Categories
உலக செய்திகள்

“சோதனைச்சாவடியில் தீவிரவாத தாக்குதல்!”…. பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு….!!

ஈரான் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு சோதனைச்சாவடியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் கேச் மாவட்டத்தில் இருக்கும் சோதனைச் சாவடியை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.  இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படை, தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பு, கடந்த நவம்பர் மாதத்தில் அதே பகுதியில் பாதுகாப்பு படை மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது இல்லாம போக முடியாது…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…. தீவிர கட்டுப்பாடு நடவடிக்கைகள்.!!

கன்னியாகுமரி எல்லைக்குள் வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இ- பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து குமரிக்கு வரும் வாகனங்களுக்கு இ- பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் […]

Categories

Tech |