திருச்செந்தூர்-நெல்லை இடையே மின்சார ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி வரை அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா தலைமையில் ஆய்வு பணியானது நடைபெற்றது. இதை தொடர்ந்து மின் எஞ்சின் பொருந்திய ரயில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 1:30 மணிக்கு திருச்செந்தூர் வந்தடைந்தது. இதையடுத்து ரயில் நிலையத்தில் மின்சார […]
Tag: சோதனை ஓட்டம்
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படும் வந்தே பாரத் ரயில் சேவையானது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎஃப்எல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வருகிற 11-ம் தேதி சென்னையில் இருந்து மைசூர் வரை தொடங்குகிறது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை சென்னையில் இருந்து கிளம்பிய ரயில் இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பும் […]
நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையேயான இரட்டை ரயில் பாதைகள் அடுத்த வருடம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் சார்பாக நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையே மின்மயமாக்கப்பட்டலுடன் இரட்டை ரயில் பாதைகள் பணிகள் நடைபெறுகின்றது. தற்போது நல்லூரில் இருந்து நாங்குநேரி வரை மின்னமயமாக்க இருக்கின்றது. இதை ரயில்வே தென்சரக பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் அதிகாரிகளுடன் சென்று நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். இதை அடுத்து மாலை மூன்று மணி அளவில் நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் வரை […]
மானமதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் நாடு முழுவதிலும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை-மானாமதுரை இடையே 47 கிலோ மீட்டர் தொலைவிற்கு முழுமையாக ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டதை தொடர்ந்து, மானாமதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இடையேயான 96 கிலோமீட்டருக்கு மின் மயமாக்கும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்காக அப்பகுதிகளில் அதிர்வுகளை தாங்கும் […]
சீனா-லாவோஸ் நாடுகளுக்கிடையேயான புல்லட் ரயில் சேவையானது, விரைவில் தொடங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து, லாவோஸிற்கு, புல்லட் ரயில் சேவை தொடங்கவிருப்பதால், அதற்கான சோதனை நடந்து வருகிறது. அடுத்த மாதத்திலிருந்து பயணிகள் அனுமதிக்கப்படவிருக்கிறார்கள். இந்த புல்லட் ரயிலானது, குன்மிங் நகரத்தில் புறப்பட்டு இயற்கையான சூழலில் இரு மலைகளுக்கு இடையில் பூமிக்கடியில் பயணித்து லாவோஸ் நாட்டிற்கு செல்கிறது. இரு நாடுகளுக்கிடையேயான, சுற்றுலாவையும், வர்த்தகத்தையும் மேம்படுத்துவதற்காக இந்த புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் […]