அதிகம் சோடா நிறைந்த பானங்களை குடிப்பதால் உடலில் ஏற்படும் கெடுதல்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மாவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் நம்மில் பெரும்பாலனோர் விரும்பி சாப்பிடும் உணவுகள், […]
Tag: சோடா
அதிகம் சோடா நிறைந்த பானங்களை குடிப்பதால் உடலில் ஏற்படும் கெடுதல்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நாம் பல பேர் நன்மைக்காக குடிக்கக்கூடிய பானமான சோடா நிறைந்த பானமாகும். அந்த பானம் அவை ஒரு நேரத்தில் நற்பலனை தந்தாலும் அவை நமக்கு கெடுதலை அதிகமாகவே ஏற்படுத்துகிறது. அது பற்றி பார்ப்போம். இதனை அடிக்கடி குடிப்பதால் காலப்போக்கில் புற்றுநோய் ஏற்படுத்துகிறது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது அதனால் இதயத்திற்கு பாதிப்பைக்கூட ஏற்படுத்தும் அதனால் இனிமேலாவது சோடா நிறைந்த பானத்தை அடிக்கடி எடுத்துக்கொள்ளாதீர்கள்.
கார்பனேட்டேடு பானங்களை நாம் அதிகமாக குடிப்பதால் நம் உடலுக்கு மன அழுத்தம், இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மக்கள் சோடா பானத்தை தான் மக்கள் விரும்பி பருகுகின்றனர்.இந்த இனிப்பு கார்பனேட்டேடு பானம் என்றால் போதும், நம்மில் பெரும்பாலானோருக்கு அதுதான் விருப்பமான பானமாக உள்ளது. உணவை எடுத்துக் கொள்ளும்போது சரி உணவை எடுத்துக் கொண்ட பின்னரும் சரி இந்த பானங்களை தான் அருந்துகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் […]