சென்னையை அடுத்த அம்பத்தூரில் தேவராஜ் மற்றும் மேகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பூர்ணிமா தேவி என்ற மகளும் நவீன் ராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிடுவதற்காக தனது கணவரை மேகலா அழைத்துள்ளார். ஆனால் அதனை தேவராஜ் பொருட்படுத்தாமல் இருந்ததால் கடுமையாக கோபத்திற்கு உள்ளானார். இதையடுத்து வீட்டில் இருந்த […]
Tag: சோக சம்பவம்
கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்ட பெண் பக்தர் ஒருவரின் தலைமுடி ஜெனரேட்டர் காத்தாடியில் சிக்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திட்டக்குடி தாலுகாவிலுள்ள குதிரைசந்தை என்ற கிராமத்தில் வீரன்( 28) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி திவ்யா, முத்தரசன்(4), கனிமொழி(2) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திவ்யா தனது பெற்றோரின் வேண்டுதலுக்கிணங்க மாலை அணிந்து மாரியம்மன் கோவிலுக்கு நடைபயணம் சென்று வருவது வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் இந்த […]
மதுரையில் ஐ படம் போல இளைஞர் ஒருவருக்கு நடந்த விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நகை பட்டறையில் வேலை பார்த்து வரும் பிஸ்வஜித் என்ற இளைஞர் கடந்த மாதம் சுண்டுவிரலில் அடிபட்டு விட்டதாக மருத்துவரிடம் சென்றார். அவர் கொடுத்த எலும்பு முறிவு மருந்தை அந்த இளைஞர் தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். அதனால் பக்க விளைவு ஏற்பட்டு அவரின் உடல் முழுவதும் அலர்ஜியால் தடித்து விட்டது. அதன் பிறகு தோல் சிகிச்சை மருத்துவரிடம் சென்றபோது அவர் தந்த […]