளவேடு அருகில் சங்கர் ஆதிலட்சுமி வசித்து வந்தார். இவர்களின் மகள் சசிரேகா வயது 19. சங்கர் துணி கடையில் வேலை செய்பவர். சங்கர் வேலையை முடித்து வீட்டுக்கு வரும் நேரத்தில் வீடு சுத்தமாக இல்லாததை பார்த்து சசிரேகாவை அழைத்து என் வீடு இவர் இருக்கிறது என்று அதட்டினார். சங்கரின் அன்பை மட்டும் பார்த்தா சசிரேகா திடீரென திட்டியதை மனதில் […]
டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் பட்டமங்கலம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. அவர் கட்டிட தொழிலாளி. இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரின் மூத்த மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அதன் பிறகு தன் மகனின் மறைவு காரணமாக […]
இங்கிலாந்தில் 70 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் ஒருவர் மீது காதல் கொண்டு இருப்பார்கள். அவர்கள் மீது உள்ள அன்பை பல சமயங்களில் வெளிப்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக தம்பதியினரிடையே இருக்கும் அன்பை சாகும்வரை பிரியாது. அதிலும் சிலர் சாகும்போது ஒன்றாகவே சாக வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தில் 70 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து […]
மாநிலங்களவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் விட்டு கதறி அழுததால் அமைதியான சூழல் நிலவியது. மாநிலங்களவையில் பிரதமர் மோடி கண்ணீர் விட்டு கதறி அழுததால் சற்று நேரம் அமைதியான சூழல் நிலவியது. காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அவருக்கு பிரியாவிடை அளித்த பிரதமர் மோடி பேசியபோது, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் ஆசாத் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர். நாட்டுக்காக அவர் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்பட்ட முட்டைகோஸ் பயிருக்கு விலை வீழ்ச்சி அடைந்ததால் பறிக்கப்படாமல் விட்டுவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் கூட விலை போகாத நிலையில் எடுப்பு கூலிக்கு கூட விலை இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதாகக் கூறும் விவசாயிகள் முட்டைகோஸ் பயிர்களை எடுக்காமல் நிலத்திற்கு உரமாக விட்டு விட்டதாகவும், மாடுகளுக்கு உணவாக பயன்படுத்துவதாகும் தெரிவித்தனர். மலை பகுதியில் விலையும் கேரட் மற்றும் முடைக்கோஸ் காய்களின் விலை ஆண்டுதோறும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் […]
ஒரு காலத்தில் மிக செல்வச் செழிப்பாக இருந்த நாடு கடைசியில் அகதிகள் முகாம் ஆக மாறிய சோக சம்பவத்தை பற்றி பார்க்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு அருகில் நவுரு என்ற மிகச்சிறிய தீவு உள்ளது. அந்த நாடு 1968 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாதாரண நாடாக இருந்தது. அதன் பிறகு அந்த நாட்டுக்கு ஒரு பெரிய வரம் கிடைத்தது. அதாவது நவுறு தீவில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இயற்கையிலேயே இருப்பதால், அங்கு வரும் பறவைகள் அனைத்தும் கழிவிரக்கம் செய்வது […]
மதுரை மேலமாசி வீதியில் பழமையான வணிக கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலமாசி வீதியில் வாசுதேவன் என்ற நபருக்கு சொந்தமான பழைய குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு இன்று காலையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வேலையாட்களை வைத்து வேலை நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்ப்புறம் இருந்த கட்டிட சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் […]
டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய முயன்ற விவசாயின் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினமான இன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்கள் உடன் டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறார்கள். டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]
சென்னையில் எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் மாடியில் இருந்து முதியவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வளாகத்தில் டிக்கெட் கவுண்டர் அமைந்திருக்கும் கட்டடத்தின் மாடியில் மீது முதியவர் ஒருவர் வேகமாக ஏறி கொண்டிருந்தார். இதை பார்த்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாடியின் உச்சிக்கு சென்ற அவர் தான் வைத்திருந்த தடியை கீழே வீசிவிட்டு, பின்னர் திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த […]
கேரளாவில் பெற்றோருக்கு உணவு அளிக்காமல் தந்தையை பட்டினி போட்டு மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ரெஜி என்பவர் வீட்டில் தன் பெற்றோரை தனியாக ஒரு அறையில் வைத்து அழைத்துள்ளார். அதுமட்டுமன்றி பெற்றோர் இருந்த அறை முன்பு நாயை கட்டி வைத்து அவர்களை வெளியே வர விடாமல், உணவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் […]
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அனைத்து நோயாளிகளுக்கு தாயாக இருந்து பணியாற்றிவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது. 60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றியவர் சாந்தா,.புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இவர் முன்னோடியாக கருதப்படுகிறார். மூச்சுத்திணறல் காரணமாக இன்று தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது […]
குஜராத் மாநிலத்தில் லாரி ஏறியதில் சாலையோர படுத்து தூங்கி அப்பாவி தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத் அருகே உள்ள கோசம்ப என்ற இடத்தில் சாலையோரம் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லாரி நிலைதடுமாறி தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் […]
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் இன்று காலமானார். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். அந்த வகையில் மத்திய அரசு புதுவை அரசின் பரிந்துரையின்றி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தது. இதில் தற்போது சங்கர்(70) மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன […]
டெல்லியில் 20 மாத குழந்தை மூளைச்சாவு அடைந்ததால் அதன் உறுப்புகளை பெற்றோர்கள் தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். டெல்லியில் தனிஷ்தா என்ற 20 மாத குழந்தை பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கீழே விழுந்துள்ளது. அதனை கண்ட பெற்றோர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறினார். குழந்தை உயிர் பிழைக்காது என்ற நிலையில், அந்த மருத்துவமனையிலேயே சக குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் தேவைப்படுவதாக […]
வட மும்பை பகுதியில் பட்டம் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் மாட்டு சாண குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட மும்பை பகுதியில் உள்ள கண்டிவளி பகுதியில் பட்டம் விளையாடிய 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அங்கு மாட்டு சாண குவியல் குழி இருந்துள்ளது. சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பட்டம் அந்த மாட்டு சாணம் குழிக்கு […]
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் அதிர்ச்சியில் தாயும் உடனே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அடுத்துள்ள பூலாம்பட்டியில் விஜயவர்மன் மற்றும் அழகம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு விஜயவர்மன் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மனைவி அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்து இருக்கிறார். இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதன் பிறகு அழகம்மாள் கர்ப்பம் அடைந்தார். அப்போது அவரை மாதம்தோறும் பரிசோதனை செய்வதற்காக அக்கிராம சுகாதார செவிலியர்கள் […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பெருமாள் என்பவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 47 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை […]
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரபல தமிழ் நடிகை சந்தித்து பாரதிராஜா ஆறுதல் தெரிவித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் 1990ல் வெளியான என்னுயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு . பெரும்புள்ளி தாய்மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பில் தவறி விழுந்து முதுகு தண்டவாளத்தில் பலத்த அடிபட்டது. அதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு உதவி செய்வதாகவும் […]
நாக்பூரில் உடலில் கயிறு கட்டிக்கொண்டு வித்யாசமான முறையில் உடலுறவு கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் விடுதி ஒன்றில் உடலில் கயிறு கட்டிக்கொண்டு வித்தியாசமான முறையில் கலவி கொண்ட வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போல் நாற்காலியோடு இணைத்து கயிறு கட்டிக்கொண்டு கலவியில் ஈடுபட்ட போது கழுத்தில் கயிறு இறுக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இது மாதிரியான […]
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சகோதரர் மகளும் பிரபல கல்வியாளருமான பேராசிரியர் சித்ரா கோஸ் இன்று காலமானார். நேதாஜியின் அண்ணன் மகளான சித்ரா கோஷ்(90) கொல்கத்தாவில் இன்று காலமானார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் கல்விக்காகவும், இளம் தலைமுறையினர் நலனுக்காகவும் பாடுபட்டவர். அரசியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும், தொடர்ந்து கல்வி சேவையில் ஈடுபட்டு இருந்தார். அவர் ‘விமன் மூவ்மெண்ட் பாலிடிக்ஸ் இன் பெங்கால், ஏ டாட்டர் ரிமெம்பர்ஸ், லைஃப் அண்ட் […]
பரமத்தி அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீயில் கருகிய ஐந்து வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையம் பார்த்தி பாளையம் பகுதியில் பூபதி என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அவருக்கு கீதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த மாதம் பத்தாம் தேதி பூபதி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரின் மனைவி கீதா தனது குழந்தைகள் கௌஷிக் (7), வித்யபாரதி(5) இருவரையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் […]
முசிறி அருகே ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணையை குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே காமாட்சி பட்டி என்ற பகுதியில் சதீஷ்குமார் மற்றும் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். சதீஷ்குமார் ஒரு கூலித் தொழிலாளி. அந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் கடந்த 3ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் ஜூஸ் என்று நினைத்து, மண்ணெண்ணையை குடித்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை […]
போராட்ட களத்தில் உள்ள நடமாடும் கழிப்பறையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 38 நாட்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]
போராட்ட களத்தில் உள்ள நடமாடும் கழிப்பறையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 38 நாட்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]
ஈரோடு மாவட்டத்தில் சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டிடத்தில் அமர்ந்து கேம் விளையாடிய வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்ற பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிகாஸ்திகா(19) என்பவர் தனது உறவினர்களுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அவர் நேற்று வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது உறவினர் ராஜேஷ் ஓரம் என்ற நபருடன் செல்போனில் ஃப்ரீ பையர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் தாய் இறந்தது தெரியாமல் குழந்தைகள் 22 நாட்களாக சடலத்துடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக இந்திரா என்பவர் பெயரை செய்து வந்துள்ளார். அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திண்டுக்கல் பகுதியில் தனது குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர்களுடன் இந்திராவின் சகோதரியும் மூன்று மாதங்களாக தங்கி வந்தார். சிறுநீரக பிரச்சனை காரணமாக இந்திரா சிகிச்சை பெற்று […]
திரை உலகில் மிக பிரபலமான நர்சிங் யாதவ் இன்று திடீரென உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ் (52) இன்று திடீரென காலமானார். அவர் சிறுநீரக தொடர்பான பிரச்சினையால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் விஜய் நடித்த […]
இந்திய ராணுவத்தின் மிக சிறந்த வீரர்களில் ஒருவரான கர்னல் நரேந்திர புல் குமார் இன்று காலமானார். இந்திய ராணுவத்தின் மிக சிறந்த வீரர்களின் ஒருவரும், மலையேற்ற வீரருமான கர்னல் நரேந்திர புல் குமார் (87) டெல்லியில் காலமானார். அவர் 1965-ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அளவிட்ட இந்திய குழுவில் இடம்பெற்றவர். சியாச்சின் பனிமலை முழுவதையும் பாகிஸ்தான் கைப்பற்றத் திட்டமிட்டு இருந்தபோது தனது குழுவினருடன் அதிரடியாக இமயத்தின் ஏழு மலைகளை கடந்து சென்று பாதுகாத்த பெருமை அவரையே […]
சென்னை அருகே 12 வயது சிறுமி தாய் பிரியாணி செய்து தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை, கொலை, தற்கொலை என்று மக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு […]
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் […]
கோவையில் சொத்துகளை அபகரித்துவிட்டு பராமரிக்கத் தவறியதாகக்கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 மூதாட்டிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அன்னூர், குப்பனூரை பகுதியை சேர்ந்த 97 வயதாகும் முருகம்மாள், தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை தனது மகன் ரங்கசாமி ஏமாற்றிவிட்டு எழுதி வாங்கியதாகவும், அவர் காலமான நிலையில், அவரது மனைவி தன்னை துன்புறுத்தி வருவதுடன், நிலத்தை வழங்க மறுப்பதாக, ஆட்சியரிடம் பல முறை மனு அளித்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத […]
புதுச்சத்திரம் அருகே வெந்நீர் வைப்பதற்காக அடுப்பு பற்ற வைத்த கல்லூரி மாணவி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சத்திரம் அருகே தத்தா திரிபுரம் என்ற பகுதியில் சரவணன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 17 வயதில் திவ்யா என்ற மகள் இருக்கிறார். அவர் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி திவ்யாவின் பெற்றோர் கோவிலுக்குச் சென்று இருந்தனர். அப்போது திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அச்சமயத்தில் […]